Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணைய வானொலி
இதோ இணைப்பு மாறிவிட்டது...
http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2372364.pls
[b][size=18]
Reply
புதுப்படபாடல்கள் ஒலிக்கின்றன இணைய வானொலியில்
http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2373388.pls

சச்சின்
மும்பாய் எக்ஸ்பிரஸ் ...... .
[b][size=18]
Reply
மிகச்சிறப்பாக இருக்கிறதுவாழ்த்துக்கள்
Reply
http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2385942.pls
[b][size=18]
Reply
வாழ்த்துக்கள் கவிதன் அண்ணா.....
Quote:என்ன கவிதன் விரும்பிகேட்ட நேயருக்கும் பாட்டு போடுவியளோ........அப்ப நமக்கு துள்ளாத மனமும் துள்ளும் பட பாட்டு ....கண் கொண்டு தன் கண்ணை கண்டவர்கள் கிடையாது எண்ட வரி வாற பாட்டு போடலாமோ..........
குளம் அண்ணா கண்ணாடில போய்ப் பாத்தா உங்கட கண்ணால உங்கள பாக்கலாம்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
நன்றி கவிதன் ஆனா நாம கேட்டது இரண்டு பேரும் சந்திக்கேக்க.......பஸ்ஸில படிகொண்டுவந்து சேருற கட்டத்தில வாறது............. 8)
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
என்ன குழப்புறியள் குழைக்காட்டான் பாட்டின் முதல்வரி தந்தால் தனே பாட்டு போடலாம்.. எனக்கு பாட்டு தெரிந்தால் நான் அப்துல்ஹமீதா எல்லா இருந்திருப்பன் .. ஆ யாராவது குழைக்காட்டான் கேட்கும் பாட்டின் முதல்வரி தெரிந்தால் சொல்லுங்கள்
[b][size=18]
Reply
புதிய இணைப்பு

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2389347.pls
[b][size=18]
Reply
மன்னா நீங்கள் கேட்டபாடல் ஒலிக்கிறது.
[b][size=18]
Reply
நன்றி மந்திரியே!
Reply
Quote:என்ன குழப்புறியள் குழைக்காட்டான் பாட்டின் முதல்வரி தந்தால் தனே பாட்டு போடலாம்.. எனக்கு பாட்டு தெரிந்தால் நான் அப்துல்ஹமீதா எல்லா இருந்திருப்பன் .. ஆ யாராவது குழைக்காட்டான் கேட்கும் பாட்டின் முதல்வரி தெரிந்தால் சொல்லுங்கள்

தம்பி அந்தப்படத்தில இரண்டு .. மு}ன்று இன்னிசைபாடிவரும் பாட்டிருக்கு.. கடைசியாய் ஒரு பாட்டு உன்னிக்கிருஸ்ணன் பாடுவார். அது முடியிற வரி. இனினிசைபாடகரேஇவள் என்னுயிர் கலந்துவிட்டாள். மண்ணகம் உள்ளவரை மனதுக்குள் வாழ்ந்திருப்பாள் என்று.. அந்தப்பாட்டைத்தான்.. கேக்கினம் போல இருக்கு.. (சோகம் தழுவும் சுகமான பாடல் அது) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அப்படியா சங்கதி இது எல்லாம் யாருக்கு தெரியும் ஆ... உங்களை மாதிரி விளக்கமா சொன்னால் தானே தெரியும்.. நாமதான் 0 ஆச்சே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
tamilini Wrote:[
இனினிசைபாடகரேஇவள் என்னுயிர் கலந்துவிட்டாள். மண்ணகம் உள்ளவரை மனதுக்குள் வாழ்ந்திருப்பாள் என்று.. அந்தப்பாட்டைத்தான்.. கேக்கினம் போல இருக்கு.. (சோகம் தழுவும் சுகமான பாடல் அது) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது தான் கவிதன்........ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
பழைய பாடல்களும் இடைக்காலபாடல்களும் ஒலிக்கின்றன .

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2400265.pls
[b][size=18]
Reply
தம்பி.. துள்ளாத மனமும் துள்ளும் படத்தில.. தொடு தொடுவெனவே அந்தப்பாடல். வெள்ளென போனது.. திரும்பி ஒருக்கா போடுறது.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ம்கும் கவிதன் page can not be dispalyed எண்டு வருது :?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
நமக்கு வேலை செய்யுது.. தம்பி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2400917.pls
இப்பவும் வேலைசெய்யவில்லையா அப்ப இந்த இணைப்பில் கேழுங்கள் நீங்கள்
[b][size=18]
Reply
kavithan Wrote:http://www.jetaudio.com/jetcast_director...400917.pls
இப்பவும் வேலைசெய்யவில்லையா அப்ப இந்த இணைப்பில் கேழுங்கள் நீங்கள்
இது வேலை செய்யுது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
tamilini Wrote:நமக்கு வேலை செய்யுது.. தம்பி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
The page cannot be found
The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable.
........
.........

HTTP 404 - File not found
Internet Explorer


இப்படி தான் முதல் வந்தது
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 16 Guest(s)