Yarl Forum
தமிழ் ரேடியோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: தமிழ் ரேடியோ (/showthread.php?tid=7443)



தமிழ் ரேடியோ - Mathan - 02-21-2004

நம்ம இலங்கை தமிழங்களோட ரேடியோ பத்தி கொஞ்ச நாளா நெறைய நியூஸ் வருது. அதுனால அதுபத்தி ஒரு டொபிக் தொடங்கலாமுன்னு நினைக்கிறேன்.

இந்த ரேடியோக்கள், அவங்களோட செயல்பாடுகள், விமர்சங்களை இங்கை கொட்டுரிங்களா? . அது பத்தி தெரியாத என்னை மாதி ஆளுங்க தெரிஞ்சக்கலாம்.

மத்தது ஒன்லைன்ன கேக்கிறமாதி இருக்கிற நம்ம ரேடியோக்களையும் சொல்லுங்க பொஸ். நானும் கேட்டுப்பாக்கலாமுன்னு நினைக்கிறேன்.


- yarl - 02-21-2004

நல்ல செய்தி
நான் அடிக்கடி கேட்பது ஒன்லைனில் உலகத்தமிழர்வானொலி,இடையிடையே நிலா எப்எம் இருந்துட்டு சக்தி ..
லைன் சிலவேளை சரியாகக் கிடைக்காவிட்டால் ஒலி சிங்கப்புhர்

தமிழ்நாட்டு வானொலி ஒன்று கூட இணையத்திலில்லை என்பது கவலைக்குரியவிடயம்.


- anpagam - 02-22-2004

இருக்கிற குளப்பம் காணாது... இதுவேற......தமிழரை முன்னேறவே விடமாட்டீன்க.... நடத்துங்க நடத்துங்க.... உங்களுக்கென்ன.... எங்களுக்கென்ன..... அரோகரா..... :roll:

ஆளுக்கொரு இணையத்தளம் ஆளுக்கொரு கருத்துக்களம் ஆளுக்கொரு பத்திரிகை ஆளுக்கொரு வாணொலி இனி எல்லோரும் வைத்துக் கொள்ளுங்கள் எல்லோருக்கும் நல்லது எல்லோரின் யதார்தமும் அவரவருக்கு யதார்த்தமாகும்.......
பார்க்கும் எழுதும் வாசிக்கும் கேட்கும் எல்லா தமிழரும் வெண்ணைகள் தானே.... Idea :evil: 8) :x


- sOliyAn - 02-22-2004

மற்றவன் முதுகை சொறிய முதல் உங்க முதுகை சொறிந்து கொள்ளுங்க.. வெண்ணை வருதா பார்ப்போம்!


- Paranee - 02-22-2004

இப்ப முதுகிலா வெண்ணை வருகின்றது


- anpagam - 02-22-2004

அப்படி எண்டா இப்படி எழுதிஇருக்கமாட்டேனே... (வந்திருந்தால் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :mrgreen: Idea ) (அதன்கருத்து ஒன்றும் தெரியதவர்கள் ).


- Mathan - 02-22-2004

யாழ்/yarl Wrote:நல்ல செய்தி
நான் அடிக்கடி கேட்பது ஒன்லைனில் உலகத்தமிழர்வானொலி,இடையிடையே நிலா எப்எம் இருந்துட்டு சக்தி ..
லைன் சிலவேளை சரியாகக் கிடைக்காவிட்டால் ஒலி சிங்கப்புhர்

தமிழ்நாட்டு வானொலி ஒன்று கூட இணையத்திலில்லை என்பது கவலைக்குரியவிடயம்.

1) உலகத்தமிழர்வானொலி

http://www.worldtamilarweb.com/

நேத்து கேட்டுப்பாத்தன் பரவால்ல பொஸ். நம்ம டமில் தான் பேசுரார் பொஸ்.

இண்டர்நெட் கனக்ஷனும் பரவால்ல.

2) சக்தி

http://www.shakthifm.com/

இண்டர்னெட் கனக்ஷன் கிடைகவே இல்ல. நேர தான் கேக்க முடியுது.

3) சிங்கப்பூர் ஒலி

http://oli.mediacorpradio.com/

இண்டர்னெட் கனக்ஷன் பிரச்சனை இல்ல. ஆனா நம்ம நியூஸ் ஒன்னும் கேக்க முடியலை.

அவ்வளவு தா நமக்கு தெரியும். மிச்சம் கேட்டுப் பாக்கணும்.

