-
59 வயதில் சிக்ஸ் பேக் வைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வைரல் புகைப்படம் இணையத்தை அதிரவைத்துள்ளது.
என்ன செய்வது, இங்கு சிலருக்கு சீமான் பற்றி என்ன செய்தி வந்தாலும் பின் பக்கம் மிளகாய்த்தூள் தடவின மாதிரி எரியுது! அதுசரி திரள்நிதி இல்லாமல் எந்த இயக்கம்/கட்சி வளர்ந்தது!! இருப்பவன் கொடுக்கிறான், உங்களுக்கு ஏன் எரியுது!!
-
துயர் பகிர்வு
உதயன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்🙏.
-
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!
ஏற்கனவே இன்னொருவருடன் நிச்சயமான விஜி அண்ணி எப்படி சீமான் தன்னை திருமணம் செய்வதாக கூறியவுடன் எல்லாவற்றிக்கும் ஒப்புக்கொண்டார்!! பணத்திற்காகவா அல்லது சினிமா வாய்ப்புகளுக்காகவா?
-
உதவி தேவை: 1987 விடுதலை நடவடிக்கை (ஒபரேசன் லிபரேசன்) காலத்தில் நீங்கள் பட்ட வேதனைகள், அனுபவங்கள் எத்தகையது?
ரசோதரன் எழுதுவது எல்லாம் என் கண்முன்னே நடந்தவையே! எங்கள் வீடும் புற்றளை பிள்ளையார் கோவிலில் இருந்து ஒரு மைல் தூரமே. புற்றளையில் சனக்கூட்டம் அதிகமாக இருந்ததால் எமது பகுதியில் உள்ள ஓர் பிள்ளையார் கோவிலிலேயே நாங்கள் தங்கியிருந்தோம். அங்குவந்த ராணுவத்தினர் என்னையும் அங்கிருந்த ஓர் ஐம்பது இளைஞர்களையும் சங்கிலியால் பிணைத்து மந்திகை வல்லிபுரக்கோவில் வீதி வழியாக கூட்டிச்சென்று ஆனைவிழுந்தானுக்கு அருகிலுள்ள வீட்டில் இரவுமுழுவதும் வைத்திருந்தனர். அதே வீட்டில்தான் டென்சில் கொப்பேகடுவாவும் இருந்தார். இரவு ஒரு பதினோரு மணியளவில் வந்து ஒரு நீண்ட சொற்பொழிவும் ஆற்றினார். பயப்பட வேண்டாம் ஒன்றும் செய்யமாட்டோம் என்று ஆறுதல் வேறு கூறினார். பின்னர் காலை எல்லோரையும் சங்கிலியால் பிணைத்து மூன்று மைல்தூரம் காலணிகள் எதுவுமின்றி கொதிக்கும் வெய்யிலில் ஆடு மாடுகள் போல் கற்கோவளம் கடற்கரை வீதிவழியாக ஹாட்லிக்கல்லூரி வளாகத்திற்கு கொண்டுசென்றனர். வழி வழியே நின்ற ராணுவத்தினர் யாரையும் பயத்தில் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை! அங்கே வரிசையாக ஒரு பத்துப்பேருக்கு மேல் முகமூடி அணிந்திருந்தவர்களுக்கு முன்னாள் எம்மை கூட்டிச்சென்றனர். தலையாட்டப்பட்டவர்களை ஒருபுறமாக கூட்டிச்சென்றனர். அவர்களில் பலரை பின்பு நாம் பார்க்கவே இல்லை. கடவுள் புண்ணியத்தில் எனக்கு எவரும் தலையாட்டவில்லை. நாம் ஹாட்லி கல்லூரியின் முன் மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். அங்கிருந்து எல்லோரையும் கப்பலில் ஏற்றி செல்வதாக கதைத்துக்கொண்டிருந்தனர். தெய்வாதீனமாக திடீரென ஒரு மூத்த ராணுவ அதிகாரியுடன் ஹாட்லிக்கல்லூரி அதிபரும் வந்து, பல்கலை கழகத்திற்கு தெரிவானவர்களை எழுந்து வரச்சொன்னார்கள். நானும் என்னுடனிருந்த தெரிவானவர்களும் தனியாக கூட்டிச்செல்லப்பட்டோம். அப்பாடா தப்பித்தோம் என்று பெருமூச்சு விடுவதற்குள் இன்னொரு தலையாட்டி முகமூடிகள் இருந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கும் யாரும் தலை ஆட்டாததால் என்னையும் என்னுடன் இருந்த ஒரு பதினைந்து பேரையும் வீட்டுக்கு செல்ல சொன்னார்கள். தப்பினோம் பிழைத்தோம் என்று கூட்டமாக செல்லாமல் தனித்தனியாக பிரிந்து நடு வெய்யிலில் காலணிகள் எதுவுமின்றி மூன்று மைல்கள் நடந்து வீட்டிற்கு சென்றோம். ஒவ்வொரு நொடியும் ஆமியின் கண்ணில் பட்டால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் கடவுளின் பெயரை உச்சரித்தபடியே