Aggregator

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

2 months 2 weeks ago
வணக்கம் கோசான்சே. மன்னிக்கவும்.ஒரு முறை பதிவு செய்தால் திருத்தம் செய்ள முடியாது என்பதால் ஏற்கனவே சொன்ன போட்டி விதிகளின் படி நீங்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மிக மன வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். நன்றி.

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

2 months 2 weeks ago
உயர்தரம் பரீட்சை எழுதி விட்டுக் காத்திருந்த போது ஜே.கேயையும் ஓஷோவையும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது! .ஜே.கேயின் "சிந்தனைகளைக் கண்காணித்தல்" என்பது பிடிபடவேயில்லை! ஓஷோவை நன்றாகப் பிடித்துக் கொண்டு விட்டது!

ஒலிபெருக்கி பயன்படுத்த தடை - பள்ளிவாசல்களுக்கு அவசர அறிவிப்பு!!

2 months 2 weeks ago
வெளி மானிலங்களைப் பற்றித் தெரியாது! ஆனால் சிட்னியில்....இவர்களது பிரார்த்தனைச் சத்த்ங்களை ஒரு நாளும் கேட்டதில்லை! ஒரு வேளை.....அல்லா.....தென் துருவத்துக்குக் கிட்டவா....இருக்கிறாரோ தெரியாது!

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

2 months 2 weeks ago
ஆகவே ரஞ்சித் அவர்களின் தகவல்களின் படி அமெரிக்கா நல் வழியில் பயணிக்கின்றது. அவர்களிடம் சூதுவாது எதுவுமேயில்லை. அவர்கள் உலக நலன் விரும்பிகள். ஹிரோசிமாவுக்கு குண்டு போட்டது சீனா எண்டு சொல்லாதவரைக்கும் நன்றி.

நாவாந்துறையில் கூரிய ஆயுதங்களை வீசுவதற்கு வந்தவர்களில் ஒருவர் கைது

2 months 2 weeks ago
தங்கையே! நான் அங்கே மீண்டும் குடியேற நினைப்பவர்களை குறையோ குற்றமோ கூறவில்லை. அண்மைய தாக்குதல்களை அடுத்து ஐயோ மீண்டுமா என்ற போர்வையில் பல கருத்துக்கள் வந்ததாலேயே எனது கருத்தை தெரிவித்தேன். நாம் பிறந்த நாள் முதல் இன மத சாதி கலவரங்களுடன் வாழ்ந்தவர்கள்.அப்படி இருக்கும் போது அண்மைய தாக்குதல்கள் எதுவுமே புதிதல்லவே. கலவர பூமி அது. அங்கிருப்பவர்கள் வாழவில்லையா? அதென்ன உங்களைப்போன்றவர்களுக்கு மட்டும் பிரத்தியேக குழப்பங்கள்?

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலத்த சோதனை

2 months 2 weeks ago
முக நூல் பக்கத்தில் இருந்து ... ஐயா பை ஒன்று தாங்கோ ; படு கறுப்பும் வேண்டாம் ; பஞ்சவர்ணத்திலும் வேண்டாம் பின்னுக்கு கொழுவுறதும் வேண்டாம் ; பெரிதாயும் வேண்டாம் ; ஆகச் சிறிதாயும் வேண்டாம் ஆங்கிலம் அரபு எழுத்துப்போட்டதும் வேண்டாம் ; இழுத்துப் பூட்டுறதும் வேண்டாம் ஆக ஓவெண்டும் வேண்டாம் ; அப்பட்டமாய் உள்ளே எல்லாம் திறந்து பார்க்காமல், கொடிகாமத்திலிருந்து பார்த்தால் கைதடி சந்திக் கைப்பையில் அடியில் இருக்கின்ற அரை இஞ்சி ஊசியும் தெளிவுறக் காண்பதுவாய் ஐயா ஒரு பை வேணும் இல்லையெனில் தையல் கூலி ஒரு ஐந்து பத்து இலட்சம் ஆனாலும் பரவாயில்லை உள்ளே இருப்பதை உலகமே பார்க்கும் படியாய் மெய்யாய் ஒரு பை வேணும் இனியாரும் குண்டை கொண்டைக்குள் காவி வந்தால் மறுநாள் மக்கள் அனைவருக்கும் மண்டை மட்டும்தான் இருக்கும் மசிர் இருக்காது இண்டைய நாட்டு நிலைமையில் இப்படித்தான் யோசிக்கவேணும்....

புலிகள் என தமிழர்களை பார்த்ததுபோல் பயங்கரவாதிகள் என முஸ்லிம்களை பார்க்க வேண்டாம்"

2 months 2 weeks ago
" ஆகவே இப்போது நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம்." பெரும்பாலான தமிழர்கள் விடுதலைப்புலிகளை தமது இனத்தின், இழந்த அடிப்படை உரிமைகளுக்காக ஆயுதம் தாங்கி, ஐ.நா.வின் மற்றும் சர்வதேச சுயநிர்ணய உரிமைக்காக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் போராடியவர்களாக பார்க்கின்றனர். அந்த போராட்டம் அகிம்சை மற்றும் அரசியல் முறைகளால் போராடி மறுக்கப்பட்ட நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டது. ஐ.எஸ் போன்ற அமைப்பானது ஒரு மதபேரினவாத, ஒரு பிற்போக்கான சிந்தனைக்கு வடிவம் கொடுக்க போராடுகின்றது. தமது கொள்கையை ஏற்காத இஸ்லாம் உட்பட்ட எல்லா மதங்களையும் அழிக்க வேண்டும் என போராடிவருகின்றது.