Everything posted by Kapithan
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நாங்க உக்ரேனுக்காக மட்டுமே ஒப்பாரி வைப்போமுங்க. ஏன்னா அதுதான் லேட்ரஸ் ட்ரண்ட். 😁
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
உக்ரேனுக்காக சாரை சாரையாகக் கண்ணீர் விடத் தெரிந்த யாழ் கள சனநாயகக் காவலர்களில் எத்தனை பேர் இந்தத் துயரத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள் ?
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அணு அயுதப் பிரயோகம்தான் தங்களின் பயமா அல்லது EURO, $ ன் பெறுமதி குறைந்துவிடும் என்று பயமா? 🤣
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
என்னுடைய பதிலை ஒருபுறம் வையுங்கள், நாங்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நான் மேலே கூறியதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம். வேறென்ன? 1) என்னையும் உங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டாம். அதற்கு நான் சரிவர மாட்டேன். 2) உண்மைகளை அப்படியே கூறினால் எதிரிகள் அதிகமாகத்தான் செய்யும். 😉
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
சரி சரி, ஆளால் மாறி, முதுகு சொறிஞ்சுகொண்டு இன்பம் காணுவோம் 😁
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
அதே அதே..⁉️
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
நீர்மூழ்கி நொருங்கி எல்லோரும் இறந்துவிட்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. (அதீத அழுத்தம் காரணமாக இருக்கலாம் ☹️ ) Titanic sub suffered 'catastrophic implosion,' all five aboard dead By REUTERS Published: JUNE 23, 2023 00:52 Updated: JUNE 23, 2023 07:41 The Titan submersible, operated by OceanGate Expeditions to explore the wreckage of the sunken Titanic off the coast of Newfoundland, dives in an undated photograph (photo credit: OceanGate Expeditions/Handout via REUTERS) "The debris field here is consistent with a catastrophic implosion of the vehicle," Mauger said. The five people aboard a missing submersible died in a "catastrophic implosion," a US Coast Guard official said on Thursday, bringing a grim end to the international search for the vessel that was lost during a deep-sea voyage to the wreck of the Titanic. "These men were true explorers who shared a distinct spirit of adventure, and a deep passion for exploring and protecting the world's oceans," OceanGate Expeditions, the US-based company that operated the Titan submersible, said in a statement. "Our hearts are with these five souls and every member of their families during this tragic time." An unmanned robot deployed from a Canadian ship discovered the wreckage of the Titan on Thursday morning about 1,600 feet (488 meters) from the bow of the century-old wreck, 2-1/2 miles (4 km) below the surface in a remote area of the North Atlantic, US Coast Guard Rear Admiral John Mauger said at a press conference. "The debris field here is consistent with a catastrophic implosion of the vehicle," Mauger said. https://m.jpost.com/international/article-747358
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
BBC 🤣 BBC UK அரசாங்கத்தின் பணத்தில் இயங்கும் நிறுவனம். UK அரசோ உக்ரேன் யுத்தத்தை பின்னின்று நடாத்துகிறது. இந்த நிலையில், BBC நடுநிலை நின்று, உண்மைகளை, பக்கச்சார்பின்றி வெளியிடும் என நம்புவது புத்திசாலிகளுக்குக் கடினமானது. 😁
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
விசுகர், உங்களுக்கு பிடிக்காவிட்டால் மற்றவர்களும் உங்களைப் பின்பற்ற வேண்டும் எனும் சிந்தனையை முதலில் நிறுத்துங்கள். பொதுநலன் சார்ந்த உங்கள் சிந்தனையைத்தான் ஊருக்கொரு தலைமை.........உலகுக்கொரு தலைமையில் பார்த்தோமே. 😏
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பயம் வேண்டாம் குச. தனது நாட்டின் இறையாண்மைக்குக்/இருப்புக்கு குந்தகம் ஏற்படுமானால் மட்டுமே தான் அணுவாயுதத்தைப் பாவிக்க நேரும் என புடின் கூறியுள்ளார். அதுவரை தாங்கள் நிம்மதியாக உறங்கலாம். 🤣
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இது யாழ். பல்கலைக்கழகக் கட்டடம் என நம்புகிறேன்.
