Everything posted by Kandiah57
-
அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு
ஏன். ? ஏதாவது. தேர்தல். கிட்டடியில். வருகிறதா. ?
-
ஜெர்மனி தனது குடிமக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.🏴
மருத்துவமனைகளில். நோய்யாளருக்கு. குளுக்கோசு. எற்றுகிறார்கள். இது. சீனி. இல்லையா. ? மற்றும். நாங்கள். சாப்பிடும். அனைத்து. உணவுகளும். கபேரேட்டுகள். இலிப்பிட்டுகள். குளுக்கோசுக்களாக. மாற்றப்படும். இவை. சீனி. தானே. மற்றும்படி. ஆப்பிரிக்கா. ஆசியா. நாடுகள். வளர்ச்சியடையும்போது. ஐரோப்பா. அமரிக்கா. நாடுகளிலும். பௌருளாதரப்பிரச்சனைகள். ஏற்படுவது. சாதாரணம். இது. அதிகாரித்து. செல்லும். இதனை. தடுப்பதற்ககு. தான். நாங்கள். அதிக. கோயில்களை. பெரிய கோவில்களை. கட்டி. கடவுளை. வைத்துள்ளோம்.
-
ஜெர்மனி தனது குடிமக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.🏴
அப்படி. என்றால். இவரின். ஆட்சியில். மக்கள்.எதற்க்கு. ரொம்ப. கஸ்டப்படுகிறார்கள்.? இவர். செய்த. சாதனைகள். என்ன? மீண்டும். இவர். ஆட்சிக்கு. வருவரா? மக்கள். இவரின். ஆட்சியை. விரும்பவில்லை. என்பது. கருத்துக்கணிப்புகளின். மூலம். தெரிகிறது.
-
ஜெர்மனி தனது குடிமக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.🏴
இவரின். ஊதியம். மெர்கலை. விட. மூன்று. மடங்கு. அதிகம். நீங்கள். இவர். பெரிய பௌருளதார நிபணர். என்றீர்கள். பார்த்தால். அப்படித் தெரியவில்லை. அதே நேரம். ஜேர்மனியை விட்டுப்போகும். மக்கள். அதிகம். கவலையான. விடயம். நடப்பதைப் பார்ப்போம். எந்தக்கட்சியிலும். ஒரு. சிறந்த. தலைவர். இல்லை.
-
முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா
ஒருவரையும். காணவில்லை.
-
முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா
தமிழ். இல்லை. என்றால். என்ன. இருக்கும். ? சும்மா. எழுந்தமானத்தில். சொல்லக்கூடாது வெளிநாடுகளில். பிள்ளைகள். நாலு. மொழி. படித்தும. தமிழ் வாழ்கிறது. றோட்டில் போனால். வெள்ளைத்தோல். வணக்கம். சொல்லுது. ஜேர்மனியில். ஒரு லட்சம். தமிழருமில்லை. ஆனால். தமிழ். வாழ்கிறது. 7. கோடி. தமிழன். புரச்சித்தமிழன். இருக்கும் தமிழ்நாட்டில். தமிழ். எப்படி. அழியும். ? இப்ப. பொய். இப்ப. என்பது. யாழ்ப்பணத்து. மாப்பிள்ளை. ஆட்சிக்கு. வந்த. பின்னர். தான்.
-
முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா
உண்மை. தான். தெரியும். இது. போக. போக. குறைந்து. இல்லமால். போகும்.
-
முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா
தமிழ் நாட்டு மக்கள். என்ன. அறிவு. அற்றவர்களா ?
-
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!
