01-16-2005, 12:20 PM
நானே பொங்கல் பானைக்குள்ள விழுந்த எலி மாதிரி துடித்துக்கொண்டிருக்கிறன். உமக்கு இராவணன் வெட்டு கேட்குதோ? பொறும் தமிழ்நாடு சி.எம் இற்கு இலையான் கடிதம் போட்டிருக்கிறேன்.அவவின் பதில் வந்ததும் ஏதாவது ஒரு சட்டத்தை வைச்சு உந்த இராவணனையும் உள்ளுக்கே தூக்கிப் போட்டுவிட்டுத்தான் மறுவேலை. சின்னப்புவும் எனக்கு முழு ஆதரவு தாறாராம். பிறகென்ன
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->