Everything posted by Kapithan
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
எழுதத் தெரிந்த தங்களுக்கு வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டுமே,.... அப்படி வாசிக்கத் தெரியுமென்றால் நசீர் அஹமட் கூறிய மேலேயுள்ள செய்தியை வாசிக்கவும். வாசித்தால் மட்டும் போதாது அதைக் கிரகிக்கவும் வேண்டும். 😏
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
"ஆடத் தெரியாத மூடன், மேடை தோதாக இல்லை" என்கிற கதையாக இருக்கிறது தங்களின் கூற்று. 😁 நாட்டில் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் காலம் நெருங்குகின்றது - நஸீர் அஹமட் வேட்டையாடியவன் யாரோ, தலைப் பங்கு கொண்டுபோபவன் யாரோ,.. உது உந்த முட்டாள் புலம்பெயர்ஸ் களுக்கும, போலித் டமில் தேசியவாதிகளுக்கும் புரியுமோ ? 😡
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
டமில் பொது வேட்பாளர் எனும் பூச்சாண்டி வேலை, தமிழ்த் தேசியத்தை பாடையில் ஏற்றும் கடைசிச் செயற்பாடாக இருக்கும். 😏
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தினால் மேலும் நன்மையானது. 🤣
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மொட்டை அடித்தால்தான் இவர்களுக்கு ரோசம் வருமோ,...🤣 இலங்கை அரசு இவர்களுக்கு கல்வியறிவூட்டி அனுப்ப வேண்டும். அப்போதாவது ஏன் கைதுசெய்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கலாம். ,..😏
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார். அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை. ☹️
-
ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
http://youtube.com/post/UgkxjjKGE21kSAXbqvUg5utoHa5pj5o9G782?si=2o267q4SlmD5Vgef
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
"நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது" என்பதற்கும் நேட்டோ வழிநடாத்துகிறது என்பதற்கும் வேறுபாடி தெரியாத அளவில் விசுகர் இருக்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது 🤣
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
சுண்டைக்காய் சிங்களம் தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா?
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இந்தியாவிற்கு கடந்த 2500 வருடங்களாகக் கடுக்காய் கொடுத்த சிங்களத்திற்கு இன்னும் ஒரு 25 வருடங்கள் கடுக்காய் கொடுக்க முடியாதா என்ன? 😁
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
கந்தையர் கடுப்பேத்துறார் மை லாட் 🤣
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நிர்வாகத்திற்கு ...... ஐயோ,....முடியவில்லை,...அல்லது ஆளை விடப்பா,..என்பதைக் குறிக்கும் முகமாக 🤦🏼♂️ இந்த emoji குறியீட்டை ஏன் இங்கே Rating ல் சேர்க்கக் கூடாது?
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நீங்கள் கூறுவதிலும் நியாயம் உண்டு. இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் அங்கே உள்ளவர்கள் மிகப் பெரும்பாலும் இலங்கைக்கே தமது ஆதரவைத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். யாள் களத்திலும் இந்த வகையான உணர்வோட்டம் ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறேன. ஆனால் வெளிநாடுவாழ் தமிழர்களும் இலங்கை அரசியல்வாதிகளும் வெறுப்பரசியல் + உணர்ச்சி அரசியலையே செய்கின்றனர். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் செய்வது என்னவென்று தெரியும். அது அவர்களது வியாபாரம். ஆனால் புலம்பெயர்ஸ் செய்வது முட்டாள்தனத்தால் . உண்மையைக் கூறுங்கள்,.. தமிழர் பகுதிகளில் ஒளவையாருக்குச் சிலை வைப்பதில் ஓர் அர்த்தம் உண்டு. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் இலங்கையில் எதற்குக் காந்தி சிலை? காந்திக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? சரி பெரியவா. நான் வயதிற்கு எப்போதும் மரியாதை கொடுப்பவன். உங்கள் சொற்படியே முற்பள்ளிக்குப் போகிறேன். 😉
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
உங்கள் ஊரில் நீங்கள் உங்களை வெளியூரவனாகக் கருதிக்கொண்டால், உங்கள் ஊரவன் உங்களைச் சேர்த்துப் பிடிப்பானா? இது மிகச் சாதாரண உளவியல். எங்களை நாங்கள் இலங்கையராகக் கருதாதவரை / உணராதவரை சிங்களம் எங்களை சந்தேகத்துடனேதான் பார்க்கும். பிறகெப்படி இரு இனங்களுக்கும் இடையே Reconciliation என்பது சாத்தியமாகும்? நான் எப்போதும் என்னை இலங்கைத் தமிழனாகவே உணர்பவன். 😉
