Everything posted by Kapithan
-
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
தகப்பன் சஜித்துக்கு ஆதரவு, மகன் ரணிலுக்கு ஆதரவா? சூப்பரப்பு சூப்பர்,...🤣
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
தாங்கள் திட்டியதற்காகத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். நீங்கள் தாராளமாகவே திட்டலாம்,...🤣
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
சுமந்திரனது பத்திரிகை என்பது ஒரு பேசுபொருளுக்குரிய விடயமா? அதற்கேன் இத்தனை முக்கியத்துவம்? அதைத்தான் பூனைக்குச் சிரைக்கிறது என்று கூறினேன்.....🤣 (கள உறுப்பினர்களை தாங்கள் கூறுவது போல கேனையன்கள் என்று நான் கருதவில்லை 👍)
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
அம்பாறை மக்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டும். நல்லது கெட்டது எல்லாம் அவர்களுக்குத்தான்.
- ‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
என்ன,.என்ன,.....🤣 வ்ர்ரே வா,. வெலையில்லாத சிகையலங்காரி சும்மா போன பூனையைப் பிடித்து சிரைத்த கதையாக இருக்கிறது தங்களின் கூற்று,...🤣 இங்கே சுமந்திரனைத் திட்டித் தீர்ப்பவர்கள் எல்லோரும் வேலை வெட்டி இல்லாத கேனையன்கள் அதனால் அவர்களுக்கு, சஜித்திடம் பத்திரிகையைக் கொடுத்ததுதான் எல்லோருக்கும் கடுப்பை ஏற்படுத்துகிறது, டமில் அறிஞர் ஒருவரிடம் கொடுத்திருந்தால் தாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்திருப்பீர்கள் என்கிறீர்கள்,....அப்படியா? போங்கையா,......🤣 திட்டுவதென்றாகிவிட்டது,... இனி வாசிதென்ன, வாசிக்காவிட்டால்தான் என்ன? சுமந்திரனைப் பிடிக்காது. அதனால் அவஎ என்ன செய்தாலும் திட்டுத்தான,....🤣
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
கல்லை வண்டி வண்டியாகத்தான் கொட்டுவார்கள். ஒவ்வொரு கல்லாகவா தூக்கி வருவார்கள் ? 🤣
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
இப்போது பிரச்சனை மூன்றாம் உலக மகா யுத்தத்தை உடனே தொடங்குவதா அல்லது கொஞ்சம் பின்னே விட்டுத் தொடங்குவதா என்பதுதான்,..🤣
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
அதாகப்பட்டது, தாங்கள் அங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்றீர்கள், நாங்களெல்லோரும் இங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்று கூவினோம் என்கிறீர்களா,.....😉 அந்தப் பல நல்ல காரியங்களில் ஒரு நல்ல காரியத்தை ஒருக்காச் சொல்லுங்கோ , போற வழிக்குப் புண்ணியமாகப் போகும்,.🤣
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
அப்ப பயத்தில ஓடி வரயில்ல,..🤣 அதுசரி,..சிங்கப்பூரில் பிடிபட்டு பிரம்படி வேண்டுகிற ஆட்களுக்காக நாங்கள் என்ன இரங்கினோமா,.இல்லையே,...பிறகேன் உங்க பிடிச்சு மொட்டையடித்தால் மட்டும் ரோசம் வருகுது,.😉 திருப்பதியில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது இலங்கையில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது,.. இதுக்கெல்லாம் அழலாமா,.🤣
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
நீங்கள் ச்சொல்லுறதும் சரிதான். இலங்கையில் குண்டு விழும்போது எல்லாரையும் அம்போ என்று விட்டுவிட்டு இங்க ஓடுவந்து ஒழிஞ்சுகொண்டு, ஈழத்திலிருப்பவர்களை அடியடா, வெட்டடா என்று உசுப்பிவுடுகிற ஆட்களெல்லோ நாங்கள். உந்த ரத்தத்தில இருக்கிற குணம் என்னெண்டு விட்டுப்போகும்? என்ன நாஞ்சொல்லுறது சரிதானே,...😁
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
நாங்கள் எல்லாம் யார்? சொந்த ஊரில் குண்டு விழும்போது ஓடுவந்துவிட்டு, அங்குள்ள மக்களை அடியடா வெட்டடா என்று உசுப்பேத்துற பேர்வழிகளெல்லோ,...🤣
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
ஏன் இந்தியனை மரியாதையாக நடாத்த வேண்டும்? யாராவது ஒரு காரணம் சொல்லுங்கோ,..🤣
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
தங்கள் வாயில் வசம்பை அள்ளித் தேய்க்க,.......🤣 Suspected Gunman Said He Was Willing to Fight and Die in Ukraine Ryan Wesley Routh, 58, told The New York Times in 2023 that he had traveled to Ukraine and wanted to recruit Afghan soldiers to fight there. Ryan Wesley Routh, the 58-year-old man who was arrested on Sunday in connection with what the F.B.I. described as an attempted assassination on former President Donald J. Trump, had expressed the desire to fight and die in Ukraine. Mr. Routh’s posts on the social media site X revealed a penchant for violent rhetoric in the weeks after Russia’s invasion of Ukraine in 2022. “I AM WILLING TO FLY TO KRAKOW AND GO TO THE BORDER OF UKRAINE TO VOLUNTEER AND FIGHT AND DIE,” he wrote. On the messaging application Signal, Mr. Routh wrote that “Civilians must change this war and prevent future wars” as part of his profile bio. On WhatsApp, his bio read, “Each one of us must do our part daily in the smallest steps help support human rights, freedom and democracy; we each must help the chinese.” Mr. Routh, a former roofing contractor from Greensboro, N.C., was interviewed by The New York Times in 2023 for an article about Americans volunteering to aid the war effort in Ukraine. Mr. Routh, who had no military experience, said he had traveled to the country after Russia’s invasion and wanted to recruit Afghan soldiers to fight there. https://www.nytimes.com/2024/09/15/us/politics/trump-shooting-suspect-routh.html
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
இராணுவத்தில் என்ன அரசர்கள் போலா நடத்துவார்கள்? 😁
-
மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன்
ஏறச் சொன்னால் எருதிற்குக் கோபம். இறங்கச் சொன்னால் முடவனிற்குக் கோபம். 😁
-
தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி - கஜேந்திரகுமார்!
