Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. மருத்துவமனைகளில். நோய்யாளருக்கு. குளுக்கோசு. எற்றுகிறார்கள். இது. சீனி. இல்லையா. ? மற்றும். நாங்கள். சாப்பிடும். அனைத்து. உணவுகளும். கபேரேட்டுகள். இலிப்பிட்டுகள். குளுக்கோசுக்களாக. மாற்றப்படும். இவை. சீனி. தானே. மற்றும்படி. ஆப்பிரிக்கா. ஆசியா. நாடுகள். வளர்ச்சியடையும்போது. ஐரோப்பா. அமரிக்கா. நாடுகளிலும். பௌருளாதரப்பிரச்சனைகள். ஏற்படுவது. சாதாரணம். இது. அதிகாரித்து. செல்லும். இதனை. தடுப்பதற்ககு. தான். நாங்கள். அதிக. கோயில்களை. பெரிய கோவில்களை. கட்டி. கடவுளை. வைத்துள்ளோம்.
  2. அப்படி. என்றால். இவரின். ஆட்சியில். மக்கள்.எதற்க்கு. ரொம்ப. கஸ்டப்படுகிறார்கள்.? இவர். செய்த. சாதனைகள். என்ன? மீண்டும். இவர். ஆட்சிக்கு. வருவரா? மக்கள். இவரின். ஆட்சியை. விரும்பவில்லை. என்பது. கருத்துக்கணிப்புகளின். மூலம். தெரிகிறது.
  3. இவரின். ஊதியம். மெர்கலை. விட. மூன்று. மடங்கு. அதிகம். நீங்கள். இவர். பெரிய பௌருளதார நிபணர். என்றீர்கள். பார்த்தால். அப்படித் தெரியவில்லை. அதே நேரம். ஜேர்மனியை விட்டுப்போகும். மக்கள். அதிகம். கவலையான. விடயம். நடப்பதைப் பார்ப்போம். எந்தக்கட்சியிலும். ஒரு. சிறந்த. தலைவர். இல்லை.
  4. தமிழ். இல்லை. என்றால். என்ன. இருக்கும். ? சும்மா. எழுந்தமானத்தில். சொல்லக்கூடாது வெளிநாடுகளில். பிள்ளைகள். நாலு. மொழி. படித்தும. தமிழ் வாழ்கிறது. றோட்டில் போனால். வெள்ளைத்தோல். வணக்கம். சொல்லுது. ஜேர்மனியில். ஒரு லட்சம். தமிழருமில்லை. ஆனால். தமிழ். வாழ்கிறது. 7. கோடி. தமிழன். புரச்சித்தமிழன். இருக்கும் தமிழ்நாட்டில். தமிழ். எப்படி. அழியும். ? இப்ப. பொய். இப்ப. என்பது. யாழ்ப்பணத்து. மாப்பிள்ளை. ஆட்சிக்கு. வந்த. பின்னர். தான்.
  5. உண்மை. தான். தெரியும். இது. போக. போக. குறைந்து. இல்லமால். போகும்.
  6. உங்கள். கருத்து. தான். தேவை. இப்படி. எவன். செய்தாலும். ஆதரிப்பீர்களா. ? அல்லது. சீமானுக்கு. மட்டுமா. ? அங்கை. நடக்குது. இங்கை. நடக்குது. ஆகவே. சீமானும். செய்யலாம். என்று. எப்படிக். கூறலாம். ? கேள்வி. சீமான். செய்தது. சரியா. ? இல்லை. பிழையா. ? இதற்க்கு. நீங்கள். இதுவரை. பதில். கூறவில்லை. உடன். பதில். தரவும். Hi 🙋‍♀️
  7. அவர். நேரடியாக. சொல்லிவிட்டார். விரும்பி. வந்தாய். படுத்தேன். என்று. ஆனால். இவரும். விரும்பித். தான். படுத்திருக்க. வேண்டும். அதை. சொல்லவில்லை. பொலிஸ்லும். இதை. சொல்லியிருக்கலாம். ஏன். தடை. வாங்கினார். வேறு. எழுதப்படதா. வாய் மூல. ஒப்பந்தங்கள். உண்டா. ?
