யார் நடவடிக்கை எடுப்பார்கள்? அனேகமாக எல்லா படங்களும் இனையத்தில் கசிகின்றது சகஜம்... ஒரு வித்தியாசம் இந்த படம் திரையில் வெளிவரும் முன்பே வந்துவிட்டது... இது தொடர்ந்தால் இனி எல்லா படங்களும் இவ்வாறு இனையத்தில் கசிய வாய்ப்பிருக்கிறது... அடுத்து படத்தில் வேலை செய்த அனைவரும் தங்களின் ஊதியத்தை பெற்றிருப்பார்கள்... படத்தை 2025 நவம்பர் மாதமே தயாரித்து முடித்தி விட்டார்கள்.. ஆக தாயாரிப்பாளர் இயக்குனர் பாதிக்கப்படலாம்... குறிப்பாக வினியோகஸ்தர்கள் பெறுமளவில் பாதிக்கப்படலாம்... இந்திய (தமிழ்) சினிமாவில் இதெல்லாம் (பாதிப்பு) சகஜம்..