Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணைய வானொலி
பாவம் டக்கண்ணா நீங்கள்.. எத்தனை விடயங்களை.. ஆய்வு பண்ணி.. எழுதிறியள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
தம்பி.. அக்காவுக்கு.. ஒரு பாட்டுப்பிளீஸ்.. எங்கே நின்மதி எங்கே நின்மதி எங்கேயும் இல்லை.. இந்தப்பாட்டு நடிகன் படத்தில். :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ம்ம்.. போடுவம் .. முன்னம் டக்கை போடணும் போலை இருக்கு...

http://64.231.48.234:9001/listen.pls

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
அப்ப இது தான் உங்களுக்கு சரி

http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2442726.pls
[b][size=18]
Reply
எனக்கு ஒரு பாட்டு வேணும்.. Cry Cry
Reply
என்ன பாட்டு ?
[b][size=18]
Reply
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
என்ற பாடல். என்ன படம் என்று தெரியாது.
Reply
போட்டாச்சு கேக்கிறீர்களா,,...?

யேசுதாஸ் பாடல் தானே..
[b][size=18]
Reply
ஒலிபரப்பியதற்கு நன்றி பாடலை கேட்டேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
kavithan Wrote:அப்ப இது தான் உங்களுக்கு சரி
http://www.jetaudio.com/jetcast_director...442726.pls

நன்றி.. போட்டீங்களா.. நான் தான் கேக்கவில்லை.. Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2458050.pls
உங்கள் விருப்ப பாடல் என்னிடம் இல்லை அக்கா
[b][size=18]
Reply
இது தெளிவாக வேலைசெய்கிறதா..
http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2494447.pls
[b][size=18]
Reply
þø¨Ä§Â ¸Å¢ŠŠŠŠŠŠŠî... §Å¨Ä¦ºöÔÐ À𠸢ǢÂ÷ þøÄÁø þÕìÌ.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
அது 356Kbps இல் போட்டன் இப்ப 192kbps இல் போட்டிருக்கு பாருங்க
http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2495659.pls
[b][size=18]
Reply
இணையவானொலி ஒலிபரப்பு winamp மென்பொருளை கொண்டும் செய்யலாம்! அதற்காக மேலதிகமாக ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்யவேண்டும்! கீழ் உள்ள இணையத்தில் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்! நான் முயற்சி செய்துபார்த்தனான் சரிவரவில்லை, நீங்கள் யாராவது முயற்சி செய்து பாருங்கள்! சரி வந்தால் அறியத்தரவும்! இங்கே தமிழ் என்று தேடினால் பல தமிழ் வானொலிகள் வருகின்றது, அதில் புலிகளின்குரல், ஐபிசி போன்ற வானொலிகளும் இருந்தது!
http://www.shoutcast.com/
Reply
jet audio இல் சேவரை மாற்றியும் ஒலிபரப்பமுடியும்! வேலைசெய்யாதவர்கள் இப்படியும் முயற்சி செய்துபார்க்கவும் ! விளக்கம் படங்கள் கீழே தரப்பட்டுள்ளது!

[size=14]Preferences -> Server-> External Server->Shoutcast Server
<img src='http://img121.echo.cx/img121/4241/untitled10ze.jpg' border='0' alt='user posted image'>

Preferences -> Server-> Directory Server

<img src='http://img121.echo.cx/img121/2154/27gv.jpg' border='0' alt='user posted image'>



லிங்கை இங்கு பெற்றுக்கொள்ளலாம்!
<img src='http://img121.echo.cx/img121/74/31pv1.jpg' border='0' alt='user posted image'>
Reply
நன்றி மன்னா..
http://shoutcast.com/sbin/shoutcast-playli...le=filename.pls
[b][size=18]
Reply
வணக்கம் !
எனது இணைய வானொலி பரீச்சார்த்தமாக ஒலிபரப்பாகிறது.
அதன் தரம் மற்றும் ஏனைய விடயங்கள் gw;wp mwpa juTk;

http://shanxp.no-ip.com:8000/

" "
Reply
Direct link
http://shanxp.no-ip.com:8000/listen.pls

pls use realone player or winamp

" "
Reply
ஆ ஷான் அப்படியே எப்படி வின்னம்பில ரேடியோ ஆரம்பிக்கிறதெண்டுறதை களத்தில விளக்கமா செப்பண்டி.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)