தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்பணித்த தமிழக வீரன் தோழர். அப்துல் ரவூப் நினைவு நாள் 15-டிசம்பர்.   தமிழீழ விடுதலைக்கான போராட்ட பயணத்தில் நமது பங்களிப்பினை தொடர்ந்து செய்து வெற்றி ஈட்டுவோம் என்கிற உறுதியினை நாம் மேற்கொள்வோம். தோழர்களது தியாகம் வீண்போகாது நாம் செயல்படுவோம். தமிழர்கள் நாம் ஒற்றுமையாய் நின்று எதிரிகளை வீழ்த்துவோம்.   தோழர். அப்துல் ரவூபிற்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது அவரது குறிக்கோளிற்காய் நாம் நேர்மையாய் பணி செய்வது என்பதே. வெற்று முழக்கங்களை முன்வைக்காமல் செய்து