Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

poet

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. இது கவிதை. கோடையிலே மர நிழலும்கோபத்திலே காதலியும்ஆறுதலைத் தரவில்லையேல்யார் தருவார் என்னுயிரே
  2. poet changed their profile photo
  3. தமிழரை குழப்ப விரும்பும் மகிந்த ராஜபக்ச ”கேழ்வியும் நானே. பதிலும் நானே என எனது விருபத்துக்கு அமைய நிகழ்ச்சியை வழிநடத்தியமைக்காக ” ரங்காவை பாராட்டி மகிழக்கூடும்.
  4. யாழ்ப்பானத்திலும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் முனைப்புப் பெறுகிற அழுத்த அரசியல் அவசியமில்லையென்று சொல்லமாட்டேன். ஆனால் அழுத்த அரசியல் வாதிகளை எதிரிகள் சாதகமாகப் பயன்படுத்த முயல்வது வரலாறு. தமிழர்மீது அக்கறையிருந்தால் வடக்கில் மட்டும் உங்கள் அழுத்த அரசியலை செய்யுங்கள். சிங்கள இனவாத சக்திகள் விரும்புவதுபோல சம்பந்தருக்கு எதிராக போட்டிபோட்டு தமிழர் வாக்குகளை பிரித்து திருமலையில் தமிழர் பிரதிநிர்கித்துவத்தை குறைத்ததுபோன்ற காரியங்களில் ஈடுபடாதீர்கள். தயவு செய்து கிழக்கு மாகாணத்தைப் பிழவு படுத்தாதீங்க. அழுத்த அரசியல் வடமாகாணத்துக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.
  5. ஐங்கரநேசனுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் 1. ஐங்கரநேசன் தனிநாட்டு அமைச்சர்போல நடந்துகொள்கிறார். மத்திய அரசின் அதிகார வரம்புகளை மீறுகிறார். 2. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலைக்கு கல்லு அகழ்வது உட்ப்பட வடமாகான சூழலுக்குப் பாதிப்பான திட்டங்களை இலங்கை அரசின் நண்பர்களான பெருமுதலாளிகள் முன்னெடுப்பதற்க்கு தடையாக இருக்கிறார். ஐங்கரநேசனை சூட்ச்சியால் வீழ்த்தியதும்கூட அடிப்படையில் வடமாகானசபை பலம்பெற்றுவிடக்கூடாது என்கிற காரணத்தால்தான்
  6. கட்ச்சி மட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க கட்ச்சித் தலமை இருக்கு. வியாழேந்திரனுக்கு கிழக்கிலும் தமிழக தமிழர் மத்தியிலும் நல்ல பேர் இருக்கு. வேல்ஸ் பல்கலைகழகம் போன்ற தமிழக நிறுவனங்களை மட்டக்களப்புடன் இணைப்பதில் வெற்றி பெற்று வருகிறார். மலையகத்தான் மட்டக்களப்பான் என்றபடி யாழ்பாண அடியாட்கள் வரவேண்டியதில்லை. தமிழரசுக் கட்ச்சி இதுபற்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  7. புலம்பெயர்ந்த தமிழர் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அனுப்பும் பணத்தில் சாதி மற்றும் வர்க்க ஆதிக்கத்தை கட்டி எழுப்ப சிலர் முயல்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும்
  8. FOR THE ATTENSION OF S,SIRITHARAN. MP, KILINOCHI எஸ்.சிறீதரன். நாடாளுமன்ற உறுப்பினர். கிழிநொச்சி. . நண்பா. பத்திரிகையாளர் ஒருவருக்கும் உங்களுக்குமிடையில் இடம்பெறும் சம்பாசனையொன்று இணையத்தில் உலாவுகிறது. அதில் நீங்கள் மலையக வம்சாவழி ஈழத் தமிழர்களை குறிப்பிட பயன்படுத்தும் ‘வடக்கத்தையான்’ என்கிற ஒரு சொல் அதிற்ச்சி தருகிறது. இது எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத இழிவு செய்யும் சொல்லாகும். வாய்தடுமாறி அச்சொல் வந்திருக்கலாம். தயவு செய்து மலையக வம்சாவழி ஈழத் தமிழருக்கு வருத்தம் தெரிவித்து அச்சொல்லை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். .. நண்பா, வன்னி மண்ணை வளப்படுத்தும் முன்னணி உழைப்பாளர்களான மலையக வம்சாவழி ஈழத்தமிழர்களை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லும் உங்கள் கடமையை முன்னிலைப் படுத்திச் செயல்பட வேண்டுகிறேன். . வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
