Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்மதியுடாக உலகத்தமிழர் வானொலி
#1
இதுவரைகாலமும் இணையத்தினூடாக இயங்கி வந்த உலகத்தமிழர் வானொலி இப்போது செய்மதியுhடாக ஒலிக்கின்றது.
படிப்படியாக வளர்ந்து செய்மதியுடாக ஒலிக்கும் உலகத்தமிழர் வானொலிக்கு வாழ்த்துக்கள்
அலைவரிசை சங்கமம் வானொலி இயங்கும் அலைவரிசை
11013 Frequncy
27500 symbolrate
H
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
தகவலுக்கு நன்றி அண்ணா.. எந்த நாட்டிலிருந்து இயங்கும் வானொலி இது??
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
Vishnu Wrote:தகவலுக்கு நன்றி அண்ணா.. எந்த நாட்டிலிருந்து இயங்கும் வானொலி இது??

இலங்கையென நினைக்கிறேன். அப்படியா? :roll: :?:
----------
Reply
#4
கொழும்பு

..
Reply
#5
ஆமா இலங்கையில் இருந்து ஒலிக்கிறது. www.wtrfm.com
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)