மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும் - கரும்புலி மேஜர் டாம்போ
கரும்புலி மேஜர் டாம்போ
காசிப்பிள்ளை தயாபரன்
நாச்சிக்குடா சந்தி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு:17.08.1967
வீரச்சாவு:19.03.1991
நிகழ்வு:மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவு
1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
“அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்