Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணைய வானொலி
#81
மன்னிக்கவும் சிலந்தி உங்களுடைய கருத்தை பார்க்க தாமதமாகிவிட்டது! அடுத்தமுறை ஒலிபரப்பும் போது லிங்கையும் ஒலிபரப்பும் நேரத்தையும் போடவும், இப்பொழுது ராகவாவின் ஒலிபரப்பை பார்த்தேன் ஆனால் கேட்கமுடியவில்லை, :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#82
வாழ்த்துக்கள்! சிலந்தி
Reply
#83
சிலந்தியை போல் நீங்களும் முயன்று பார்க்கலாம்! மேலதிக விபரம் இங்கே
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0

வாழ்த்துக்கள்! சிலந்தி
சிலந்தி நீங்கள் ஒலிபரப்பின் நேரடி லிங்கை எடுக்க கிளிக் பண்ணும் இடத்தில் ரயிட் கிளிக் செய்து open link in new window அழுத்தி பெறமுடியும்
Reply
#84
சில இன்ரநெற் வழங்குனர்கள் சில port களுக்கு அனுமதி வழ்ங்குவதில்லையாம் அதனால் இது வேலை செய்யவில்லையோ தெரியா Cry
[b][size=18]
Reply
#85
ஒலிபரப்பை நிறுத்திவிட்டு மீண்டும் ஒலிபரப்பை தொடங்கும் போது லிங் மாறிவிடும் மற்ற்து அனைவருக்கும் தேடி உங்கள் லிங்கை எடுக்கமுடியாது ஆகவே நீங்கள் இதற்கென்று ஒரு இனையத்தளத்தை ஆரம்பித்து அங்கே உங்கள் ஒலிபரப்பின் லிங்கை கொடுங்கள்! லிங்கை எடுக்கும் போது கவனிக்கவேண்டிய முக்கிய விடயம்! ஒலிபரப்பை ஆரம்பித்தமுடன் அவர்கள் கொடுக்கும் லிங் வேலைசெய்யாது கீழே உதாரணம்:
<img src='http://img170.exs.cx/img170/7239/untitled26je.jpg' border='0' alt='user posted image'>


0/0 இருந்து 0/10 அல்லது 0/100 (இதை நீங்கள் வரையறுத்துக்கொள்ளலாம்) க்கு மாறிய பின் லிங்கை பெறவும்
<img src='http://img155.exs.cx/img155/5843/36sj.jpg' border='0' alt='user posted image'>
Reply
#86
இலவசமாக இணையத்தளங்கள் ஆரம்பிக்க
www.freewebs.com
http://www.freesitedesigner.com/
www.blogger.com

இலவச domain பெயரை பெற...
www.dot.tk
Reply
#87
தகவலுக்கு நன்றி ஹரி

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#88
எனது ஒலிபரப்பு கேட்கிறதா?

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#89
எனது ஒலிபரப்பு கேட்கிறதா?

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#90
Piramaathamaha Irukkinrathu!

Good Luck!
Velu
Ellorukkum Vanakkam!
Reply
#91
நனறி கரி உங்கள் வழிப்படுத்தலில் சிலந்தி யின் இணைய ஒலிபரப்பு தொடர்கிறது
Reply
#92
சிலந்தி Wrote:நனறி கரி உங்கள் வழிப்படுத்தலில் சிலந்தி யின் இணைய ஒலிபரப்பு தொடர்கிறது
இணையத்தளம் உருவாக்கி விட்டீர்களா?
Reply
#93
ஆகா...இப்ப இதுதான் பொழுது போக்குபோல...ஒருத்தரின்ரையையும் ஒழுங்காக் கேக்க முடியவில்லை... பேசாம ஒரு சேவர் வாங்கி ஒலி பரப்புங்க...ஓசியோட மினக்கடாம....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#94
குருவிகளே அவசரப்பட்டு ஒன்றில் முதலீடு செய்யக்கூடாது! முதலில் இதில் செய்து பழகட்டும்!
Reply
#95
கரி நனறி. இணையத்தளம் பிழைக்கிறது? :roll: www.silantthy.tk
பதிந்து விட்டேன் ஆனால் வேலை செய்யவில்லை :roll:
Reply
#96
சிலந்தி Wrote:கரி நனறி. இணையத்தளம் பிழைக்கிறது? :roll: www.silantthy.tk
பதிந்து விட்டேன் ஆனால் வேலை செய்யவில்லை :roll:

º¢Äó¾¢ «Ð À¢¨Æ측Áø ±ýÉ ¦ºöÔõ?? ¿£÷ ¯ÁÐ þ¨ÉÂò¾Ç Ó¸Åâ¨Â ¾¡ý «í§¸ ÌÎ츧ÅñÎõ..¬É¡ø ¿£í¸û ¾Á¢ú§Åøð, ¦¸¡õ ±ýÈ þ¨ÉÂò¾Çò¾¢ý Ó¸Åâ¨Â ÌÎòÐûÇ£÷ «¾É¡ø ¾¡ý À¢¨Æ츢ÈÐ..?? :wink:

«¨¾Å¢¼ TK «í§¸ ¿£í¸û þ¨ÉÂò¾Çõ ¾¡ÂÃ¢ì¸ ÓÊ¡Ð. Tk þø ¿£í¸û ¨Åò¾¢ÕìÌõ þ¨É¾¾Çò¨¾ «í§¸ ÌÎòÐ º¢È¢Â ¦ÀÂḠ¨Åò¾¢Õì¸ò¾¡ý ¯¾¡Ã½òÐìÌ htp://www.freeweb.com/member/danklas/33434... «ôÀÊ Åîͦ¸¡ûÙí¸§Çý.. «¨¾ tk ø ÌÎò¾¡ø www.danklas.tk ±ýÚ Á¡ò¾Ä¡õ.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#97
டொமைன் நேமை பதிவு செய்திட்டு இணையத்தளம் என்றாங்க போல..! மன்னா மக்களுக்கு இதைப் பற்றி தெளிவுபடுத்தினால் நல்லா இருக்கும்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#98
சிலந்தி Wrote:கரி நனறி. இணையத்தளம் பிழைக்கிறது? :roll: www.silantthy.tk
பதிந்து விட்டேன் ஆனால் வேலை செய்யவில்லை :roll:
முதலில் நீங்கள் ஒரு இணையத்தளத்தை உருவாக்குங்கள்! உதாரணத்துக்கு www.freewebs.comஇல் நீங்கள் உருவாக்கினால் உங்கள் இணையமுகவரி இவ்வாறு www.freewebs.com/silantthy கிடைக்கும் அந்த முகவரியை உங்கள் வசதிக்கு ஏற்ப பெயரை மாற்றுவதற்கு www.dot.tk பயன்படுத்துங்கள்!
Reply
#99
கேட்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை மாற்ற...

<img src='http://img31.exs.cx/img31/8335/untitled5ax.jpg' border='0' alt='user posted image'>
Reply
வேலை செய்யாதவர்கள் port இலக்கத்தை மாற்றிப்பார்க்கவும், 8000, or 8080
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)