04-08-2005, 11:17 AM
Quote:என்ன குழப்புறியள் குழைக்காட்டான் பாட்டின் முதல்வரி தந்தால் தனே பாட்டு போடலாம்.. எனக்கு பாட்டு தெரிந்தால் நான் அப்துல்ஹமீதா எல்லா இருந்திருப்பன் .. ஆ யாராவது குழைக்காட்டான் கேட்கும் பாட்டின் முதல்வரி தெரிந்தால் சொல்லுங்கள்
தம்பி அந்தப்படத்தில இரண்டு .. மு}ன்று இன்னிசைபாடிவரும் பாட்டிருக்கு.. கடைசியாய் ஒரு பாட்டு உன்னிக்கிருஸ்ணன் பாடுவார். அது முடியிற வரி. இனினிசைபாடகரேஇவள் என்னுயிர் கலந்துவிட்டாள். மண்ணகம் உள்ளவரை மனதுக்குள் வாழ்ந்திருப்பாள் என்று.. அந்தப்பாட்டைத்தான்.. கேக்கினம் போல இருக்கு.. (சோகம் தழுவும் சுகமான பாடல் அது) <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>