காலம்: டிசம்பர் 2026
இடம்: வெசாயில்ஸ், பிரான்சு
அன்பு நண்பன் அமுதனுக்கு,
உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது.
மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா.
ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான்.
எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்…ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்