Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழரின் அடையாளத்துவம்
#25
கெளஷிகன் Wrote:தமிழரின் கலாச்சாரம் பண்பாடு தனித்துவம் என்று நோக்கும் போது......

முதலில் முன்வைக்கப்படவேண்டியது தமிழ் மொழியே.தமிழ் மொழியின் இனிமையும் இளமையும் இலக்கணமும் இலக்கியமும் தமிழருக்கு தனித்துவம் மட்டுமன்றி தரத்தையும் தருகிறது
ஆனால் இன்று தமிழே தெரியாத ஒரு தமிழ் சந்ததி சில புலம் பெயர் நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

அடுத்து முன்வக்கப்பட வேண்டியது சைவசமயம்.தமிழும் தமிழரும் வளர <b>சைவமும் தனித்துவமாக முன்னிற்கிறது</b>.தமிழ் இலக்கியம் பெரும்பாலாக சைவ சமய அடிப்படையிலேயே தான் வளர்ந்தது.

தமிழரின் தனித்துவம் கொண்ட மேலும் சில பண்பாடு கலாச்சார முறைகள் சிலவற்றை கூறின்

1.தனித்துவம் மிக்க சமய சம்பிரதாய சடங்குகள்
2.குடும்ப வாழ்க்கை முறை
3.உறவுகளைக் கொண்டாடும் வழமை
4.திருமண +பாலியல் உறவு முறை
5.உணவு ,சிற்றுன்டி வகைகள்,முறைகள்
<b>6.ஆடை அலங்கார முறைகள்</b>
7.தனித்துவம் கொண்ட பன்டிகைகள் ,திருவிழாக்கள்
8.வரவேற்பு உபசார வழமைகள்
9.கிராமியக் கலை வடிவங்கல்(கிராமியப்பாடல்கள்,வடமோடி தென்மோடி,சிந்து நடைக் கூத்து வடிவங்கள்,னாட்டிய நாடகம்,வில்லுப்பாட்டு...............)
10.பரத நடனக் கலை

இவ்வாறு கூறிக்கொன்டே போகலாம்

எவ்வாறாயினும் எமக்கேயுரிய தனித்துவமான சில மூட நம்பிக்கைகளும் மூடச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிவுக்கு வர வேன்டியது அவசரமும் அவசியமுமாகும்

நன்றி கௌசிகன்.
நீங்கள் மேலே குறிப்பிட்டவற்றில் ஒரு சிலதைப் பற்றுp இப்போ கேட்கிறேன்.

நீங்களே ஒரு கிறிஸ்தவன். (உங்கள் தளத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்)
அப்படியானால் உங்கள் சமயம் தமிழ் வளரத் தடையாக உள்ளதா?

உங,;கள் 6 ஆவது தமிழரின் கலாச்சார அடிப்படை விடயங்களின் படி..........
நீங்கள் எந்த உடையை அணிந்து கலாச்சாரத்தைக் காக்கிறீர்கள்?

இதற்குப் பதில் சொல்லுங்கள் முதலில்.
தொடர்ந்து மற்றவை பற்றிய எனது சந்தேகங்களையும் கேட்கிறேன்.
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-27-2004, 08:52 PM
[No subject] - by Eelavan - 02-28-2004, 08:00 AM
[No subject] - by tamilini - 02-29-2004, 05:20 PM
[No subject] - by Mathan - 02-29-2004, 10:12 PM
[No subject] - by Mathivathanan - 02-29-2004, 10:24 PM
[No subject] - by kaattu - 03-01-2004, 02:17 PM
[No subject] - by shanthy - 03-01-2004, 04:37 PM
[No subject] - by kuruvikal - 03-01-2004, 05:35 PM
[No subject] - by thampu - 03-02-2004, 12:25 AM
[No subject] - by Eelavan - 03-02-2004, 01:54 AM
[No subject] - by கெளஷிகன் - 03-02-2004, 03:59 AM
[No subject] - by vasisutha - 03-02-2004, 04:22 AM
[No subject] - by Eelavan - 03-02-2004, 07:42 AM
[No subject] - by கெளஷிகன் - 03-02-2004, 08:48 AM
[No subject] - by Ramanan - 03-02-2004, 12:00 PM
[No subject] - by kaattu - 03-02-2004, 01:36 PM
[No subject] - by adipadda_tamilan - 03-03-2004, 01:35 AM
[No subject] - by கெளஷிகன் - 03-03-2004, 12:15 PM
[No subject] - by kaattu - 03-03-2004, 01:32 PM
[No subject] - by Mathan - 03-03-2004, 05:00 PM
[No subject] - by Mathan - 03-03-2004, 05:02 PM
[No subject] - by thampu - 03-03-2004, 09:20 PM
[No subject] - by nalayiny - 03-03-2004, 09:53 PM
[No subject] - by pepsi - 03-03-2004, 10:47 PM
[No subject] - by Mathan - 03-03-2004, 11:06 PM
[No subject] - by anpagam - 03-03-2004, 11:19 PM
[No subject] - by thampu - 03-03-2004, 11:53 PM
[No subject] - by Mathan - 03-03-2004, 11:54 PM
[No subject] - by Mathan - 03-04-2004, 08:29 AM
[No subject] - by கெளஷிகன் - 03-04-2004, 09:30 AM
[No subject] - by Eelavan - 03-05-2004, 04:54 AM
[No subject] - by Mathan - 03-05-2004, 08:29 PM
[No subject] - by vasisutha - 03-05-2004, 10:44 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)