ஊடகவியலாளர் நடேசனின் 13ஆவது நினைவு தினம்...   -எம்.றொசாந்த் மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் 13ஆவது நினைவு தினம், யாழ். சுப்பிரமணியம் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நினைவு தூபியில், இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர், இந்நிகழ்வில் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து அஞ்ச