Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. "நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது" என்பதற்கும் நேட்டோ வழிநடாத்துகிறது என்பதற்கும் வேறுபாடி தெரியாத அளவில் விசுகர் இருக்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது 🤣
  2. சுண்டைக்காய் சிங்களம் தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா?
  3. இந்தியாவிற்கு கடந்த 2500 வருடங்களாகக் கடுக்காய் கொடுத்த சிங்களத்திற்கு இன்னும் ஒரு 25 வருடங்கள் கடுக்காய் கொடுக்க முடியாதா என்ன? 😁
  4. நிர்வாகத்திற்கு ...... ஐயோ,....முடியவில்லை,...அல்லது ஆளை விடப்பா,..என்பதைக் குறிக்கும் முகமாக 🤦🏼‍♂️ இந்த emoji குறியீட்டை ஏன் இங்கே Rating ல் சேர்க்கக் கூடாது?
  5. நீங்கள் கூறுவதிலும் நியாயம் உண்டு. இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் அங்கே உள்ளவர்கள் மிகப் பெரும்பாலும் இலங்கைக்கே தமது ஆதரவைத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். யாள் களத்திலும் இந்த வகையான உணர்வோட்டம் ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறேன. ஆனால் வெளிநாடுவாழ் தமிழர்களும் இலங்கை அரசியல்வாதிகளும் வெறுப்பரசியல் + உணர்ச்சி அரசியலையே செய்கின்றனர். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் செய்வது என்னவென்று தெரியும். அது அவர்களது வியாபாரம். ஆனால் புலம்பெயர்ஸ் செய்வது முட்டாள்தனத்தால் . உண்மையைக் கூறுங்கள்,.. தமிழர் பகுதிகளில் ஒளவையாருக்குச் சிலை வைப்பதில் ஓர் அர்த்தம் உண்டு. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் இலங்கையில் எதற்குக் காந்தி சிலை? காந்திக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? சரி பெரியவா. நான் வயதிற்கு எப்போதும் மரியாதை கொடுப்பவன். உங்கள் சொற்படியே முற்பள்ளிக்குப் போகிறேன். 😉
  6. உங்கள் ஊரில் நீங்கள் உங்களை வெளியூரவனாகக் கருதிக்கொண்டால், உங்கள் ஊரவன் உங்களைச் சேர்த்துப் பிடிப்பானா? இது மிகச் சாதாரண உளவியல். எங்களை நாங்கள் இலங்கையராகக் கருதாதவரை / உணராதவரை சிங்களம் எங்களை சந்தேகத்துடனேதான் பார்க்கும். பிறகெப்படி இரு இனங்களுக்கும் இடையே Reconciliation என்பது சாத்தியமாகும்? நான் எப்போதும் என்னை இலங்கைத் தமிழனாகவே உணர்பவன். 😉
  7. இது உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல. தமிழ்மக்களின் உண்மையான நிலை இதுதான்.
  8. கடந்த 2500 ஆண்டுகளாக சிங்களத்தின் ஒரே ஒரு எதிரி இந்தியாவே. இது வரலாறு. தமிழர் நாதூக்குதடிகள் என்பது சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும். இந்த வரலாறு தெரியாத காரணமாகத்தான் நாமெல்லாம் தற்போதும் இந்தியாவுக்கு காவடி தூக்குகிறோம். 😁
  9. சுமந்திரன் - சாணக்கியனின் துணிச்சலான தீர்க்கதரிசனம் மிகுந்த முடிவு...! புகழாரம் சூட்டும் திகா எம்.பி. M A SumanthiranSajith Premadasa By Thulsi 11 hours ag சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்துள்ள எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் (Palani Thigambaram) தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தீர்க்கதரிசனம் மிகுந்த செயல்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் புகழ்ந்து பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம் வட கிழக்கு மக்கள் பிரச்சினை இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்களிப்பதன் ஊடாகவே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தீர்க்க தரிசனம் மிகுந்த செயற்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது. முழுமையான தீர்வைப் பெற்றுக் கொள்ள சஜித்துக்கு ஆதரவு வழங்குவதே சரியான முடிவு என்பதை தமிழரசுக் கட்சி துணிச்சலோடும், நம்பிக்கையோடும் எடுத்துக் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட தமிழ் மக்களோடு, முஸ்லிம் மக்களும் இணைந்து சஜித்துக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ள நேரத்தில் நாளுக்கு நாள் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருகின்றது. அவரின் வெற்றியில் நாமும் பங்காளர்களாக இருந்து எமது மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண முன்வந்துள்ள சுமந்திரனும் சாணக்கியனும் எடுத்துள்ள சாதுரியமான முடிவை பாராட்டுகிறேன் என்றும் பழனி திகம்பரம் குறிப்பிட்டுள்ளார். சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு (ளுயதவைா Pசநஅயனயளய) ஆதரவு வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலானவர்களின் விருப்புக்கிணங்கவே நிறைவேற்றப்பட்டதாக இலங்கை (ளுசi டுயமெய) தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (ஊ.