"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்! " -நன்னிச் சோழன்     எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!   1990களின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளிடம் நவீன கவசவூர்திகள் இருந்திருக்கவில்லை. ஆகையால் அக்காலத்தில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது மரபுவழிச் சமரான 'ஆகாய கடல் வெளி' நடவடிக்கையின