ஓர் இரவுக்குள் வெறிச்சோடியது யாழ். மாவட்டம்
FacebookTwitterPinterestEmailGmailViber
ஈழத்தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இரண்டு இடப்பெயர்வுகளை அனுபவித்திருந்தனர். இவை சாதாரணமானவை அல்ல. அவை பயங்கரமானவை. கொடூரமானவை. காலத்தால் மறக்க முடியாதவை. தங்களது உரிமைப் போர் காரணமாக விடுதலைப் புலி களின் ஆயுதப் போராட்டம் 1983இல் ஆரம்பமானது முதல் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததுவரை தமிழ் மக