உங்கள். கருத்து. தான். தேவை. இப்படி. எவன். செய்தாலும். ஆதரிப்பீர்களா. ? அல்லது. சீமானுக்கு. மட்டுமா. ? அங்கை. நடக்குது. இங்கை. நடக்குது. ஆகவே. சீமானும். செய்யலாம். என்று. எப்படிக். கூறலாம். ? கேள்வி. சீமான். செய்தது. சரியா. ? இல்லை. பிழையா. ? இதற்க்கு. நீங்கள். இதுவரை. பதில். கூறவில்லை. உடன். பதில். தரவும். Hi 🙋♀️
-
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!
அவர். நேரடியாக. சொல்லிவிட்டார். விரும்பி. வந்தாய். படுத்தேன். என்று. ஆனால். இவரும். விரும்பித். தான். படுத்திருக்க. வேண்டும். அதை. சொல்லவில்லை. பொலிஸ்லும். இதை. சொல்லியிருக்கலாம். ஏன். தடை. வாங்கினார். வேறு. எழுதப்படதா. வாய் மூல. ஒப்பந்தங்கள். உண்டா. ?
-
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!
என்ன. தனிப்பட்ட. பிரச்சனை. ? இவர்கள். ஆட்சியின்போது. இல்லாத. விஷய. திரிசா. தொடர்பா. ? அப்பவுமிருந்தது. பேசவில்லை. காரணம். ஆட்சி. அவர்களிடம். காவரி. நீர். இவர்களாலும். கொண்டுவர. முடியவில்லை. இப்ப. மட்டும். எப்படி. கொண்டு. வா. என்று. எப்படி. கேட்கிறார்கள். காரணம். ஆட்சி. இவர்களிடமில்லை. அதை. பெறவேண்டும். எப்படி. பெறலாம். என்று. முயற்ச்சி. தான். இந்த. பேச்சு. ஆனால். இனிவரும். தேர்தலில். இவர்களுக்கு. சீமானின். நிலை. தான்.
-
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!
அதை. சொல்வதற்க்கு. தகுதி. வேண்டமா. ? மூன்று. பெண்டட்டிக்கான். பேரன். எப்படி. சொல்லலாம். பல. பெண்களை. அட்டையை. போட்டவனா. சொல்லவேண்டும். ? தமிழ். நாட்டு. முதலமைச்சர்மார். பல. மனைவிகளுடன். வாழ்ந்துள்ளார்கள். எவனும். பொதுவெளியில். இதுபற்றிக். கதைக்கவில்லை. ஏன்னென்றால். அது. அரசியலில்லை. உதயநிதிக்கு. அரசியல். உதவாது.
-
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!
குறள். அருமை. அதுவும். சொன்னவர். தகுதி. சொன்ன. சந்தர்ப்பம். மிக. மிக. நன்று. இப்படி. ஒரு. தீர்ப்பு. நீதிமன்றத்திலும். கிடையாது.
-
சீனாவிடம் இருந்து 400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஈரான்!
உங்களின். பதிலுக்கு. நன்றிகள் பல. 1970. 1975. களில். கைதடியில். சிங்கம்புலி. என்று. அழைக்கப்படுமிடம். நிறைய. ஈச்சம் பற்றைகளிருக்கும். V,N. நவரத்தினம். பாரளமன்ற. உறுப்பினரின். சிர்பார்சில். ஆயுள்வேத. வைத்தியசாலை. கட்டப்பட்டது. அந்தபகுதி. மக்களின். களிப்பிடமாக. இருந்த. இடம். அந்தநேரம். சிங்களவர். தான். வைத்தியர். மற்றும். உதவியளர்கள். அங்கே. தங்குமிட. வசதியும். கட்டப்பட்டு. இருந்தது. இதுக்கும். டக்கிளஸ் க்கும். எந்தவொரு. தொடர்புகளுமில்லை. அந்தக்கட்டிடம். இன்று. ஆ.உள்வேத. பல்கழகம். ஆகும். தென்பகுதியிலிருந்து. தமிழர். முஸ்லிங்கள். வருட வருடம். 200. பேர். வரை. ஆயுள்வேத. மருத்துவம். படிக்கிறார்கள். கைதடி. மக்களும். வீடு. வாடகைக்கு. கொடுத்து. உழைக்கிறார்கள். எனது. உறவு. ஒன்று. பிள்ளைகள். எல்லாம். வெளிநாட்டிலுருக்கிறார்கள். ஆறு. பெண்கள். அவாவுடன். இருக்கிறார்கள் அவாவும். மிகவும். மகிச்சியாக. இருக்கிறார் சேர்ந்து. தொலைக்காட்சி. பார்த்துக் . கொண்டிருந்தார்கள். நான். போனதும். பெட்டைகள். எல்லாம். ஒடி விட்டார்கள். எனக்கு. ரொம்ப. கவலையாக. இருந்தது. பக்கத்துக்கிராம ம். நவற்குழியில். . பிரேமதாசா. 300. வீடுகள். கட்டினார். அதில். சிங்களவர். குடியேற்றப்பட்டார்கள்.