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இது உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல. தமிழ்மக்களின் உண்மையான நிலை இதுதான்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
கடந்த 2500 ஆண்டுகளாக சிங்களத்தின் ஒரே ஒரு எதிரி இந்தியாவே. இது வரலாறு. தமிழர் நாதூக்குதடிகள் என்பது சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும். இந்த வரலாறு தெரியாத காரணமாகத்தான் நாமெல்லாம் தற்போதும் இந்தியாவுக்கு காவடி தூக்குகிறோம். 😁
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சுமந்திரன் - சாணக்கியனின் துணிச்சலான தீர்க்கதரிசனம் மிகுந்த முடிவு...! புகழாரம் சூட்டும் திகா எம்.பி. M A SumanthiranSajith Premadasa By Thulsi 11 hours ag சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்துள்ள எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் (Palani Thigambaram) தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தீர்க்கதரிசனம் மிகுந்த செயல்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் புகழ்ந்து பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம் வட கிழக்கு மக்கள் பிரச்சினை இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்களிப்பதன் ஊடாகவே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தீர்க்க தரிசனம் மிகுந்த செயற்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது. முழுமையான தீர்வைப் பெற்றுக் கொள்ள சஜித்துக்கு ஆதரவு வழங்குவதே சரியான முடிவு என்பதை தமிழரசுக் கட்சி துணிச்சலோடும், நம்பிக்கையோடும் எடுத்துக் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட தமிழ் மக்களோடு, முஸ்லிம் மக்களும் இணைந்து சஜித்துக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ள நேரத்தில் நாளுக்கு நாள் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருகின்றது. அவரின் வெற்றியில் நாமும் பங்காளர்களாக இருந்து எமது மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண முன்வந்துள்ள சுமந்திரனும் சாணக்கியனும் எடுத்துள்ள சாதுரியமான முடிவை பாராட்டுகிறேன் என்றும் பழனி திகம்பரம் குறிப்பிட்டுள்ளார். சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு (ளுயதவைா Pசநஅயனயளய) ஆதரவு வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலானவர்களின் விருப்புக்கிணங்கவே நிறைவேற்றப்பட்டதாக இலங்கை (ளுசi டுயமெய) தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (ஊ.ஏ.மு ளுiஎயபயெயெஅ) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இ “வவுனியாவில் (ஏயஎரலெைய) நேற்று (01) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மத்திய செயற்குழுவில் உள்ள 39 பேரில் 27 பேர் கலந்துகொண்டனர். அதேவேளைஇ தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா (ஆயஎயi ளுநயெவாசையதயா ) தன்னால் சுகயீனம் காரணமாக கூட்டத்தில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார். தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம் தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம் தமிழ்ப் பொதுவேட்பாளர் வேறு ஏதும் காரணங்களுக்காகக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அவர் கேட்கவில்லை. இதேநேரம் சி.சிறீதரன் (ஊ. ளுசனைாயசயn) தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தனது விருப்பத்தை எழுத்தில் அறிவித்திருந்தார். சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! | ளுரிpழசவ குழச ளுசi டுயமெயn வுயஅடை சுயளர Pயசவல ளுயதவைா யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழுவின் கோரம் 11 பேராகவே காணப்படுகின்றது. இதனடிப்படையிலேயேஇ மூத்த துணைத் தலைவரான எனது தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் ஜனாதிபதித் தேர்தல் இதன்போது 17 பேர் பொது வேட்பாளரான அரியநேத்திரனை (P. யுசலையநெவாசையn ) ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் எழுத்து