Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. உங்கள் கருத்தை வரவேட்கிறோம். இலங்கைமக்கள் பக்கம் இருக்கும்நியாயத்தை இந்திய மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
  2. உண்மை. எம்மைவிட அந்த மீனவர்களுக்குத்தான் அது தெரிந்திருக்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் அதுவும்தமிழ் நாட்டில் இரண்டு மாதங்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்க படுவதில்லை. மீன் உட்பதியாகும் காலம் என்று அறிவித்து அதை சடடமாகவே செயல் படுத்துகிறார்கள். இருந்தாலும் தடை செய்யப்படட மீன்பிடி முறையை என் தொடர அனுமதிக்க படுகின்றது என்பதும் பிரச்சினை. மீனவர்கள் அமர்ந்து இதட்கு முடிவு கட்டினாலே ஒழிய கடட்படையோ, அரசியல்வாதிகளோ, இரு நாட்டு அரசுகளோ தீர்க்க போவதில்லை.
  3. ஒன்று இலங்கை கடடபரப்பில் வந்து மீன் பிடிப்பது தவறு. அதை விடுவம். இரண்டாவது இங்குள்ள மீன் உட்பதியாகும் வளங்களை அழித்து நாசமாக்குவது. அவர்கள் சாதாரண அனுமதிக்கப்படட வலைகளை பாவித்தால் பிரச்சினை இல்லை. அதனை இங்குள்ள மீனவர்கள் விட்டுக்கொடுப்புடன் செய்வார்கள். அங்குள்ள மீன் உடபதியாகும் வளங்களை அழித்தொழித்ததால்தான் அவர்களது கடடபகுதியில் மீன் வளம் அழிந்து போனது. எனவே அவர்களது தடை செய்யப்படட மீன் பிடிப்பு முறைதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
  4. அந்த கொலை காரன் சார்பாக யார் ஆஜர் ஆகியது என்று எழுதினால் நல்லது. நாமும் தெரிந்து கொள்ளலாம். எப்படியோ கொலை காரனுக்கு தண்டனை வழங்கினால் நீதிமன்றத்துக்கு ரிஸ்ர்ட் பதியுதீனின் ஆட்களால் கல்லெறி நிச்சயம்.
  5. அவர்கள் போதை வஸ்து வியாபாரத்திலேயே மும்முரமாக இருக்கும் பொது சமூக நலன் எங்கே வரப்போகுது. முதலில் இந்த அரசியல்வாதிகளை பிடித்து உள்ளே தள்ள வேண்டும். தமிழ் தேசியமாவது , அரசியலாவது.
  6. குறைந்த பட்ச்சம் அவர்களிடம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்தால் நிச்சயமாக இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணங்கலாம். இல்லாவிட்ட்தால் அழிவுகளை நிறுத்த முடியாது.
  7. பயங்கரவாதிகளின் இந்த நியாயமற்ற கோரிக்கைகளை நிச்சயமாக இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது. இப்போது ரபா எனும் கட்சி கோடடையையும் இஸ்ரேல் நெருங்கி உள்ளது. பயங்கரவாதிகள் , பணய கைதிகள் எல்லோரும் இப்போது அங்குதான் இருக்கிறார்கள். அந்த பயங்கரவாதிகளின் முடிவுரை விரைவில் எழுதப்படும். அதன் பின்னர் நிச்சயமாக காசா மக்களுக்கு ஒரு விடிவு உண்டாகும். இந்த பயங்கரவாதிகளின் வளர்ச்சிக்கு UNRAW எனும் அமைப்பின் முழு ஆதரவும் இருந்துள்ளது. அவர்களை நடத்தும் பாடசாலைகள், வைத்திய சாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள் எல்லாமே பயங்கரவாதிகளின் கட்டுபாடிலதான். ஐக்கிய நாடுகள் சபை இதட்கு பதில் கூறியே ஆக வேண்டும். இலங்கையில் மக்களை கை விட்டு ஓடிய வர்கள் அங்கு செய்யும் வேலை இதுதான். உயர் மடடத்தினருக்கு பணம் மட்டுமே நோக்கம்.
