இந்திய ஊடகமான வுறண்ட்லைனில்(Frontline), ஈழத்தில் இருந்த இந்திய அமைதிப்படைத் தளபதிகளில் ஒருவரான கர்கிரட் சிங் அவர்களினால் புத்தகம் பற்றிய விமர்சனம் இம்மாதம் வெளிவந்துள்ளது. அதில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இரட்டை வேடத்தில் நடந்து கொண்டது பற்றி சொல்லி இருக்கிறார். ' செப்டம்பர் 14/15 இரவுகளில் டிக்ஸிட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை விடுதலைப்புலிகளின் தலைவரை கைது செய்ய அல்லது சுட்டுக் கொல்லச் சொல்லி இருந்தார்.' என்ற தகவலை கர்கிரட் சிங் தனது புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதாவது திலிபன் உண