Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Blog Entries posted by நன்னிச் சோழன்

  1. இதற்குள் 1990ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கை சோனகர்களின் (முஸ்லிம்கள்) மேற்குறிப்பிடப்பட்ட கும்பல்களால் தமிழீழத்தில் வாழ்ந்த தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட பாலியல் வல்லுறவுகள், கொலைகள், கடத்தல்கள், ஊரழிப்புகள் போன்றவன திகதி வாரியாக நாளேட்டுச் செய்திகளாக பதிவிடப்பட்டுள்ளன.


  2. இதற்குள் 1990ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை சோனகர்களின் (முஸ்லிம்கள்) மேற்குறிப்பிடப்பட்ட கும்பல்களால் தமிழீழத்தில் வாழ்ந்த தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட பாலியல் வல்லுறவுகள், கொலைகள், கடத்தல்கள், ஊரழிப்புகள் போன்றவன திகதி வாரியாக நாளேட்டுச் செய்திகளாக பதிவிடப்பட்டுள்ளன.

  3. ஆ. இராசரத்தினம்

    இதற்குள் முதலாவது 'மாமனிதர்' ஆ. இராசரத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளது.

    பெப்ரவரி 2025: இந்த வாழ்க்கை வரலாறு வெளியக அழுத்தம் காரணமாக பெப். 2025 அன்று என்னால் நீக்கப்பட்டது.

  4. இங்கு தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

  5. இதனுள் விடுதலைப் புலிகள் காலத்திய 224 இறுவட்டுகள் பற்றிய தகவல்களைத் திரட்டிப் பதிவிட்டுள்ளேன். இத்திரியினைச் சொடுக்கி அதனை வாசிக்கவும்.
     
     
  6. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகளின் 'ஜோன்சன் பீரங்கிப் படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி மற்றும் பசீலன் மோட்டார் பிரிவு' ஆகியவற்றின் கணையெக்கிகளின் (Morrar) படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
     
     
  7. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990<) அவர்களின் தரைப்புலிகள் அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
     
     
  8. இதற்குள் மே 17, 2009 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை வெளியேற்ற எடுத்த கடைசி முயற்சியான கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர் தொடர்பான தகவல்கள் உள்ளது.
  9. உள்நாட்டு கண்ணிவெடிகள்

    இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான கண்ணிவெடிகளின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.


  10. இதனுள் தமிழீழத் தேசியப் பாடகர்களில் ஒருவரான எஸ்.ஜி. சாந்தன் அவர்கள் பாடிய 141 எழுச்சிப் பாடல்களைத் திரட்டிப் பதிவிட்டுள்ளேன். இத்திரியினைச் சொடுக்கி அதனை வாசிக்கவும்.
     
  11. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகளின் முதன்மை சண்டைப்படகுகளான வேவ் ரைடர் (Wave Rider) வகுப்புப் படகுகள் பற்றிய தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
     
     
  12. மருத்துவப் பிரிவு

    இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் 'விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு' இன் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
     
     
  13. வேவுப் பிரிவு

    இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் வேவுப்பிரிவான 'வேவுப்புலிகளின்' படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.
     
     
  14. தமிழீழக் கடற்படை

    இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் கடற்படையான 'கடற்புலிகளின்' படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.
     
     
  15. இதனுள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.
     
     
  16. தமிழீழத் தரைப்படை

    இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தரைப்படையான 'தரைப்புலிகளின்' படிமங்கள் உள்ளன. இந்த திரியினை சொடுக்கி அவற்றினைக் காணவும்.
     
     
  17. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின்  கடல் மற்றும் தரைத் துணைப்படைகளின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
     
     
  18. இதனுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மரபுவழி போர்முறைக்கு மாறும் வரை கரந்தடிப்படையாக இருந்த அண்ணளவான காலமான 1990 மார்ச் வரை எடுக்கப்பட்ட படிமங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இத்திரியினைச் சொடுக்கி அவற்றைக் காணவும்.
     
     
  19. ஈரூடக அணி

    இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் ஈரூடக அணியான 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி'யின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
     
     

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.