  8. மக்கள் சேவை என்று வரும்பொழுது இப்படி எல்லாம் துன்பங்கள், அவமானங்களை சந்திக்கத்தான் வேண்டும். கெஹெலிய ரம்புகவெல்லா அவர்கள் எத்தனையோ வியாதிகள் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதட்காக அரசியலை தொடர்ந்தவர். அவுஸ்திரேலியாவில் கூட தனது நோய்க்காக எத்தனையோ நாட்கள் வைத்தியம் செய்தார். பாவம், அவரை போய் இப்படியான பொய் குற்றசாட்டுகள் சுமத்தி உள்ளே தள்ளியிருப்பது ஏற்க கூடியதல்ல. இப்போது வைத்தியசாலையில் இருந்து கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார். மக்கள் சேவை என்றால் எவ்வளவு கஷடம் பாருங்கள். 😜
  9. உண்மை. ராஜபக்சேக்களின் அழுக்குகளை எல்லாம் அந்த நாட்களில் நன்றாக சவர்க்காரம் போட்டு கழுவினார். இன்று அவருடைய அழுக்குகளை கழுவுவதட்கு யாருமே இல்லை. பாவம் மனுஷன். இதைத்தான் ஊழ் வினையென்பதோ? உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான். எப்படி இருந்தாலும் இந்த ஆளை உள்ளே தள்ளுவதட்கு போராடியவர்களை பாராட்ட வேண்டும்.
  10. அப்படி எல்லாம் அவருக்குவாராது. அங்கு ராஜா மரியாதையுடன் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படும். இன்னும் அவரை சிறைக்கு அனுப்பவில்லை என்பதை தெரிவிப்பதுடன் மேலும் சில நடைமுறைகளில் அவர் பிணையிலும்வரலாம்
  11. இனி என்ன, அடுத்த செய்தி அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதுதான். இவர்கள் மீன் பிடித்து விட்டு போனால் பரவாயில்லை. கடலில் உள்ள மீன் உட்பத்தியாகும் அடித்தட்டுகளையெல்லாம் பெயர்த்து எறிகிறார்கள். இதனால் மீன் உட்பத்தி பாதிக்கப்படுகின்றது. இது அந்த இந்திய மர மண்டைகளுக்கு எடுத்து சொன்னாலும் பண ஆசையினால் ஒன்றயும் கேட்பதில்லை. கஞ்சா அடைக்கலத்துக்கு இந்தியாவில் சொத்துக்கள் இருப்பதால் இது பற்றி ஒன்றும் பேசுவதுமில்லை.
  12. நான் அந்த வீடியோ பார்க்கவில்லை. ஹமாஸ் குமுற குமுற என்னத்தை அடித்தார்கள்? யா அல்லாஹ். 😜 அதட்கும் ஒரு வல்லமை இருக்க வேண்டும். தேவைப்படும்போது உருவாக்குவதும் தேவைப்படாத போது அகற்றி விடவும்வேண்டும். ஜப்பானியர்களின் அந்த 5 S பாடத்தை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தபோதும் உலகை கையகப்படுத்தி வைத்திருப்பதென்பது இலகுவானதாக இருக்க முடியாது.
  13. சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்துவது போல சுதந்திர ஈழத்தையும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். நான் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிப்பிடவில்லை, லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிப்பிடடேன். அதை உலகம் ஏற்றுக்கொள்வதால் பயனில்லை.
  14. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் லெபனானையும் நாசமாக்க போகிறார்கள்.
  15. தமிழர்களுக்கும் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
  16. குறைந்த பட்ச்சம் கடத்தி சென்ற இஸ்ரேலிய மக்களை விடுதலை செய்தாலாவது எதையாவது எதிர்பார்க்கலாம். அப்படி இவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை சமாளிக்க முடியாவிடடாள் அங்கு போய் பேசுவதில் ஒரு சத வீதமான பிரயோசனமும் இருக்க போவதில்லை. அவர்களது சுரங்கபாதைகள் எல்லாம் கடல் நீரில் மூழ்குவதால் அவர்கள் தப்புவதட்கும் சந்தர்ப்பம் இல்லை. அவர்களை காப்பாற்றுவதும் இவர்களது ஒரு நோக்கமாக இருக்கலாம்.
  17. இங்கு பிரச்சினை என்னவென்றால் இஸ்ரேவேல் ராணுவம் இஸ்ரேலிய பொது மக்களை பாதுகாக்கிறது. பொதுமக்கள் ராணுவத்தை பாதுகாக்கவில்லை. அங்கு அப்படி இல்லை. பொதுமக்கள்தான் ஹமாஸ் பயங்கரவாதிகளை பாது காக்கிறார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் பயங்கரவாதிகளும், அவர்களின் பதுங்கு குழிகளும் காணப்படுகின்றது. எனவே நீங்கள் சொல்லுவது போல நடந்தாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.