மூலமான முடிவு உட்பட ஆறு பேர் மட்டுமே ஆதரவாகக் கருத்துரைத்தனர். சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! | ளுரிpழசவ குழச ளுசi டுயமெயn வுயஅடை சுயளர Pயசவல ளுயதவைா கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 22 பேர் கருத்துரைத்ததுடன் இவற்றின் அடிப்படையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரிப்பதில்லைஇ எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும்இ ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கல் ஆகிய மூன்று தீர்மானங்கள் எட்டப்பட்டன. இந்தத் தீர்மானங்களுக்கு நானும் கட்டுப்பட்டவன் இதேநேரம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஏதும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றால் என்னால் மேடைக்கு வர முடியாது என்பதனையும் நான் பதிவு செய்திருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/tna-sumandran-chanakyan-decision-to-support-sajith-1725262952
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நாம் எம்மை இலங்கையராக உணராதவரைக்கும் இது சாத்தியமில்லை என்பது என் கருத்து. நாங்கள் தொழுவதற்கு இந்தியக் கடவுள்கள் வேண்டும், உடுப்பதற்கு இந்திய உடைகள் வேண்டும், பொழுதுபோக்கிற்கு இந்திய சினிமாவும் பாடல்களும் வேண்டும், உணவும் இந்திய உணவுகள், ப,.......தற்கு இந்திய நடிகைகள் வேண்டும், எங்கள் தலைவர்களாகக் கொள்வதற்கு நேருவும் காந்தியும் இந்திராவும் MGR ம் கலைஞரும் வேண்டும். (திருமணம் செய்வதற்கு மட்டும் இலங்கைத் தமிழ் வேண்டும்😁) முக்கியமாக எங்கள் அரசியலுக்கு இந்தியாவிடமிருந்துதான் ஆலோசனை கேட்போம். ஆனால் நாம் இலங்கையர்களும் இல்லை, இந்தியர்களும் இல்லை. 😏
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
முன்னெப்போதோ நடைபெற்ற பேட்டி ஒன்றில் ரவூப் ஹக்கீம் "சிறுபான்மையினர் என்பது தேசியக் கட்சிகளின் செல்லப் பிள்ளை"" என்று கூறியது முஸ்லிம்களின் ராசதந்திரத்தை அச்சொட்டாகக் காட்டுகிறது. தமிழ்க் கட்சிகளை சிங்களத்திற்கெதிராக இந்தியா உசுப்பேற்றி விடுவது சிங்களத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பதற்காக என்பதுகூட உந்த முட்டாள் டமில் கட்சிகளுக்கு இன்னும் புரியாததுதான் ஆச்சரியமாய் இருக்கிறது. தன்மானத் தமிழனாய் மட்டும் இருப்பது போதாது. அந்தத் தமிழனுக்குப் புத்தியும் நரித்தனமும், தன் இனத்தின் மீதான உண்மையான பக்தியும் அவசியம். இதுவும் சாத்தியம்தான். ஒருவரையும் நம்ப முடியாது என்பதுதான் உண்மை.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இப்போதும் எப்போதும் முப்போதும் இந்தியாவின் எதிரி JVP அல்லவா,..😀
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேனை முற்றுமுழுதாக அழிக்காமல் விடமாட்டார்கள் போலுள்ளது. கடைசியாக உக்ரேனியர்களுக்கு கோவணமும் மிஞ்சாது என்பதை உறுதியாக நம்பலாம். 🥺- பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்!
இந்தியா,....🤣- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேன் -ரஸ்ய போர் ஆரம்பித்தபோது இந்த யுத்தத்திற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்ளாத பலர் நிறையவே உக்ரேனுக்காக எழுதினார்கள். ஆனால் உக்ரேன் ஒரு அம்பு மட்டுமே என சிலர் வாதிட்டபோது அவர்களை புட்டினின் விசுவாசி ஆதலால் நீ ரஸ்யாவுக்குப் போய் இரு என்பதுபோல பலர் எழுதிய காலமும் ஒன்று இருந்தது. அவர்கள் எல்லோரும் நாளடைவில் உண்மையை உணரத் தொடங்கியபோது மெளனமாகி, அநியாய உயிரிழப்பை எண்ணிக் கவலைகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் CNN ஐ மட்டுமே பார்க்கும் ஒரே ஒருவர் மட்டும் தற்பொழுதும் மீசையில் மண்படவில்லை என்று தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். விரைவில் அவரும் அடக்கி வாசிப்பார். (ஏற்கனவே அடக்கித்தான் வாசிக்கிறார்) 😁- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேன் -ரஸ்ய யுத்தத்தின் உண்மையான காரணி என்னவென்று உலகுக்கு வெளிப்பட்டு வருவது பலருக்கு கசப்பைக் கொடுக்கிறது என்பது அவர்களின் நிதானமிழந்த எழுத்துக்களில் தெளிவாகத் தெரிகிறது. 🤣 - ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.