யாழ் சோழியன் அண்ணாவுடனான எமது அனுபவங்களையும் நினைவுகளையும் பதிந்து வைப்போம் உறவுகளே...   யாழ் ஒரு குடும்பம் என்ற நாங்கள் சொல்வோம் சோழியன் அண்ணாவின் இழப்பு என்பது எமது யாழ் குடும்பத்தின் அதன் உண்மையான அர்த்தத்தை பாசத்தை சொல்கிறது நேற்றிலிருந்து எதுவுமே ஓடவில்லை ஒவ்வொரு செக்கனும் அவரது நினைவுகள் வந்து மோதுகின்றன கண்ணால் காணாது உறவு ஆனால் அவரை மறக்கமுடியவில்லை. என்னுடன் அவரது தொடர்புகளையும் எழுத்துக்களையும் இங்கு பதிகின்றோம் முடிந்தவரை எல்