ஏ.மு ளுiஎயபயெயெஅ) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இ “வவுனியாவில் (ஏயஎரலெைய) நேற்று (01) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மத்திய செயற்குழுவில் உள்ள 39 பேரில் 27 பேர் கலந்துகொண்டனர். அதேவேளைஇ தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா (ஆயஎயi ளுநயெவாசையதயா ) தன்னால் சுகயீனம் காரணமாக கூட்டத்தில் பங்குகொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தார். தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம் தமிழரசுக் கட்சியில் பிளவு - சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தொடர்பில் பொதுச் செயலாளர் விளக்கம் தமிழ்ப் பொதுவேட்பாளர் வேறு ஏதும் காரணங்களுக்காகக் கூட்டத்தை ஒத்திவைக்குமாறு அவர் கேட்கவில்லை. இதேநேரம் சி.சிறீதரன் (ஊ. ளுசனைாயசயn) தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான தனது விருப்பத்தை எழுத்தில் அறிவித்திருந்தார். சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! | ளுரிpழசவ குழச ளுசi டுயமெயn வுயஅடை சுயளர Pயசவல ளுயதவைா யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழுவின் கோரம் 11 பேராகவே காணப்படுகின்றது. இதனடிப்படையிலேயேஇ மூத்த துணைத் தலைவரான எனது தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் ஜனாதிபதித் தேர்தல் இதன்போது 17 பேர் பொது வேட்பாளரான அரியநேத்திரனை (P. யுசலையநெவாசையn ) ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் எழுத்து மூலமான முடிவு உட்பட ஆறு பேர் மட்டுமே ஆதரவாகக் கருத்துரைத்தனர். சஜித்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் முடிமறைக்க முயல்கின்றாரா சி.வி.கே.சிவஞானம் ! | ளுரிpழசவ குழச ளுசi டுயமெயn வுயஅடை சுயளர Pயசவல ளுயதவைா கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 22 பேர் கருத்துரைத்ததுடன் இவற்றின் அடிப்படையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரிப்பதில்லைஇ எமது கட்சி உறுப்பினராகிய அரியநேத்திரன் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து உடனடியாக விலக வேண்டும்இ ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கல் ஆகிய மூன்று தீர்மானங்கள் எட்டப்பட்டன. இந்தத் தீர்மானங்களுக்கு நானும் கட்டுப்பட்டவன் இதேநேரம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஏதும் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெற்றால் என்னால் மேடைக்கு வர முடியாது என்பதனையும் நான் பதிவு செய்திருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/tna-sumandran-chanakyan-decision-to-support-sajith-1725262952
  10. நாம் எம்மை இலங்கையராக உணராதவரைக்கும் இது சாத்தியமில்லை என்பது என் கருத்து. நாங்கள் தொழுவதற்கு இந்தியக் கடவுள்கள் வேண்டும், உடுப்பதற்கு இந்திய உடைகள் வேண்டும், பொழுதுபோக்கிற்கு இந்திய சினிமாவும் பாடல்களும் வேண்டும், உணவும் இந்திய உணவுகள், ப,.......தற்கு இந்திய நடிகைகள் வேண்டும், எங்கள் தலைவர்களாகக் கொள்வதற்கு நேருவும் காந்தியும் இந்திராவும் MGR ம் கலைஞரும் வேண்டும். (திருமணம் செய்வதற்கு மட்டும் இலங்கைத் தமிழ் வேண்டும்😁) முக்கியமாக எங்கள் அரசியலுக்கு இந்தியாவிடமிருந்துதான் ஆலோசனை கேட்போம். ஆனால் நாம் இலங்கையர்களும் இல்லை, இந்தியர்களும் இல்லை. 😏
  11. முன்னெப்போதோ நடைபெற்ற பேட்டி ஒன்றில் ரவூப் ஹக்கீம் "சிறுபான்மையினர் என்பது தேசியக் கட்சிகளின் செல்லப் பிள்ளை"" என்று கூறியது முஸ்லிம்களின் ராசதந்திரத்தை அச்சொட்டாகக் காட்டுகிறது. தமிழ்க் கட்சிகளை சிங்களத்திற்கெதிராக இந்தியா உசுப்பேற்றி விடுவது சிங்களத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பதற்காக என்பதுகூட உந்த முட்டாள் டமில் கட்சிகளுக்கு இன்னும் புரியாததுதான் ஆச்சரியமாய் இருக்கிறது. தன்மானத் தமிழனாய் மட்டும் இருப்பது போதாது. அந்தத் தமிழனுக்குப் புத்தியும் நரித்தனமும், தன் இனத்தின் மீதான உண்மையான பக்தியும் அவசியம். இதுவும் சாத்தியம்தான். ஒருவரையும் நம்ப முடியாது என்பதுதான் உண்மை.