-
சீனாவிடம் இருந்து 400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஈரான்!
1976–1977. இல். கைதடியில். ஐக்கிய. தேசியக்கட்சியின். கிளை. திறப்பு. விழா. கைதடி. சந்தியில். நடந்தது. நானும். பார்க்க போய்யிருந்தேன். ஜே. ஆர். இரண்டு. நிமிடம். கூட. நிற்கவில்லை. வந்த. வேகத்தில். மின்னல் வேகத்தில். பறந்து விட்டார். கைதடி. தமிழனுக்கு. அவ்வளவு. பயம். அது. சரி. இரண்டு. மொழிப்பெயர்ப்பும். ஒன்றா. ? இல்லையே. வெவ்வேறு. அல்லவா. ?
-
சீனாவிடம் இருந்து 400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஈரான்!
இருந்து. வாக்களிக்கிறேன். கோலை. பதவி. நீக்கியது. என்னுடைய. வாக்கு. அவர். 16. ஆண்டுகள். ஆட்சியிலிருந்தவர்.
-
சீனாவிடம் இருந்து 400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஈரான்!
உங்களின். ஆதரவால். என்ன. நன்மைகளுண்டு. ஒன்றுமில்லை.
-
சீனாவிடம் இருந்து 400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஈரான்!
எல்லோரும். மேலே. விரைவில். அழைக்கப்படுவர்கள். எனவே. பாவம். ஜேரமனியிலேயே. இருந்துவிட்டு. போகட்டும். Hi. நான். ஜேர்மனி. என்ன. செய்தாலும். ஆமாம். போடுபவன். சரி. என்பவன். எதிர்ப்பது. கிடையாது. எனவே. என்னை. சைபீரியவுக்கு. அனுப்பும். சந்தர்ப்பமில்லை.
-
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்
நீங்கள். தமிழன். தான்.
