Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணைய வானொலி
மன்னா வேலை செய்யுதா பாருங்கள்.... இதோ இணைப்பு
[b][size=18]
Reply
இல்லை கவிதன், இரண்டும் வேலைசெய்யவில்லை! windows mediaவில் இப்படி பதில் வந்தது
Windows Media Player cannot play the file because a network error occurred. The server might not be available. Verify that you are connected to the network and that your proxy settings are correct.
Reply
நான் கடைசியாக இணைத்த படத்தில் port சம்மந்தமாக விடயம் உண்டு வாசித்துபாருங்கள், எல்லாம் அதிலதான் இருக்கு
Reply
எனது ஒலிபரப்புக்கு
http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2319972.pls

இப்பொழுது நிறுத்திவிட்டேன்!
Reply
hari Wrote:இல்லை கவிதன், இரண்டும் வேலைசெய்யவில்லை! windows mediaவில் இப்படி பதில் வந்தது
Windows Media Player cannot play the file because a network error occurred. The server might not be available. Verify that you are connected to the network and that your proxy settings are correct.

மன்னா இது என்னுடைய இன்ரநெற்பயரவோலின் வேலையாக இருக்கலாம் .. இப்போது தான் அதறுக்கு இது வேலை செய்யும் போற் கொடுத்திருக்கு இனி இவ்வாறு வராது என நினைக்கிறேன். நீங்கள் சொன்னா அனைத்து போற்றும் போட்டு பார்த்தேன் ஆனால் router இல்லாமல் ஒலிபரப்பு செய்யும் போது அனைவரும் கேட்க முடிகிறது. தற்போது router கொழுவிவிட்டு செய்யும் போது எனக்கு தெளிவாக விண்டோஸ் மீடியாபிளேயரில் பாடுக்கிறது.
[b][size=18]
Reply
மன்னா யாரை ஏமாத்துறீங்க...இதுதான் உங்க ரேடியோவா..

The page cannot be found
The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
http://www.jetaudio.com/jetcast_directory/...page=&pagesize=

குருவி அண்ணா இது பாடுதா பாருங்க
[b][size=18]
Reply
இல்லைத்தம்பி.. அதே செய்தி தான் வருது. :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
இப்ப பாருங்க அக்கா
[b][size=18]
Reply
kuruvikal Wrote:மன்னா யாரை ஏமாத்துறீங்க...இதுதான் உங்க ரேடியோவா..

The page cannot be found
The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
குருவிகள்! நான் யாரையும் ஏமாத்தவில்லை, எனது ஒலிபரப்பை கவிதன், தமிழினி, மழலை ஆகியோர் கேட்டுள்ளனர்! என்னால் தொடர்ந்து ஒலிபரப்பமுடியாது, அதனால் இடை நடுவில் நிறுத்திவிடுவேன், நான் நினைக்கின்றேன் நான் நிறுத்திய பிறகு நீங்கள் போட்டுள்ளீர்கள்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
hari Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
hari Wrote:
kuruvikal Wrote:மன்னா யாரை ஏமாத்துறீங்க...இதுதான் உங்க ரேடியோவா..

The page cannot be found
The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
குருவிகள்! நான் யாரையும் ஏமாத்தவில்லை, எனது ஒலிபரப்பை கவிதன், தமிழினி, மழலை ஆகியோர் கேட்டுள்ளனர்! என்னால் தொடர்ந்து ஒலிபரப்பமுடியாது, அதனால் இடை நடுவில் நிறுத்திவிடுவேன், நான் நினைக்கின்றேன் நான் நிறுத்திய பிறகு நீங்கள் போட்டுள்ளீர்கள்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மன்னா நீங்கள் ஏமாத்துறீங்க என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை...உங்கள் இணைப்பு வேலை செய்யவில்லை என்பதைத்தான் கொஞ்சம் நளினமாகச் சொல்லி இருக்கு...சொன்ன முறை உங்களுக்கு வருத்தம் தந்திருந்தால்....தவறுக்கு வருந்துகின்றோம்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
எனக்கு தெரியாதா உங்களை பற்றி, நானும் அப்படித்தானே பதில் அளித்துள்ளேன்! அதற்குதானே கடைசியில் இதைபோடுவது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இல்லையென்றால் இதையல்லவா போடுவேன் :evil: :evil:
Reply
குருவிகளே உங்களுக்காக ஒரு பத்து நிமிட ஒலிபரப்பு, யார் யாருக்கா பாட்டு கேட்கப்போறீர்கள்?
http://www.jetaudio.com/jetcast_directory/...ile/2320982.pls
Reply
மன்னா.....நல்லது.........கேட்டோம்...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
நண்பர்களே உண்மைதான் ஹரியின் விளக்கப்படி நானும் செய்து பார்த்தென் இயங்குகிறது இந்த இணைப்பில் Boopallam என்ற பெயரில் கேட்டுப்பாருங்கள்
http://www.cowonamerica.com/jetcast_direct...page=&pagesize=
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
மன்னா நீங்க சொன்ன 10 நிமிடதுக்க கேட்க முடியவில்லை...தவறவிட்டுட்டம்...! இப்ப அதே பக்கம் செல்ல முடியாத அறிவிப்புத்தான் வருகுது...! :wink: Cry
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
http://www.cowonamerica.com/jetcast_direct...ile/2321459.pls மீண்டும் ஒருக்கா போடுகின்றேன் , எனக்கு நித்திரை வருகிறது! Cry
Reply
சரி மீண்டும் நாளை சந்திப்போம்!
Reply
http://www.jetaudio.com/jetcast_directory/...page=&pagesize= இணைப்பில் paris tamil radio வேலை செய்கிறதா பாருங்கள்

................
Reply

Forum Jump:

Users browsing this thread: 41 Guest(s)