  12. இப்போதும் எப்போதும் முப்போதும் இந்தியாவின் எதிரி JVP அல்லவா,..😀
  13. உக்ரேனை முற்றுமுழுதாக அழிக்காமல் விடமாட்டார்கள் போலுள்ளது. கடைசியாக உக்ரேனியர்களுக்கு கோவணமும் மிஞ்சாது என்பதை உறுதியாக நம்பலாம். 🥺
  14. உக்ரேன் -ரஸ்ய போர் ஆரம்பித்தபோது இந்த யுத்தத்திற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்ளாத பலர் நிறையவே உக்ரேனுக்காக எழுதினார்கள். ஆனால் உக்ரேன் ஒரு அம்பு மட்டுமே என சிலர் வாதிட்டபோது அவர்களை புட்டினின் விசுவாசி ஆதலால் நீ ரஸ்யாவுக்குப் போய் இரு என்பதுபோல பலர் எழுதிய காலமும் ஒன்று இருந்தது. அவர்கள் எல்லோரும் நாளடைவில் உண்மையை உணரத் தொடங்கியபோது மெளனமாகி, அநியாய உயிரிழப்பை எண்ணிக் கவலைகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் CNN ஐ மட்டுமே பார்க்கும் ஒரே ஒருவர் மட்டும் தற்பொழுதும் மீசையில் மண்படவில்லை என்று தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். விரைவில் அவரும் அடக்கி வாசிப்பார். (ஏற்கனவே அடக்கித்தான் வாசிக்கிறார்) 😁
  15. உக்ரேன் -ரஸ்ய யுத்தத்தின் உண்மையான காரணி என்னவென்று உலகுக்கு வெளிப்பட்டு வருவது பலருக்கு கசப்பைக் கொடுக்கிறது என்பது அவர்களின் நிதானமிழந்த எழுத்துக்களில் தெளிவாகத் தெரிகிறது. 🤣
  16. அனுர குமார யாழ்.கொம் மின் உறுப்பினராக இருப்பாரோ ??? எனக்கு @பாலபத்ர ஓணாண்டி மீதுதான் சந்தேகம் 🤣 @விசுகு அவர்கள் விளக்குமாறைத் தூக்கிக்கொண்டு ஓடிவரப் போகிறார். 🤣
  17. இருவரின் பார்வையும் வேறு,.. நான் தவறுகளை இனம்காணுவதன் ஊடாக எம்மைப் பலப்படுத்த வேண்டும் என்கிறேன். (அதாவது, முஸ்லிம்களை எம்முடன் போராட்டத்தில் கூடச் சேர்க்காவிட்டலும் பறவாயில்லை. எதிரிகளாக ஆக்காமல் தடுத்திருக்க வேண்டும். தற்போது தமிழ்க் கிறீஸ்தவர்களை எதிரிகளாகக் காட்டும் வேலை நடைபெறுகிறது) தாங்களோ,. மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் வேலை என்கிறீர்கள். ☹️
  18. எங்களை நாங்களே பலவீனப்படுத்திக்கொண்டதன் விளைவு. இதை நாம் எப்போது உணரப்போகிறோம்?
  19. பைடனை மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டதைச் சூசகமாகச் சொல்கிறார்கள் . 🤣
  20. கொஞ்ச நாளுக்கு முன்னர் புட்டினுக்கு ICC பிடியாணை பிறப்பித்தபோது,.ஆகா,..ஓகோ,..அப்பிடிப் போடு,...இப்படிப் போடு என்று பாடிய மேற்கு, பெஞ்சமின் நத்தன்யாகு என்று வந்தவுடன் முகாரி ராகம் பாடுகிறது. 😁 ஆனாலும் ICC யைப் பலப்படுத்தினால் நல்லது போலத் தோன்றுகிறது.
  21. இந்தப் பக்கத்தில் தேவையற்ற விதத்தில் வீண் சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் இங்கே இணைக்கப்பட்டுள்ள மாவீரர், போராளிகளது கெளரவத்திற்கு பங்கம் ஏற்படுவது அழகல்ல. எனவே இந்தப்பக்கத்தில் விமரிசனங்களைத் தவிர்த்தல் நன்று. 🙏
  22. செமக் கட்டை என்று கூறுவதற்குப்பதிலாக wild horse என்றும் கூறலாம் தலீவரே,....😃

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.