எம்.ஜி.ஆர் 29வது நினைவு தினம்   எம்.ஜி.ஆர். மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அனுதாப செய்தி அனுப்பினார். அதில், "தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவு அறிந்து நாம் அதிர்ச்சியும், வேதனையும் அடைகின்றோம். தமிழீழப் போராட்டத்தில் அவர் காட்டிய அக்கறையும், குறிப்பாக அவர் என் மீது கொண்டிருந்த அன்பையும், எமது இயக்கத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். செய்த உ