![]() |
|
எப்ப வருமோ டாட் காம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: எப்ப வருமோ டாட் காம்! (/showthread.php?tid=7024) |
எப்ப வருமோ டாட் காம்! - vasisutha - 06-19-2004 அடடா, எவ்வளவு தகவல்கள் இணையதளங்களில். அதுவும், மிக மிக ரகசியமானவைகூட. மெயில் பாக்ஸýக்குள் நுழைந்த போது, "மிக ரகசியமான இ.மெயில் முகவரிகள்' என்ற தலைப்பில் ஒரு புதிய மெயில். அதுவும், நம் கோடம்பாக்கத்து கனவு நட்சத்திரங்களின் முகவரிகள். தனது "கற்பனை'யில் கண்டுபிடித்து உலகம் முழுவதும் அனுப்பியிருக்கிறார் ஒரு குறும்புக்காரர். இதை சீரியஸôகக் குறித்து வைக்காமல், சிரித்து மகிழுங்கள். ஜஸ்ட் ஃபார் தமாஷ்! [ரஜினிகாந்த்: [email protected] கமல்ஹாசன்: [email protected] ரம்பா: [email protected] தேவயானி: [email protected] சின்னி ஜெயந்த்: [email protected] பிரபுதேவா : [email protected] விஜய் : [email protected] அப்பாஸ்: [email protected] வெண்ணிறஆடைமூர்த்தி:[email protected] சத்யராஜ் :[email protected] பிரகாஷ்ராஜ் : [email protected] ஏ.ஆர். ரஹ்மான் : [email protected] இளையராஜா : [email protected] கவுண்டமணி : [email protected] மணிவண்ணன் : [email protected] தேவா : [email protected] அஜீத் : [email protected] சரோஜா தேவி : [email protected] கஜோல் : [email protected] தேங்காய் சீனிவாசன் : silupusipan@ kalai.org மணிரத்னம் : Keeps his Mail ID secret விஜயகாந்த் : [email protected] பி.சி. ஸ்ரீராம் : [email protected] ராமராஜன் : [email protected] மோகன் : [email protected] த்ரிஷா : Superfigure @ lovable.com இது எப்படி இருக்கு? dinamani,com Re: எப்ப வருமோ டாட் காம்! - Ilango - 06-19-2004 vasisutha Wrote:இது எப்படி இருக்கு?நல்லாவேயில்லை - tamilini - 06-19-2004 ஏன் வசி வீவேக்கை விட்டாச்சு :roll: :roll: :roll: Re: எப்ப வருமோ டாட் காம்! - vasisutha - 06-19-2004 Ilango Wrote:vasisutha Wrote:இது எப்படி இருக்கு?நல்லாவேயில்லை :evil: :evil: :evil: - vasisutha - 06-19-2004 விவேக்கின் முகவரி போட்டிருக்கவில்லை. இருந்தாலும் நான் யோசிச்சு கண்டுபிடிச்சிட்டன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> விவேக்: krapan_poochi@ Mirinda.com - kavithan - 06-19-2004 tamilini Wrote:ஏன் வசி வீவேக்கை விட்டாச்சுஅக்கா விவேக்கின்ரை ரசிகையோ? மிரண்டாவின் ருசிகையோ? அல்லது கரப்பானில் பாசமோ? கவிதன் - kavithan - 06-19-2004 vasisutha Wrote:விவேக்கின் முகவரி போட்டிருக்கவில்லை. இருந்தாலும் நான் யோசிச்சு கண்டுபிடிச்சிட்டன். <!--emo& அந்தாளை நீதிமன்றம் விட்டாலும், நீங்கள் விடுறதாய் இல்லைப்போல? - tamilini - 06-19-2004 kavithan Wrote:tamilini Wrote:ஏன் வசி வீவேக்கை விட்டாச்சுஅக்கா பழைய கவுண்டமணி செந்தில் நகைச்சுவை பாருங்கள் அடியும் உதையும் அதைவிட சில நகைச்சுவைகள் கீழ்த்தரமாக இருக்கும். அனால் விவேக்கின் சில நகைச்சுவைகள் சிரிக்கவும் அதே நேரம் சிந்திக்கவும் வைக்கிறது. ரசிகை ஆகிற அளவுக்கேல்லாம் இல்லை. - tamilini - 06-19-2004 vasisutha Wrote:விவேக்கின் முகவரி போட்டிருக்கவில்லை. இருந்தாலும் நான் யோசிச்சு கண்டுபிடிச்சிட்டன். <!--emo& அருமை வசி பொருத்தமாக இருக்கிறது. |