சென்றேன். வழி எங்கும் தெரிந்தவர்கள், உறவினர்கள் அவர்களது பிள்ளைகளை விசாரித்தபடி அழுதுகொண்டிருந்தது இப்போதும் கண்முன்னே வந்துபோகும். அவர்களுக்கு விசாரித்து விட்டு எல்லோரையும் விட்டு விடுவார்கள் என்ற பொய்யையே என்னால் கூற முடிந்தது. அதுவும் அவர்களின் மன ஆறுதலுக்காக. அவர்களில் பல வயதானவர்களே ஆமி எங்கெங்கே நிற்கிறான், அந்தவழியாக செல்லாதீர்கள் என்று உதவியும் செய்து, இரண்டு நாளாக எதுவுமே சாப்பிடாமல் குடிக்காமல் இருந்த எமக்கு தண்ணீரும் தந்து உதவினர். அந்த நாள் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத நாளாகும். அதுவும் தலையாட்டி முகமூடிகள் முன்னாள் நின்ற ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகங்கள்!!
-
⚠️🚨முக்கிய செய்தி: யாழ் நூலகத்தின் 'noolaham.org' சிங்களவர்களால் hacking மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது
நூலகத்தில் 404 Error என வரும் பல PDF பதிவுகளை இதில் https://web.archive.org/ பார்க்கக்கூடியதாக உள்ளது!!
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கு பாராட்டுகள் 👏 முதல்வர் கந்தப்புக்கும், துணை முதல்வர் ரசோதரனுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.💐 போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
அவர் தனது அணியை பிரிமியர் லீக்கை வெல்லக்கூடிய இடத்தில் வைத்துவிட்டுத்தானே விலகினார்!
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
1930இன் பின் முதல் முறையாக முதல் நான்கு தர வரிசையில் உள்ள அணிகள் (First 4 seeded teams) அரை இறுதிப்போட்டிகளில் மோதப்போகின்றன போலிருக்கே! ஜக்கம்மாவும் கையை விரிச்சிட்டா!! France, Spain, Argentina & England
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
Jürgen Klopp தான் இனி ஜெர்மனிக்கு பயிற்சியாளராம்!! இவர் லிவர்பூல் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தியவர்!!ஜெர்மனி அணி இனிமேல் முன்னேறிவிடும்!!
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
இன்றோடு எனக்கு புள்ளிகள் வர சாத்தியமில்லை! என்ன செய்வது ஜக்காம்மாவுக்கு ஒரு நேர்த்தி போடவேண்டியதுதான்!! இங்கிலாந்தும் ஆஜன்டீனாவும் தோற்க வேணும் எண்டு!!!😜
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
நேற்று விளையாடிய சிலபேர் கொலம்பியாயாவிற்கு திரும்பி போகாமல் இருப்பது நல்லது! உயிராவது மிஞ்சும்! குறிப்பா பெனால்டிக்கு முன் இலகுவான இரு கோல்களை தவறவிட்டவர்கள்!!
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
எல்லாம் சரி இந்த Lamine Yamal ஒரு கோலும் அடிக்கிறானில்லையே!!😟
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
எல்லாம் இந்த பரதேசி கோச்சால் வந்ததுதான்! தேவையில்லாமல் ரொனால்டோவிற்கு செம்புத்தூக்க வெளிக்கிட்டு இருந்ததும் போச்சு! எத்தனையோ நல்ல வீரர்கள் இருந்தும் ரொனால்டோவை 90 நிமிடங்களும் ஆடவிடும் இந்த ஆளை என்ன சொல்வது! இதையேதான் பெல்ஜியத்தின் கோச்சாக இருந்தபோதும் செய்தார்!
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
USA 1 - Belgium 4 தம்பருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்!
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
இன்று இரண்டு முட்டைகள் கிடைத்தாலும் பரவாயில்லை!
Eppothum Thamizhan
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited