Yarl Forum
செய்மதியுடாக உலகத்தமிழர் வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: செய்மதியுடாக உலகத்தமிழர் வானொலி (/showthread.php?tid=3533)



செய்மதியுடாக உலகத்தமிழர் வானொலி - வியாசன் - 08-27-2005

இதுவரைகாலமும் இணையத்தினூடாக இயங்கி வந்த உலகத்தமிழர் வானொலி இப்போது செய்மதியுhடாக ஒலிக்கின்றது.
படிப்படியாக வளர்ந்து செய்மதியுடாக ஒலிக்கும் உலகத்தமிழர் வானொலிக்கு வாழ்த்துக்கள்
அலைவரிசை சங்கமம் வானொலி இயங்கும் அலைவரிசை
11013 Frequncy
27500 symbolrate
H


- Vishnu - 08-27-2005

தகவலுக்கு நன்றி அண்ணா.. எந்த நாட்டிலிருந்து இயங்கும் வானொலி இது??


- வெண்ணிலா - 08-27-2005

Vishnu Wrote:தகவலுக்கு நன்றி அண்ணா.. எந்த நாட்டிலிருந்து இயங்கும் வானொலி இது??

இலங்கையென நினைக்கிறேன். அப்படியா? :roll: :?:


- sayanthan - 08-27-2005

கொழும்பு


- Rasikai - 08-27-2005

ஆமா இலங்கையில் இருந்து ஒலிக்கிறது. www.wtrfm.com