கடந்த சில நாட்களாக தற்போது வேலன் “சுவாமி” சின்மயா மிசன் என்றும் இந்து அடிப்படைவாத அமைப்பினால் பயிற்றப்பட்டபின் ஜக்ரட் “சைதன்யா” பிரம்மச்சாரி (அல்லது “சுவாமி” சிடகஸசானந்தா ) அறியப்படும் யாகரன் சிவபாலகனேசன் (யாழ் இந்து கொழும்பு இந்து – மொரட்டுவை பொறியியல் – இடையில் நிறுத்திவிட்டார்) பற்றிய குறிப்பை முகநூலில் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. அதில் தெரிந்தோ தெரியாமலோ யாகரனின் சின்மயா மிசன் பற்றிய பகுதி தவிர்க்கப்ட்டிருந்தது.
2000களில் இந்த மிசனரிகளில் இருந்த கடுப்பில் இந்து கல்லுரியில் இருந்த