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
அது தண்டாவாளங்களிலெல்லோ முறியடிக்கிறது 😁
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
குறிப்பு; கரையூர் என்பதும் குருநகர் என்பதும் ஒரே ஊரையே குறிக்கும். அமலோற்பவம் என்பது கத்தோலிக்க ஆலயம் அல்ல. அது கத்தோலிக்க மதகுருக்கள், குறிப்பாக, வயது முதிர்ந்த-ஓய்வுபெற்ற கத்தோலிக்க குருக்கள் தங்கியிருக்கும் இடம். அதன் அமைவிடம், சுவாமியார் வீதி, கொழும்புத்துறை. தற்போது இவ்விடம் வளன்புரம் என அழைக்கப்படுகிறது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சொல்புத்தியும் அற்று, சுயபுத்தியுமற்று, இன்னொருவர் சொல்வதை அப்படியே உண்மையோ பொய்யோ, என்று ஆராயாமல் தனது சுய திருப்திக்காக, நலனுக்காக செய்வதைததான் காட்டிக்கொடுப்பு என்பது. இந்திய இராணுவத்தினருடன் இருந்தவர்கள்(😉) செய்தது இதைத்தான். காசுக்காக, பதவிக்காக, பாலியல் தேவைக்காக என பல தேவைகளுக்காக காட்டிக் கொடுத்தார்கள். அதுசரி, திண்ணையில் ஒருவர் காழ்ப்புணர்வால் வாந்தி எடுத்ததை எத்தனை நாள் காவித்திரிவதாக உத்தேசம்? 😉
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனது இயற் பெயரை அடையாளம் கண்டு பொதுவெளியில் கொண்டுவர வேண்டும் என்று ஏன் இவ்வளவு முக்குகிறீர்கள்? யாருக்கு என்னை அடையாளம் காட்ட? ஏன் அடையாளம் காட்ட வேண்டும் ? ஏதாவது காரணம் வேண்டுமல்லவா? 😀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரகு ஐயா, எனது பெயரைத் தேடுவார், ஊரை நோண்டுவார், சாதியை சீண்டுவார்..... எனக்கு எதற்குத் தேவையில்லாத பொல்லாப்பு 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன சொல்ல வருகிறார்கள் என்று உங்கள் மூளை கிரகித்தால் போதும். 🤣
-
PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
அரஜியலில் நிரந்தர நம்பனும் இல்லீங்கோ, நிரந்தர ப்பகைவனும் இல்லீங்கோ.
-
PTR நேர்காணல் - வடக்கிற்கு அதிருப்தியா..?
நன்றி இரா வன்னியன், மிகவும் நேர்த்தியான பேட்டி. 🙏 PTR ஐ வளர விடாமல் பிரச்சனை எதிலும் மாட்டி, நாட்டைவிட்டு வெளியே அனுப்பி வைப்பார்களோ என்கிற நியாயமான பயம் எனக்குண்டு. அவரை வெளியேற்றுவது கரு நா குடும்பத்திற்கும் BJP க்கும் உவப்பானதாய் இருக்கும். ஒரே கல்லில் இரு மாங்காய்கள்.
-
பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
நீங்கள் உணவில் வல்லாரைக்.கீரையை அதிகம் சேர்த்துக்கொள்வீர்களோ? 🤣
-
குர்பாணி கொடுக்க முயன்று பிரியாணியானார்..!
தலையங்கம் அருமை 🤣
-
தாலி..வேலியா..? பாரமா..??
வெளிநாடுகளில் தாலி வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருப்பதால், தாலி ஒரு பாரம்தான். (BBC Tamil வலைப்பக்கம் மிக மிகச் சாதாரண தென்னிந்திய gossip வலைப்பக்கங்களின் நிலையை விடக் கீழிறங்கிVட்டது. )
-
'புள்ளீங்கோ' நிலைமை..?
இதை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். ✅
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
கட்டுரை ஆசிரியர் கவனத்திற்கு; உக்ரேன் என்கிற நாடே இல்லாமல் போகப்போவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன 😉