சாதலும் புதுவது அன்றே!
- சோம. அழகு
“சாதலும் புதுவது அன்றே
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே”
எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்!
நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப