Archived

This topic is now archived and is closed to further replies.

sathyaonnet

என் முதல் கவிதை

Recommended Posts

1193115854176_1193055223333_coco.jpg

பச்சை உடை உடுத்தி

பல் தெரிய சிரித்து

என் சித்தம் கெடுத்தவளே

தக்க மருந்து நீ தான் தராயோ!

(என் முதல் கவிதை. சுமார் 15 ஆண்டு முன்பு எழுதியது.)

Share this post


Link to post
Share on other sites

படமும் வரிகளும் பொருத்தமாய் இருக்கிறது . பாராட்டுக்கள் . கவிதை ப் பகுதி என இருக்கிறது அங்கு பதிக்கவும். அல்லது நிர்வாகத்திடம் இதை மாற்றி விட ( அங்கு )சொல்லவும்

Share this post


Link to post
Share on other sites

வாருங்கள் sathya. கவிதைக்கு வாழ்த்துகள். ஆனால் இதை கவிதை பகுதியில் இணைத்திருக்கலாம்....

Share this post


Link to post
Share on other sites

நன்றி. எனக்கு கவிதை பகுதியல் இடுகை இட அனுமதி இல்லை.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்து சற்று பொறுத்திருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அழகான கவிதை , அதனை விளம்பும் அழகிய படம் . நன்றிகளும் வாழ்த்துக்களும் ... தொடருங்கள்...

Share this post


Link to post
Share on other sites

நல்ல கவிதை வாழ்த்துக்கள்......உள்ள வந்து இன்னும் நல்ல கவிதைகளை எழுதுங்கள்..........

படம் அழகாய் இருக்கு............

அதோடு உங்கள் வரவும் நல் வரவாகட்டும்..........

Share this post


Link to post
Share on other sites

நன்றாக உள்ளது சத்தியமூர்த்தி, தொடருங்கள் ..........

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றி

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு கவிதை தொடருங்கள்..

Share this post


Link to post
Share on other sites

கவிதைக்கு நன்றி சத்யா.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் முதல் கவிதை முத்தான கவிதை சத்தியன்!

Share this post


Link to post
Share on other sites