IBC பத்தி பேசினாங்க. அதுல லைவ் புரோகிராம் இல்ல போல இருக்கு


- sethu - 02-22-2004

ETBC ல் தினமும் புலிகளின்குரல் செய்தி இரவு செய்தியில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது கேட்கத்தவறாதீங்க அல்லது.

http://www.tamilwebradio.com/


- AJANTH - 02-22-2004

எல்லோருக்கும் வணக்ஸ்ஸ்ஸ்ஸ்
நானும் கேட்டன் பாஸ்!
**.சி யைவிட **.பி.சி யில் உண்மையில் நல்லதொரு வளர்ச்சி தமிழீழ வாணொலி என்னும் நிகழ்ச்சியை ஒலிபாப்பு செய்தால் நல்லாருக்கும் பாஸ்.

** நீக்கப்பட்டுள்ளது. ஒரு சில வானொலிகளுக்கான பிரச்சாரமாக /விளம்பராமாக இக்கருத்து தொடரும்பட்சத்தில் கருத்து நிறுத்தப்படும். - மோகன்


- Mathan - 02-22-2004

நான் இதுவரைக்கும் கேட்ட மூணு ரேடியோ பத்தி எழுதியிருக்கேன். மத்தவங்களும் அவங்களுக்கு தெரிஞ்ச ரேடியோ பத்தி எழுதினா நல்லாருக்கும்.

BBC தமிழ்சேவை எல்லாருக்கும் தெரியுங்கிறதால அதை பத்தி எழுதலை.


- adipadda_tamilan - 02-23-2004

இதில் இருக்கும் இணையன்களில் இருந்து நிறைய தமிழ் நெரடி ஒலிபரப்புகளை கிடைக்கப் பெறலாம்

http://www.geocities.com/ali_siva1985/Liveradio.html - lots
http://www.geocities.com/naji2k/radio.html


இன்னும் சில இணையங்கள்.

http://www.ithayavany.com/html/radio/index.html
http://trtradio.free.fr/home.htm


- Mathan - 02-23-2004

adipadda_tamilan Wrote:இதில் இருக்கும் இணையன்களில் இருந்து நிறைய தமிழ் நெரடி ஒலிபரப்புகளை கிடைக்கப் பெறலாம்

http://www.geocities.com/ali_siva1985/Liveradio.html - lots
http://www.geocities.com/naji2k/radio.html


இன்னும் சில இணையங்கள்.

http://www.ithayavany.com/html/radio/index.htmlhttp://trtradio.free.fr/home.htm

ரொம்ப நன்றி.

இன்னொரு விசயம் தமிழ்ல இவ்வளவு ஆர்வமா இருக்கிற நீங்க உங்க கையெழுத்தை திருத்தின்னா இன்னும் நல்லாருக்கும்

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணாமல் வாழப்ப<b>ழ</b>கிக்கொள்


- Mathan - 02-23-2004

தமிழ் ரேடியா மாதி தமிழ் டீவி பத்தியும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.


- vasisutha - 02-23-2004

தமிழ் தொலைக்காட்சிகள் பார்ப்பது குறைவு. எனவே மற்றவர்கள் கருத்துக்காக நானும் காத்திருக்கிறேன். :wink:


- adipadda_tamilan - 02-24-2004

BBC Wrote:[quote=adipadda_tamilan]இதில் இருக்கும் இணையன்களில் இருந்து நிறைய தமிழ் நெரடி ஒலிபரப்புகளை கிடைக்கப் பெறலாம்

http://www.geocities.com/ali_siva1985/Liveradio.html - lots
http://www.geocities.com/naji2k/radio.html


இன்னும் சில இணையங்கள்.

http://www.ithayavany.com/html/radio/index.htmlhttp://trtradio.free.fr/home.htm

ரொம்ப நன்றி.

இன்னொரு விசயம் தமிழ்ல இவ்வளவு ஆர்வமா இருக்கிற நீங்க உங்க கையெழுத்தை திருத்தின்னா இன்னும் நல்லாருக்கும்

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணாமல் வாழப்ப<b>ழ</b>

நன்றி பிபிசி

நானும் கவனிக்கயில்ல.


- sOliyAn - 02-24-2004

ரீவி செய்திகள் பாக்குறதுன்னா நம்ம வீட்டுப் பக்கமும் வரலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
http://tv-news1.rajhantamil.com