Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Surveyor

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

  1. இப்பொழுது சில ரெஸ்டாரண்ட்ஸ், அரசிடம் அனுமதி பெற்று, நோன்பு நாட்களிலும் "Take away" மட்டும் பகலில் செய்கின்றார்கள். இரவில் வழமை போல இயங்கும்.
  2. முகநூல் மற்றும் சோசியல் மீடியாவால் சில கலியாணங்களும் கைகூடி இருக்குது அதே நேரம் பல குடும்பங்களுக்குள் பிரச்சினைகளும் வந்துகொண்டு இருக்குது.
  3. இந்த தகவல் சரியான தகவல் இல்லை எண்டு நினைக்கிறன். எனனென்றல், பெரும்பாலான விமான நிறுவனங்கள் (கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் airline, Ethiad airline ....) தங்களது இணையத் தளத்தில், ஏப்ரல் முதல் வாரத்துக்கு பின்னர், காலை 8.30கு பிறகும் கொழும்பில் தரையிறங்கும் விமானங்களிற்கான thicketsஐ விற்பனைக்கு விட்டுள்ளன. அந்தந்த விமான நிறுவனங்களின் இணையத் தளத்தில் இதை செக் பண்ண முடியும்.
  4. நான் வழமையாக 2 கிழமைக்கு ஒருக்கா சலூனிலை போய் சேவ் எடுக்கிறானான் (கிளீன் சேவ் இல்லை). கீழ உள்ள படத்தில் உள்ளதுபோல கட்டிங். வீடில்லை இப்படி கட் பண்றது கஷ்டம். வீட்டிலை ட்ரிம்மிங் மட்டும்தான்.
  5. நான் கடந்தவருடம் ஒரு அலுவலக அலுவலாக சுவிஸ் வந்த பொது, எனக்கு தெரிந்த ஒருவரிடம் சலூன் ஏதாவது நான் நிக்கும் இடத்துக்கு கிட்டாவாக இருக்குதா எண்டு கேட்டேன். நான் நிக்கும் இடத்துக்கு அருகில் ஒரு தமிழ் பொடியள் நடத்துற சலூன் இருக்குது எண்டு கூறி போவதற்கான பாதையையும் தெளிவாக கூறினார். நானும் ஒருவாறாக அந்த சலூனுக்கு போய் சேவ் எடுத்த பின்பு (முடி வெட்டவில்லை) எவ்வளவு காசு எண்டு கேட்ட பொது 7 சுவிஸ் பிராங்க் எண்டார். எனக்கும் அங்கயுள்ள விலை விபரம் தெரியாததாலும், நான் வசிக்கும் நாட்டிலும் கிட்டத் தட்ட இதே அளவு காசுதான் சேவ் எடுக்க கொடுப்பதாலும், 7 பிராங்க்ஐ கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
  6. எங்கயப்பா ஸ்ரீலங்கா ஏர்போர்ட்ல ஒரு பிரச்சினையும் இல்லை எண்ட ஆட்களை காணல????
  7. மீனவர்கள் தங்களை தாங்களே சுட்டு செத்ததாகவும் சொறிலங்கா நேவி கூறினாலும் கூறும். அதை ஆமா போடவும் இந்திய அரசியில் ஒரு கூட்டம் இருக்குது.
  8. ஏழு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஒருவர் ஆகியோருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 49 கோடியே 49 இலட்சத்து 62 ஆயிரத்து 790 ரூபா நிதி கோரி குறைநிரப்பு பிரேரணையொன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆளும்தரப்பு பிரதம கொறடாவும் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலகவே இந்த குறைநிரப்பு பிரேரணையை நேற்று சபையில் சமர்ப்பித்துள்ளார். இதில் எதிர்க்கட்சித் தலைவருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 3,74,73,540 ரூபாவும் இந்த குறைநிரப்பு பிரேரணையின் மூலம் கோரப்பட்டுள்ளது. விசேட செயற்திட்டங்கள் அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,26,00,000 ரூபாவும், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,20,00,000 ரூபாவும் நிதி கோரப்பட்டுள்ளது. மேலும், நீர்பாசனம் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவம் அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 8,60,00,000 ரூபாவையும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,10,00,000 ரூபாவும், சுற்றுலாத்துறை கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,30,00,000 ரூபாவும் கோரப்பட்டுள்ளது. அத்துடன், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,30,00,000 ரூபாவும் நிலைபேறு அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,30,00,000 ரூபாவும் தேவையென்று மேற்படி குறைநிரப்பு பிரேரணையில் கோரப்பட்டுள்ளது. அத்துடன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,25,48,000 ரூபாவும், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,30,00,000 ரூபாவும், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 3,13,41,250 ரூபாவும் குறித்த குறைநிரப்பு பிரேரணை மூலம் கோரப்பட்டுள்ளது. சமகால அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் செயற்படும் அதேவேளை, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/motor/01/138158?ref=top-popular
  9. நான் பழகிய வரையில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் (ஒரு சிலரை தவிர) தங்களது மதம் தான் புனிதமானது என்றும் மற்ற மதங்கள் எல்லாம் கீழ்தரமானவை என்று வாதிடுவார்கள். ஒருவருக்கு தனது மதத்தில் பற்று இருப்பது சரிதான். ஆனால் அவர்கள் மற்ற மதங்களை மட்டம் தட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறி அண்ணை, நீங்கள் எழுதியதில் எந்த விதமான துவேஷ கருத்துக்களும் இல்லை. எல்லா இடங்களிலும் வேற்று இன மக்களை, அவர்களின் இனம் மொழி சார்ந்து சுருக்கி அழைக்கும் தன்மை காணப்படுகிறது. நான் இருக்கும் நாட்டில் கூட மலையாளிகளை "மானா" என்றும் பிலிப்பினியை "பீனா" என்றும் சிங்களவர்களை "சீனா" என்றும் எல்லா தமிழ் சனமும் தங்களுக்குள் அழைக்கிறவை. இது ஒரு துவேஷ தன்மை இல்லை. இதே போல அவர்கள் எங்களை (தமிழர்களை) "தானா" என்று தங்களுக்குள் அழைத்தால் கூட வருத்தப்பட ஒன்றுமில்லை. இது தெரியாமல் சிலர் துவேசம் அது இது எண்டு கதை அளக்கத்தான் சரி. இதைப்பற்றி கவலைப்படாமல் நீங்கள் தொடருங்கள்.... காத்திருக்கிறோம் ..
  10. ஓஓஓஓ அதுவா. டொச்லான்ட் வந்தான். பெர்லின் & cologne
  11. என்ன மீனிங் இதுக்கு. சிறி அண்ணோய் எங்களுக்கு டொச் தெரியாது கண்டியளே.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.