-
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்
இல்லை. புலிகள். அல்லது. தமிழ். தலைமைகள். எப்படி. நடத்து. இருந்தாலும். முடிவு. இது. தான். நீங்கள். கூறியபடி. நடந்து. இருந்தாலும். முடிவு. இது. தான். அது. மேற்குலகின். முடிவு. பேச்சுவார்த்மை. என்பதும். ஒரு ஆயுதம். அது. எம்மை. நாமே. அழிப்பது. இந்த. நீங்கள். கூறும். முடிவு. மேற்குலகால். எடுக்கப்பட்டது. ஈராக். லிபியா. போன்ற. நாடுகளில். முன்கூட்டிய. முடிவுகளின்படியே. அனைத்தும். நடந்தது. அவர்கள். அதை. கச்சித்தமாக. செய்தார்கள். தங்களுடைய. விருப்பங்களை. நிறைவேற்றினார்கள். இன்று. ஈரானுக்கும். முடிவு. எடுத்து. விட்டார்கள். அது. ஈரானை. ஈராக். லிபியா. சிரியா. போல். முற்றாக. அழிப்பது. தான். அதற்க்கு. செலவு. இல்லாத. ஆயுத்த்தை. பேச்சுவார்த்தை. என்ற. ஆயுத்த்தை. பயன்படுத்துகிறார்கள். ஆனால். ஈரான். அனுபவசாலி. புலிகள். தோற்றதுக்கு. காரணம். பேச்சுவார்த்தை. போர். என்றால். போர். என்றவனுடன். என்ன. பேச்சுவார்த்தை. ? பேச்சுவார்த்தைகள். இன்றி. தொடர்ந்தும். போராடியிருந்தால். புலிகள். வென்றிருப்பார்கள். தமிழ். ஈழம். மலர்ந்து. இருக்கும். பேச்சுவார்த்தை. என்பது. ஏன். நடத்தப்பட்டது. ? சண்டையில். புலிகள். வெற்றி. பெறுவதை. தடுக்க. தோற்றதுக்கு. காரணம். பேச்சுவார்த்தை. மட்டுமே. அது. புலிகள். விட்ட. மிகப்பெரும். தவறு. இன்றைக்கு. அமெரிக்காவால். ஈரானை. அடிக்க. அழிக்க. முடியவில்லை. எனவே. பேச்சுவார்த்தை. என்கிறார்கள். அதே. மாதிரித். தான். புலிகளை. அடிக்க. முடியவில்லை. எனவே. வா. பேசுவோம். என்று. அழித்து. விட்டார்கள். இது. உங்களுக்கு. புரியவில்லையா. ?
-
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்
இதை. யார். இல்லை. என்றது. வருத்தத்திற்கான. காரணத்தை. தான். நான். சொன்னேன். மேலும். இப்படி. நாங்கள். எல்லோரும். செய்யலாம். என்று. நீங்கள். சொல்லுகிறீர்கள். அப்படி. செய்தால். ஒரு. ஊரில. 50% உம். விஷயலாட்சிகள். இருப்பார்கள்.
-
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்
இருக்கும். பல. தடவைகள். கரு. கலத்தவர். சீமானின். கோரிக்கைக்கு. இணங்க. எனவே. புதிய. வருந்தங்கள். வந்து. இருக்கலாம்.
-
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்
அப்படியா. ? பின்னை. அவாவை. அண்ணமாருக்கு கட்டி. . வைப்போம். சந்தோசமாக பிள்ளைகளைப். பெற்று. வாழட்டும்.
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
இல்லை. ஒருபோதுமில்லை. இங்கே. சோசியல். உதவி பெற்றுக்கொண்டு. களவாக. இரண்டு. வேலைகள். ஒடி. ஒடி. உழைந்த. தமிழர்களை. எனக்கு. தெரியும். அவர்களும். அவர்களின் பிள்ளைகளும். மிக. நல்ல நிலையில். வாழ்கிறார்கள்.அன்று இவர்கள். பெற்ற. உதவியை. இவர்களின். பிள்ளைகள். வரியாக. கட்டுகிறார்கள். இன்று. ஆனாலும். உங்கள். முடிவு. சரி. தான். எவரும். இதற்க்கு. இன்னும். ஆலோசனைகளை. வழங்கவில்லை. இப்போதைய. புள்ளி. வழங்கும். முறை. சரியா. ?
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
ஆமாம். சுவி. போன்ற. கீழே. இருப்பவர்களுக்கு. கிழமைக்கு. மூன்று. புள்ளிகள். உதவித். தொகையாக. கொடுக்கலாம். முதலாவதாக. தொடரந்துமிருந்தால். வரி. அறவிடலாம். அதாவது. மூன்று. புள்ளிகளை. வரியாக. விதிக்கலாம். இங்கே. வருமானம். குறைந்தோருக்கு. உதவியும். கூடியோருக்கு. வரி. வித்திப்பது. போல். எப்படி. ஐடியா. ? கிருபன். சார். 🙋