அரியநேந்திரன் அதைத்தனே செய்கிறார்? 🤣
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கைத் தமிழர் மட்டும் உறவு கொண்டாட வேண்டுமா? எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும்போது தாங்கள் கூறும் உறவுமுறை எங்கே போனது? (எங்கள் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையால் வந்த கோபம்தான் இது)
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
உந்தப் பேட்டியில் குறிப்பாக 46ம் நிமிடத்தில் இருந்து பார்க்கவும் கேட்கவும் கிரகிக்கவும். தமிழ் சிறீயவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பேட்டியின் 46 ம் நிமிடங்களில் இருந்து பார்க்கவும். MPக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எப்படிப் பாவிக்கப்படுகிறது என்பது தங்களுக்கு புரிந்து கொள்ளும்படி அதில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. உதெல்லாம் உந்த பொடியளுக்கு விளங்காது கண்டியளோ,.. அவங்கள யாராவது உசுப்பேத்தினால் போதும் Crowd mentally யின் பாதிப்பின் காரணமாக கல்லெறிவார்கள். ஏனடா கல்லெறியிறீங்க என்று கேட்டால் அவங்களட்ட பதில் இருக்காது... 🤣
-
தமிழ்ப் பொது வேட்பாளர்: ரணிலின் வெற்றிக்காகவும் சுமந்திரனை தோற்கடிக்கவும் எடுக்கப்பட்ட ஆயுதமே!
புலம்பெயர்ஸ்தான் பிரச்சனை என்றாகிப்போனது. 🤣
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
அதை சின்ன வீட்டிடம்தான் கேட்க வேண்டும்.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
உங்களுக்கு ஆடத் தெரியவில்லை. அதனால் சுமந்திரனை வசை பாடுகிறீர்கள். சுமந்திரன் இல்லாத வெற்றிடம் ஒன்று உருவாகும்போது பழிபோடுவதற்காக நீங்கள் நாளை இன்னொருவரைத் தேடுவீர்கள். இனப்பிரச்சனைக்கு நடைமுறையில் சாத்தியமான வகையில் முடிவு காணப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தும் ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறிய சிறீதரன் TNA யின் தலைவர். அவர் எங்களுக்கு தமிழீழம் புடிச்சுத் தருவார் என்று நம்பச் சொல்கிறீர்கள்,.... இலங்கையின் அமைதிக்காக உழைக்கும் எல்லோருமே கொல்லப்படுவார்கள். இதுதான் உண்மை. அது அனுர குமாரவாகவும் இருக்கலாம் அல்லது சஜித் பிறேமதாசாவாகக் கூட இருக்கலாம். இலங்கையில் அமைதியை விரும்பும் எல்லோருக்கும் மரணம் மட்டும்தான் பரிசு.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
வெளிநாடுகளுக்கு கதிர்காமர் சொல்லித்தான் விபு க்களைத் தடை செய்ய வேண்டிய நிலை இருந்தது என்கிறீர்களா? சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் தற்ப்போதுதான் கதிர்காமரும் இல்லை, விபு க்களும் இல்லையே? தடையை நீக்கலாமே,.... அத்துடன் சீப்பை ஒழித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைக்கும் அளவில் விபு க்கள் இருந்தனர் என்கிறீர்களா? ஆகவே விபுக்களின் மீதான தடை என்பது கொள்கை ரீதியான முடிவு என்பதாகவே நோக்கப்பட வேண்டும். கதிர்காமரைக் கொல்வதால் யாருக்கு இலாபம்? அவர்கள்தான் கதிர்காமரின் படுகொலைக்குப் பின்னால் இருப்பவர்கள்.
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
கதிர்காமரை ஏன் கொன்றார்கள்? யாராவது, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்ல முடியுமா? (குறிப்பு: லக்ஸ்மன் கதிர்காமரை விபு க்கள் கொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை, அவரைக் கொன்றதற்குப் பின்னணியில் இந்தியா என்பது எனது தனிப்பட்ட கருத்து)