யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 வணக்கம், 18வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2025 சீசன் மார்ச் மாதம் 22 இல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதிப்போட்டி ஏடென் கார்டன்ஸில் மே 25 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 எனினும் பத்துப் பேருக்குக் குறைவாகப் பங்குபற்றினால் போட்டி நடாத்தப்