நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் மூனா 'நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்' என்ற இந்த கட்டுரையானது எனது புனர்வாழ்வுப் பணியில் நான் பயணித்த பொழுது பெற்ற ஞானம். எதையுமே இலகுவாகத்தான் எடுத்துக் கொண்டேன். ஒற்றுமையாக நாம் இணைந்து பயணித்தால் நாங்கள் நலம் பெறலாம், நாடு வளம் பெறலாம் என்பது எனது இந்தப் பாதையினூடான அனுபவம். அந்தப் பாதையில் நீங்களும் இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். கட்டுரைக்கு வருவதற்கு முன், தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மன் கிளையின், வெண்புறா நிறுவனத்திற்கான