  9. நன்றி ஆதவன்இ நீர் பச்சை நிறமாக மாறியது என்றால் இரசாயன உரங்களின் கலப்பு காரனமாக இருக்கலாம். போர் முடிவின்பின்னர் அதிகரித்த கட்டற்ற விவசாய நடவடிக்கைகளால் கடல் ஏரிகளில் இரசாயன உரங்களின் விகிதாசாரம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இரசாயன உபயோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். போரில் நெடுங்காலமாக விவசாயம் செய்யபடாமலிருந்த நிலங்களில் உள்ளூர் நுகர்வு மற்றும் ஏற்றுமதிக்கானஇரசாயனமற்ற இயற்க்கை வேழான்மையை வடக்கு கிழக்கு மாகான சபையும் ஈழ மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலர்களும் வர்த்தகர்களும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் .
  10. யாழ் இணைய தளத்துக்கும் நவீனனுக்கும் நன்றி. இது மிகவும் முக்கியமான செய்தியாகும். ஈழம் கடல்நீர் ஏரிகளின் சுவர்க்கமாகும். கடல்நீர் ஏரிகள் நம் தாயகம் நமக்களித்த பெருஞ்செல்வமாகும். கல்டல் ஏரிகளை நன்நீர் ஆக்கும் யானையை வெழுத்து வெள்லையாக்கும் சிந்தனைகளல்ல கடல் நீர் ஏரிகளை பாதுகாக்கிற செயல்பாடுகளே தாய் மணின் கோரிக்கையாகும். கடல் ஏரிகளில் மீன் இறப்பதுவும் திமிங்கிலம் கரை ஒதுங்குவதும் இரு வேறு பிரச்சினைகள். இதில் க்டலேரிகளில் மீன் இறக்கும் பிரச்சினை நம் தாயகத்தின் உள்ளார்ந்த பிரச்சினையாகும். கடல் ஏரிகளில் ஒக்சிசன் குறைவதற்கான வரட்ச்சி கால பிரச்சினைகள் குறிப்பாக அடர்தி மாற்றம் இரசாயன செயல்பாடுகள் பற்றி முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. இவற்றோடு வயல் கழிவு நீரோடு வரும் விவசாய இரசாயனங்களையும் நமது நெய்தலை நப்ஜ்சாக்கும் இறால் வளர்ப்பையும் கட்டுப்படுத்தல் கண்டல் தாவரங்களை வளர்க்கு திட்டம்மூலம் அலையாத்தி காடுகளைக் காப்பாற்றி பராமரித்தல்போல பல்துறை பணிகளில் வடகிழக்கு மாகாண அதிகாரிகளும் பல்கலைக் கழகங்களும் விஞானிகளும் ஒருங்கிணைந்து பணி புரிய வேண்டும், இத்தகைய முயற்ச்சிகளுக்கு புலம் பெயர்ந்த தமிழ் விஞானிகளும் ஆர்வலர்களும் பெரிய அளவில் உதவிட முடியும்
  11. கொழும்பு அரசியல் தரகர்கள் போட்ட வேடங்கள் எதுவும் இன்னும் அதிக நாட்களுக்கு நிலைக்காது. நாளைக்கான எல்லா விமர்சனங்களோடும் இன்று சம்பந்தரை பலப்படுத்துவது மிக முக்கியமாகும்.
  12. VIVA EZUKA THAMIZ PERANI. வெல்க எழுக தமிழ் பேரணி - வ.ஐ.ச.ஜெயபாலன் கலைஞன் * எழுக தமிழ் பேரணி தமிழ் பேசும் மக்கள் நீதியும் சமாதானமும் சமத்துவமும் உள்ள சமாதானத்தையும் இணைபாட்சியைக் கோர அனிவகுக்கும் அறவழிப் பேரணியாகும். நீதியும் உண்மையும் சுயவிமர்சனமும் உள்ள நல்லிணக்கத்துக்கான பேரணியாகும். அநீதியாக தடுத்து வைக்கபட்டிருக்கும் சகல அரசியல் கைதிகளின் விடுதலைகுமான பேரணியாகும். பறித்தெடுக்கப் பட்ட மக்களின் வீடு கானி நிலங்களை மீழ அடைவதற்க்கான பேரணியாகும். * சகல தமிழ் அமைப்புகளும் சகல தமிழ் கட்சிகளும் சம்பந்தர் ஐயா உட்பட சகல தமிழ்த் தலைவர்களும் ஒடுக்கப் பட்ட தமிழ் மக்களின் அறப் போராட்டமான எழுக தமிழ் பேரணியை ஆதரிக்க வேண்டுமென கோருகிறேன். தமிழகமும் இந்தியாவும் சர்வதேசமும் ஒடுக்கப் பட்ட தமிழர்களின் துயர் துடைக்க எழுந்த எங்கள் மக்களின் எழுக தமிழ் பேரணியை ஆதரிக்க வேண்டுமென விண்ணப்பிக்கிறேன். * எரிக்கப்பட்ட காடுநாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து. இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இல்லம் மீழ்தலாய் மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய் சுதந்திர விருப்பாய் தொடரும்மெம் பாடல். * We are a charred forest But our song continues From the roots that remain. Our Song will continue As a dirge for the dead A call for the lost A reclaiming of home Again and again, a living dream A longing for freedom.
  13. புரியவில்லையே நண்பா......இங்கு அல்லது தனிமடலில் எனக்கு புரியும்ம் படி எழுதுங்க
  14. புரியவில்லையே நண்பா......இங்கு அல்லது தனிமடலில் எனக்கு புரியும்ம் படி எழுதுங்க

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.