  8. என்ன. தனிப்பட்ட. பிரச்சனை. ? இவர்கள். ஆட்சியின்போது. இல்லாத. விஷய. திரிசா. தொடர்பா. ? அப்பவுமிருந்தது. பேசவில்லை. காரணம். ஆட்சி. அவர்களிடம். காவரி. நீர். இவர்களாலும். கொண்டுவர. முடியவில்லை. இப்ப. மட்டும். எப்படி. கொண்டு. வா. என்று. எப்படி. கேட்கிறார்கள். காரணம். ஆட்சி. இவர்களிடமில்லை. அதை. பெறவேண்டும். எப்படி. பெறலாம். என்று. முயற்ச்சி. தான். இந்த. பேச்சு. ஆனால். இனிவரும். தேர்தலில். இவர்களுக்கு. சீமானின். நிலை. தான்.
  9. அதை. சொல்வதற்க்கு. தகுதி. வேண்டமா. ? மூன்று. பெண்டட்டிக்கான். பேரன். எப்படி. சொல்லலாம். பல. பெண்களை. அட்டையை. போட்டவனா. சொல்லவேண்டும். ? தமிழ். நாட்டு. முதலமைச்சர்மார். பல. மனைவிகளுடன். வாழ்ந்துள்ளார்கள். எவனும். பொதுவெளியில். இதுபற்றிக். கதைக்கவில்லை. ஏன்னென்றால். அது. அரசியலில்லை. உதயநிதிக்கு. அரசியல். உதவாது.
  10. குறள். அருமை. அதுவும். சொன்னவர். தகுதி. சொன்ன. சந்தர்ப்பம். மிக. மிக. நன்று. இப்படி. ஒரு. தீர்ப்பு. நீதிமன்றத்திலும். கிடையாது.
  11. உங்களின். பதிலுக்கு. நன்றிகள் பல. 1970. 1975. களில். கைதடியில். சிங்கம்புலி. என்று. அழைக்கப்படுமிடம். நிறைய. ஈச்சம் பற்றைகளிருக்கும். V,N. நவரத்தினம். பாரளமன்ற. உறுப்பினரின். சிர்பார்சில். ஆயுள்வேத. வைத்தியசாலை. கட்டப்பட்டது. அந்தபகுதி. மக்களின். களிப்பிடமாக. இருந்த. இடம். அந்தநேரம். சிங்களவர். தான். வைத்தியர். மற்றும். உதவியளர்கள். அங்கே. தங்குமிட. வசதியும். கட்டப்பட்டு. இருந்தது. இதுக்கும். டக்கிளஸ் க்கும். எந்தவொரு. தொடர்புகளுமில்லை. அந்தக்கட்டிடம். இன்று. ஆ.உள்வேத. பல்கழகம். ஆகும். தென்பகுதியிலிருந்து. தமிழர். முஸ்லிங்கள். வருட வருடம். 200. பேர். வரை. ஆயுள்வேத. மருத்துவம். படிக்கிறார்கள். கைதடி. மக்களும். வீடு. வாடகைக்கு. கொடுத்து. உழைக்கிறார்கள். எனது. உறவு. ஒன்று. பிள்ளைகள். எல்லாம். வெளிநாட்டிலுருக்கிறார்கள். ஆறு. பெண்கள். அவாவுடன். இருக்கிறார்கள் அவாவும். மிகவும். மகிச்சியாக. இருக்கிறார் சேர்ந்து. தொலைக்காட்சி. பார்த்துக் . கொண்டிருந்தார்கள். நான். போனதும். பெட்டைகள். எல்லாம். ஒடி விட்டார்கள். எனக்கு. ரொம்ப. கவலையாக. இருந்தது. பக்கத்துக்கிராம ம். நவற்குழியில். . பிரேமதாசா. 300. வீடுகள். கட்டினார். அதில். சிங்களவர். குடியேற்றப்பட்டார்கள்.
  12. 1976–1977. இல். கைதடியில். ஐக்கிய. தேசியக்கட்சியின். கிளை. திறப்பு. விழா. கைதடி. சந்தியில். நடந்தது. நானும். பார்க்க போய்யிருந்தேன். ஜே. ஆர். இரண்டு. நிமிடம். கூட. நிற்கவில்லை. வந்த. வேகத்தில். மின்னல் வேகத்தில். பறந்து விட்டார். கைதடி. தமிழனுக்கு. அவ்வளவு. பயம். அது. சரி. இரண்டு. மொழிப்பெயர்ப்பும். ஒன்றா. ? இல்லையே. வெவ்வேறு. அல்லவா. ?

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.