இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வெட்டுப்படையான கோடாரி பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கோடாரிகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன்.   1)கைக்கோடாரி - சிறிய கோடாரி 'இது எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற படமாகும்' 'இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் . | படிமப்புரவு: Blogger.com - Create a unique and beautiful blog. It’s easy and