Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எப்ப வருமோ டாட் காம்!
#1
அடடா, எவ்வளவு தகவல்கள் இணையதளங்களில். அதுவும், மிக மிக ரகசியமானவைகூட. மெயில் பாக்ஸýக்குள் நுழைந்த போது, "மிக ரகசியமான இ.மெயில் முகவரிகள்' என்ற தலைப்பில் ஒரு புதிய மெயில். அதுவும், நம் கோடம்பாக்கத்து கனவு நட்சத்திரங்களின் முகவரிகள். தனது "கற்பனை'யில் கண்டுபிடித்து உலகம் முழுவதும் அனுப்பியிருக்கிறார் ஒரு குறும்புக்காரர். இதை சீரியஸôகக் குறித்து வைக்காமல், சிரித்து மகிழுங்கள். ஜஸ்ட் ஃபார் தமாஷ்!

[ரஜினிகாந்த்: [email protected]

கமல்ஹாசன்: [email protected]

ரம்பா: [email protected]

தேவயானி: [email protected]

சின்னி ஜெயந்த்: [email protected]

பிரபுதேவா : [email protected]

விஜய் : [email protected]

அப்பாஸ்: [email protected]

வெண்ணிறஆடைமூர்த்தி:[email protected]

சத்யராஜ் :[email protected]

பிரகாஷ்ராஜ் : [email protected]

ஏ.ஆர். ரஹ்மான் : [email protected]

இளையராஜா : [email protected]

கவுண்டமணி : [email protected]
மணிவண்ணன் : [email protected]

தேவா : [email protected]

அஜீத் : [email protected]

சரோஜா தேவி : [email protected]

கஜோல் : [email protected]

தேங்காய் சீனிவாசன் : silupusipan@ kalai.org

மணிரத்னம் : Keeps his Mail ID secret
விஜயகாந்த் : [email protected]

பி.சி. ஸ்ரீராம் : [email protected]

ராமராஜன் : [email protected]

மோகன் : [email protected]

த்ரிஷா : Superfigure @ lovable.com

இது எப்படி இருக்கு?

dinamani,com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
vasisutha Wrote:இது எப்படி இருக்கு?

dinamani,com
நல்லாவேயில்லை
Reply
#3
ஏன் வசி வீவேக்கை விட்டாச்சு

:roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
Ilango Wrote:
vasisutha Wrote:இது எப்படி இருக்கு?

dinamani,com
நல்லாவேயில்லை

:evil: :evil: :evil:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
விவேக்கின் முகவரி போட்டிருக்கவில்லை. இருந்தாலும் நான் யோசிச்சு கண்டுபிடிச்சிட்டன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

விவேக்: krapan_poochi@ Mirinda.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
tamilini Wrote:ஏன் வசி வீவேக்கை விட்டாச்சு

:roll: :roll: :roll:
அக்கா
விவேக்கின்ரை ரசிகையோ?
மிரண்டாவின் ருசிகையோ?
அல்லது
கரப்பானில் பாசமோ?

கவிதன்
Reply
#7
vasisutha Wrote:விவேக்கின் முகவரி போட்டிருக்கவில்லை. இருந்தாலும் நான் யோசிச்சு கண்டுபிடிச்சிட்டன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

விவேக்: krapan_poochi@ Mirinda.com

அந்தாளை நீதிமன்றம் விட்டாலும், நீங்கள் விடுறதாய் இல்லைப்போல?
Reply
#8
kavithan Wrote:
tamilini Wrote:ஏன் வசி வீவேக்கை விட்டாச்சு

:roll: :roll: :roll:
அக்கா
விவேக்கின்ரை ரசிகையோ?
மிரண்டாவின் ருசிகையோ?
அல்லது
கரப்பானில் பாசமோ?

கவிதன்

பழைய கவுண்டமணி செந்தில் நகைச்சுவை பாருங்கள் அடியும் உதையும் அதைவிட சில நகைச்சுவைகள் கீழ்த்தரமாக இருக்கும். அனால் விவேக்கின் சில நகைச்சுவைகள் சிரிக்கவும் அதே நேரம் சிந்திக்கவும் வைக்கிறது. ரசிகை ஆகிற அளவுக்கேல்லாம் இல்லை.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
vasisutha Wrote:விவேக்கின் முகவரி போட்டிருக்கவில்லை. இருந்தாலும் நான் யோசிச்சு கண்டுபிடிச்சிட்டன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

விவேக்: krapan_poochi@ Mirinda.com

அருமை வசி பொருத்தமாக இருக்கிறது.
<b> .</b>

<b>
.......!</b>
Reply

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)