களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி
On Apr 1, 2020
லெப்.கேணல் பரிபாலினி
சந்திரசேகரன் சுரனுலதா நல்லூர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:06.07.1973
வீரச்சாவு:01.04.2000
நிகழ்வு:கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி
அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி உசாரடைந்து, எமது நகர்வுகளையே அவதானித்துக்கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும் கவச வாகனங்களையும்