கோத்தாவை வெட்டியாட, பொன்னருக்கு கொம்பு சீவப்படுகிறதா? தன்னை சிறையில் தூக்கி போட்ட கோத்தா மேல் பயங்கர கடுப்பில் இருப்பவர் சரத் பொன்சேகா. இவரை உள்நாட்டலுவல்கள் அமைச்சராக்க ஜதேக, பரிந்துரை செய்துள்ளது. மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் குதிக்க விரும்பும் மைத்திரி, தனக்கு கோத்தாவிடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்பை, பொன்னர் மூலம் தடுக்க விரும்பலாம் என கருதப்படுவதால், இது சாத்தியமாகலாம். உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்ட, இலங்கை குடியுரிமையை எந்நேரமும் ரத்து