  18. இல்லை. நடுநிலையாக இருந்து செய்திகளை வெளியிட வேண்டும். இஸ்ரேல் சந்திக்காத இழப்புகளா? இத்தேட்கெல்லாம் அழலாமா? இஸ்ரேல் நிச்சயம் பயங்கரவாதிகளை அழித்தே தீரும்.
  19. இது உண்மையாக இருக்குமாக இருந்தால் சிரிய நாட்டிடை, தலைவரை எப்படி அழைக்கிறோமோ அவ்வண்ணமாக இவர்களையும் அழைக்கலாம். அது சரி அது எப்படி அல் ஜெஸிராவுக்கு மட்டும் இப்படியான செய்திகள் கிடைக்குது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் செய்திகள் நடவடிக்கைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு வீடியோவில் ஒரு பாலஸ்தீனி ஹமாஸ் பயங்கரவாதிகளை திட்டும் காட்சி இருக்கிறது. அப்போது இந்த அவரை வீடியோ எடுத்த அல் ஜஃஷீரா செய்தியாளர் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து செல்லுகிறார். இதுதான் அவர்களது ஊடக தர்மம். அப்படி என்றால் நிறைய வித்தியாசங்கள் இருக்குது போல. நன்றி.
  20. அதாவது இந்து மதத்தில் இடைத்தரகர்கள் மட்டும்தான் உங்கள் பிரச்சினையா? மற்றப்படி கொள்கைகள், வேதாகமங்கள் எல்லாம் ஒன்றுதானா?
  21. அப்படி பொஸ்பரஸ் பயன்படுத்தி இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை சும்மா இருந்திருக்குமா? அந்தோனியோ புட்டராஸ் அறிக்கை விட்டு பாதுகாப்பு சபையை கூட்டி ராணுவ நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பாரா? அரபு இஸ்லாமிய நாடுகள் சும்மா இருந்திருக்குமா? மற்றவர்கள் சொல்லுவதை எல்லாம் உடனே நம்பி விட முடியாது. அப்படி உண்மையாகவே பொஸ்பரஸ் பாவித்த சிறிய ஜனாதிபதி அசாத் இன்றும் அரபு நாடுகளின் தலைவராகத்தான் இருக்கிறார். அவர்கள் அப்படி பயன்படுத்தி இருந்தால் சிரிய அரசை எப்படி அழைக்கிறோமே அதே பெயரில் அவர்களையும் அழைக்கலாம்.
  22. சைவத்துக்கும், இந்து மதத்துக்கும் முக்கியமான பெரிய வித்தியாசத்தை காண்பிக்க முடியுமா? கிறிஸ்தவ மாதத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் பரிசுத்த வேதாகமம் ஒன்றுதான். அதை சிலர் தங்களுக்கு ஏற்றவிதமாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
  23. அப்ப இந்து மதம் இல்லையா? நான் முதலில் நினைத்தேன் நீங்கள் இஸ்லாமியர் என்று. மன்னிக்கவும்.
  24. அப்படி எல்லாம் நிறுத்தக்கூடாது ராஜா. தொடர்ந்து அந்த படங்களுடன் உலக தமிழின தலைவர் சீமானின் படத்தையும் பாருங்கள். அது சரி நீங்கள் முஸ்லிமா? முஸ்லிம்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை முஸ்லீம் என்ற கோணத்தில் ஆதரிக்கிறார்கள். இவ்வளவு தீவிரமாக முஸ்லீம் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள்??????
  25. காமெடி என்பதட்கே இப்போதுஅர்த்தம் இல்லாமல் போயிட்டுது. நல்ல கவுண்டன் , செந்தில், வடிவேலு படம் பார்க்கும் கூடடம்போல இருக்குது. அதுசரி, இங்கே என்னதான் கிழித்து எழுதினாலும் சரி ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை. நான் அப்படி எழுதும்போது உங்கள் ரத்தம் கொதிக்கலாம். அதட்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது. இப்போதைக்கு இவர்கள் அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாதிகளே. மற்றைய பயங்கரவாதிகள் அதன் நடவடிக்கைகளை பொறுத்து இஸ்ரேல் பார்த்துக்கொள்ளும்.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.