Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. தகப்பன் சஜித்துக்கு ஆதரவு, மகன் ரணிலுக்கு ஆதரவா? சூப்பரப்பு சூப்பர்,...🤣
  2. தாங்கள் திட்டியதற்காகத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். நீங்கள் தாராளமாகவே திட்டலாம்,...🤣
  3. சுமந்திரனது பத்திரிகை என்பது ஒரு பேசுபொருளுக்குரிய விடயமா? அதற்கேன் இத்தனை முக்கியத்துவம்? அதைத்தான் பூனைக்குச் சிரைக்கிறது என்று கூறினேன்.....🤣 (கள உறுப்பினர்களை தாங்கள் கூறுவது போல கேனையன்கள் என்று நான் கருதவில்லை 👍)
  4. அம்பாறை மக்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டும். நல்லது கெட்டது எல்லாம் அவர்களுக்குத்தான்.
  5. அரங்கம் செய்தி க்கு இனி துரோகிப் பட்டம் பார்சல்,..🤣
  6. என்ன,.என்ன,.....🤣 வ்ர்ரே வா,. வெலையில்லாத சிகையலங்காரி சும்மா போன பூனையைப் பிடித்து சிரைத்த கதையாக இருக்கிறது தங்களின் கூற்று,...🤣 இங்கே சுமந்திரனைத் திட்டித் தீர்ப்பவர்கள் எல்லோரும் வேலை வெட்டி இல்லாத கேனையன்கள் அதனால் அவர்களுக்கு, சஜித்திடம் பத்திரிகையைக் கொடுத்ததுதான் எல்லோருக்கும் கடுப்பை ஏற்படுத்துகிறது, டமில் அறிஞர் ஒருவரிடம் கொடுத்திருந்தால் தாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்திருப்பீர்கள் என்கிறீர்கள்,....அப்படியா? போங்கையா,......🤣 திட்டுவதென்றாகிவிட்டது,... இனி வாசிதென்ன, வாசிக்காவிட்டால்தான் என்ன? சுமந்திரனைப் பிடிக்காது. அதனால் அவஎ என்ன செய்தாலும் திட்டுத்தான,....🤣
  7. கல்லை வண்டி வண்டியாகத்தான் கொட்டுவார்கள். ஒவ்வொரு கல்லாகவா தூக்கி வருவார்கள் ? 🤣
  8. இப்போது பிரச்சனை மூன்றாம் உலக மகா யுத்தத்தை உடனே தொடங்குவதா அல்லது கொஞ்சம் பின்னே விட்டுத் தொடங்குவதா என்பதுதான்,..🤣
  9. அதாகப்பட்டது, தாங்கள் அங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்றீர்கள், நாங்களெல்லோரும் இங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்று கூவினோம் என்கிறீர்களா,.....😉 அந்தப் பல நல்ல காரியங்களில் ஒரு நல்ல காரியத்தை ஒருக்காச் சொல்லுங்கோ , போற வழிக்குப் புண்ணியமாகப் போகும்,.🤣
  10. அப்ப பயத்தில ஓடி வரயில்ல,..🤣 அதுசரி,..சிங்கப்பூரில் பிடிபட்டு பிரம்படி வேண்டுகிற ஆட்களுக்காக நாங்கள் என்ன இரங்கினோமா,.இல்லையே,...பிறகேன் உங்க பிடிச்சு மொட்டையடித்தால் மட்டும் ரோசம் வருகுது,.😉 திருப்பதியில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது இலங்கையில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது,.. இதுக்கெல்லாம் அழலாமா,.🤣
  11. நீங்கள் ச்சொல்லுறதும் சரிதான். இலங்கையில் குண்டு விழும்போது எல்லாரையும் அம்போ என்று விட்டுவிட்டு இங்க ஓடுவந்து ஒழிஞ்சுகொண்டு, ஈழத்திலிருப்பவர்களை அடியடா, வெட்டடா என்று உசுப்பிவுடுகிற ஆட்களெல்லோ நாங்கள். உந்த ரத்தத்தில இருக்கிற குணம் என்னெண்டு விட்டுப்போகும்? என்ன நாஞ்சொல்லுறது சரிதானே,...😁
  12. நாங்கள் எல்லாம் யார்? சொந்த ஊரில் குண்டு விழும்போது ஓடுவந்துவிட்டு, அங்குள்ள மக்களை அடியடா வெட்டடா என்று உசுப்பேத்துற பேர்வழிகளெல்லோ,...🤣
  13. ஏன் இந்தியனை மரியாதையாக நடாத்த வேண்டும்? யாராவது ஒரு காரணம் சொல்லுங்கோ,..🤣
