இனிய மாலைப் பொழுது மெல்லிய காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. மாலை மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நெடுஞ்சாலைகள் தாண்டி நானும் அருவியும், அஜீவன் அண்ணாவைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம். இடையே ராமாக்காவின் அதட்டல் மிக்க தொலை பேசி தொல்லை தந்தாலும், ஒரு வித பரபப்பான மனதுடன் நாம் சென்றோம். ஏற்கனவே திட்டமிட்டாலும், பலருக்கு அழைப்பு அனுப்பியும் அவர்கள் வராவிட்டாலும் சிறு பதிலாவது போட்டிருக்கலாம். அவர்கள் அதையும் செய்ய வில்லை. மிக குறுகிய காலத்தில் நாம் இதை ஒழுங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தி