மதன் உங்களுக்கு தெரியாதா? லொள்ளு விடாதீங்க <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .
சரி தெரியாதவர்களுக்காக சொல்றன்..
பெரிய கஸ்டம் இல்லை இது..
http://www.imageshack.us/ ல் உங்கள் படங்களை தரவேற்றும் போது
கீழ் கண்ட படத்தில் உள்ளவாறு வரும் தானே..
<img src='http://img31.echo.cx/img31/9823/imageshack35ot.jpg' border='0' alt='user posted image'>
இலக்கம் 1 அல்லது 2 என குறிப்பிட்டு சிவப்பு நிறத்தினால் அடையாளம்
போட்டு காட்டி இருக்கிறேனே(Thumbnail for forums)அதில் ஏதாவது ஒரு Link ஐ கொப்பி பண்ணி
இங்கு போடவேண்டியது தான்.. அந்த தரவு..படங்கள் சிறிய அளவில்
(Thumbnail)காட்டுவதற்கான ஒன்று.
நேரடியாக படங்களை போட 3 வது இணைப்பை கொப்பி பண்ணி
இந்த குறியீட்டுக்குள் ( [img][/img] ) போடவேண்டும்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>