  14. தங்கள் வாயில் வசம்பை அள்ளித் தேய்க்க,.......🤣 Suspected Gunman Said He Was Willing to Fight and Die in Ukraine Ryan Wesley Routh, 58, told The New York Times in 2023 that he had traveled to Ukraine and wanted to recruit Afghan soldiers to fight there. Ryan Wesley Routh, the 58-year-old man who was arrested on Sunday in connection with what the F.B.I. described as an attempted assassination on former President Donald J. Trump, had expressed the desire to fight and die in Ukraine. Mr. Routh’s posts on the social media site X revealed a penchant for violent rhetoric in the weeks after Russia’s invasion of Ukraine in 2022. “I AM WILLING TO FLY TO KRAKOW AND GO TO THE BORDER OF UKRAINE TO VOLUNTEER AND FIGHT AND DIE,” he wrote. On the messaging application Signal, Mr. Routh wrote that “Civilians must change this war and prevent future wars” as part of his profile bio. On WhatsApp, his bio read, “Each one of us must do our part daily in the smallest steps help support human rights, freedom and democracy; we each must help the chinese.” Mr. Routh, a former roofing contractor from Greensboro, N.C., was interviewed by The New York Times in 2023 for an article about Americans volunteering to aid the war effort in Ukraine. Mr. Routh, who had no military experience, said he had traveled to the country after Russia’s invasion and wanted to recruit Afghan soldiers to fight there. https://www.nytimes.com/2024/09/15/us/politics/trump-shooting-suspect-routh.html
  15. இலங்கைத் தமிழர் மட்டும் உறவு கொண்டாட வேண்டுமா? எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும்போது தாங்கள் கூறும் உறவுமுறை எங்கே போனது? (எங்கள் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையால் வந்த கோபம்தான் இது)
  16. நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாதது டமில் அரசியல்வாதிகளின் தவறு. இந்தியாவின் காலில் விழுந்தால் எல்லாம் சரியாகிவிடாது.
  17. உந்தப் பேட்டியில் குறிப்பாக 46ம் நிமிடத்தில் இருந்து பார்க்கவும் கேட்கவும் கிரகிக்கவும். தமிழ் சிறீயவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பேட்டியின் 46 ம் நிமிடங்களில் இருந்து பார்க்கவும். MPக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எப்படிப் பாவிக்கப்படுகிறது என்பது தங்களுக்கு புரிந்து கொள்ளும்படி அதில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. உதெல்லாம் உந்த பொடியளுக்கு விளங்காது கண்டியளோ,.. அவங்கள யாராவது உசுப்பேத்தினால் போதும் Crowd mentally யின் பாதிப்பின் காரணமாக கல்லெறிவார்கள். ஏனடா கல்லெறியிறீங்க என்று கேட்டால் அவங்களட்ட பதில் இருக்காது... 🤣
  18. மொட்டை அடித்தால்தான் இவர்களுக்கு ரோசம் வருமோ,...🤣 இலங்கை அரசு இவர்களுக்கு கல்வியறிவூட்டி அனுப்ப வேண்டும். அப்போதாவது ஏன் கைதுசெய்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கலாம். ,..😏
  19. உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார். அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை. ☹️

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.