Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நம்ம இலங்கை தமிழங்களோட ரேடியோ பத்தி கொஞ்ச நாளா நெறைய நியூஸ் வருது. அதுனால அதுபத்தி ஒரு டொபிக் தொடங்கலாமுன்னு நினைக்கிறேன்.
இந்த ரேடியோக்கள், அவங்களோட செயல்பாடுகள், விமர்சங்களை இங்கை கொட்டுரிங்களா? . அது பத்தி தெரியாத என்னை மாதி ஆளுங்க தெரிஞ்சக்கலாம்.
மத்தது ஒன்லைன்ன கேக்கிறமாதி இருக்கிற நம்ம ரேடியோக்களையும் சொல்லுங்க பொஸ். நானும் கேட்டுப்பாக்கலாமுன்னு நினைக்கிறேன்.
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நல்ல செய்தி
நான் அடிக்கடி கேட்பது ஒன்லைனில் உலகத்தமிழர்வானொலி,இடையிடையே நிலா எப்எம் இருந்துட்டு சக்தி ..
லைன் சிலவேளை சரியாகக் கிடைக்காவிட்டால் ஒலி சிங்கப்புhர்
தமிழ்நாட்டு வானொலி ஒன்று கூட இணையத்திலில்லை என்பது கவலைக்குரியவிடயம்.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
மற்றவன் முதுகை சொறிய முதல் உங்க முதுகை சொறிந்து கொள்ளுங்க.. வெண்ணை வருதா பார்ப்போம்!
.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இப்ப முதுகிலா வெண்ணை வருகின்றது
[b] ?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
யாழ்/yarl Wrote:நல்ல செய்தி
நான் அடிக்கடி கேட்பது ஒன்லைனில் உலகத்தமிழர்வானொலி,இடையிடையே நிலா எப்எம் இருந்துட்டு சக்தி ..
லைன் சிலவேளை சரியாகக் கிடைக்காவிட்டால் ஒலி சிங்கப்புhர்
தமிழ்நாட்டு வானொலி ஒன்று கூட இணையத்திலில்லை என்பது கவலைக்குரியவிடயம்.
1) உலகத்தமிழர்வானொலி
http://www.worldtamilarweb.com/
நேத்து கேட்டுப்பாத்தன் பரவால்ல பொஸ். நம்ம டமில் தான் பேசுரார் பொஸ்.
இண்டர்நெட் கனக்ஷனும் பரவால்ல.
2) சக்தி
http://www.shakthifm.com/
இண்டர்னெட் கனக்ஷன் கிடைகவே இல்ல. நேர தான் கேக்க முடியுது.
3) சிங்கப்பூர் ஒலி
http://oli.mediacorpradio.com/
இண்டர்னெட் கனக்ஷன் பிரச்சனை இல்ல. ஆனா நம்ம நியூஸ் ஒன்னும் கேக்க முடியலை.
அவ்வளவு தா நமக்கு தெரியும். மிச்சம் கேட்டுப் பாக்கணும்.
IBC பத்தி பேசினாங்க. அதுல லைவ் புரோகிராம் இல்ல போல இருக்கு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 19
Threads: 3
Joined: Feb 2004
Reputation:
0
எல்லோருக்கும் வணக்ஸ்ஸ்ஸ்ஸ்
நானும் கேட்டன் பாஸ்!
**.சி யைவிட **.பி.சி யில் உண்மையில் நல்லதொரு வளர்ச்சி தமிழீழ வாணொலி என்னும் நிகழ்ச்சியை ஒலிபாப்பு செய்தால் நல்லாருக்கும் பாஸ்.
** நீக்கப்பட்டுள்ளது. ஒரு சில வானொலிகளுக்கான பிரச்சாரமாக /விளம்பராமாக இக்கருத்து தொடரும்பட்சத்தில் கருத்து நிறுத்தப்படும். - மோகன்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நான் இதுவரைக்கும் கேட்ட மூணு ரேடியோ பத்தி எழுதியிருக்கேன். மத்தவங்களும் அவங்களுக்கு தெரிஞ்ச ரேடியோ பத்தி எழுதினா நல்லாருக்கும்.
BBC தமிழ்சேவை எல்லாருக்கும் தெரியுங்கிறதால அதை பத்தி எழுதலை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
adipadda_tamilan Wrote:இதில் இருக்கும் இணையன்களில் இருந்து நிறைய தமிழ் நெரடி ஒலிபரப்புகளை கிடைக்கப் பெறலாம்
http://www.geocities.com/ali_siva1985/Liveradio.html - lots
http://www.geocities.com/naji2k/radio.html
இன்னும் சில இணையங்கள்.
http://www.ithayavany.com/html/radio/index.htmlhttp://trtradio.free.fr/home.htm
ரொம்ப நன்றி.
இன்னொரு விசயம் தமிழ்ல இவ்வளவு ஆர்வமா இருக்கிற நீங்க உங்க கையெழுத்தை திருத்தின்னா இன்னும் நல்லாருக்கும்
உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணாமல் வாழப்ப<b>ழ</b>கிக்கொள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தமிழ் ரேடியா மாதி தமிழ் டீவி பத்தியும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
தமிழ் தொலைக்காட்சிகள் பார்ப்பது குறைவு. எனவே மற்றவர்கள் கருத்துக்காக நானும் காத்திருக்கிறேன். :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>