Everything posted by putthan
-
கைவினைப் பொருட்களின் புத்தாக்கம் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதம்
இந்த சிந்தனை இந்திய வலதுசாரி சிந்தனை.....சிவப்பு சிந்தனை மலரும் மண்ணில் இப்படியான சிந்தனையை சாய் முரளி விதைப்பதை வன்மமையாக கண்டிக்கிறேன்...
-
கல்கிசை கடற்கரையோரத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 ஹோட்டல்கள் இருவாரத்துக்குள் அகற்றப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
வண்ண வண்ண குடைகளுக்குள் 77/78 ஆண்டுகளில் உயிரியல் பாட வகுப்புக்களை நானும் பார்த்தேன்....எனக்கும் அங்கு படிக்க ஒரு காலம் வரும் என ஏங்கி கொண்டிருந்த காலத்தில் ....rice இல் மண்ணை அள்ளி தூவிட்டாங்கள் இனவாதிகள்
-
கல்கிசை கடற்கரையோரத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 ஹோட்டல்கள் இருவாரத்துக்குள் அகற்றப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
தெகிவளை கடற்காற்று அனுபவித்து கொண்டு இனி நண்டு கறி சாப்பிட ஏலாது ....ம்ம் ...இந்த இடதுகள் வந்தால் என்னை போன்ற வலதுகள் பாடு கஸ்டம் தான் ...🤣
-
ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்
பெரிய பெரிய விமானங்களை சொப்பிங் செய்யும் பொழுது அடக்கி கொண்டு இருந்த நாங்கள் இப்ப அவர் தனக்கு இரண்டு ஜ... வாங்க போனதை பெரிதாக கதைக்கிறோம்... அனுரா அம்மானுக்கும் வரும்பொழுது சிவப்பு சேர்ட் வாங்கி கொண்டு வரக்கூடும்....😅
-
ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்
போராட்டம் தொடர்ந்திருக்கும்....மக்கள் ,பெடியள் எல்லாம் செத்துக்கொண்டிருப்பார்கள் அதை புலிகள் விரும்பவில்லை ....எல்லாம் ஒரு தூர நோக்கு தான் ...😅 டயஸ்போராக்களுக்கும் அனுரா அம்மானின் கட்சிக்கும் தொடர்பை உருவாக்கி வைத்தது யார்? நம்ம பெடியள் தான்...டில்வின் சில்வாவின் கட்சிக்கு மறைமுக ஆதரவு யார்? பெடியள்😄 சீராந்தி ராஜபக்சா சிங்கப்பூரில் அலோசியஸ் மகேந்திரனின் வீட்டில் நிற்கின்றார் என கதை அடிபடுது... இதற்கு காரணமும் நம்ம ....🤣
-
கனடா 'இணை உறுப்பினர்' ஆவதற்கான திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஆதரவு.
இன்னும் 10 வருடத்தில் கியூபா அமெரிக்காவை கைப்பற்றும் அதே போல சிறிலங்கா இந்தியாவை கைப்பற்றும் எங்கும் எதிலும் சமத்துவம் ஊழல் இல்லாத ஆட்சி .... கனவு காண எனக்கும் உரிமை உண்டு கண்டியளோ
-
ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்
சிறிலங்கா மாதாவை பிரிக்க நினைத்த தமிழ பயங்கரவாதிகளை(போராளிகளே மன்னித்து விடுங்கள் )இல்லாது செய்த துட்டகாமுனுவின் மறுபிறப்பாகிய மகிந்தாவின் மாதாவுக்கு அடைக்கலம் கொடுங்கள் கடவுள்மாரே.... மகிந்தா குழுவினர் அன்று தமிழர்களை அழிக்காமல் இருந்திருந்தால் இன்று அனுரா அம்மானும் குழ்வினரும் ஆட்சி ஏறியிருக்கமுடியாது ...பிரபுக்களே...அவர் நிம்மதியாக வாழ ஆசிர்வதித்து அசைலம் கொடுக்கவும் ...
-
சலே தொடர்பான வழக்கில் திலீப பீரிஸ் முன்வைத்த பரபரப்பான தகவல்கள்!
ம்ம் ம்ம்.... இன்னும் உள்ளே ஊடுருவினால் ..பல உண்மைகள் வெளிவரும் ....சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களின் (அரசியல் பின்னணி)தொடர்புகள்
-
போதைப்பொருள் கடத்தலுக்கு ஒத்துழைக்கும் பொலிஸார் பழக்கத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி
பொலிசார் பாவிக்கலாம் ஆனால் ஒத்துழைப்பு வழங்க கூடாது...😄
-
நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
83 இல் இனக்கலவரம் நடந்ததா?யார் சொன்னது இது பொய்யான தகவல் ....சுதந்திரத்தின் பின் இலங்கையில் நடந்த வன்முறைகள் இரண்டு தான் ... ஒன்று யாழ் நூலக எரிப்பு மற்றது ஈஸ்டர் குண்டு வெடிப்பு.... ஒன்றை செய்தது .ஐ.தே.கட்சி மற்றதை செய்தது மகிந்தாவின் கட்சி..... இது தான் ஜெ.வி.பியினரின் பைபிளில் உள்ள வாசகம்
-
கொழும்பு துறைமுகத்தில் ரூ.800 கோடி 'ஐஸ்' வேட்டை! பின்னணியில் யார்?
இன்டர்போலும் ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுப்பார்கள் ...குற்றம் செயல்களுக்கு அல்ல என்பது விதி போல ...கே.பி தப்பி பிழைத்திருப்பதும் அந்த விதியின் கீழ் போல..😇
-
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்
நலம்பெற்றுவர வேண்டுகிறேன்
-
கொழும்பு துறைமுகத்தில் ரூ.800 கோடி 'ஐஸ்' வேட்டை! பின்னணியில் யார்?
இவ்வள்வு காலமும் இன்டர்போல்,மற்றும் டுபாய் பொலிசார் எல்லாம் அமைதியாக் இருந்து விட்டு தற்பொழுது உசாராக செயல் படுவதன் உள் நோக்கம்...புரியல்லடா சாமி...
-
கொழும்பு துறைமுகத்தில் ரூ.800 கோடி 'ஐஸ்' வேட்டை! பின்னணியில் யார்?
ஒரு சமுகத்தை சீர்குலைத்து இன்னோர் சமுகம் தலை தூக்க சர்வதேச அளவில் செயல் படுகின்றனரா..தூர நோக்குடன் ....😇
-
பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!
இது போன்ற சம்பவம் வடமாகாணத்தில் அதவும் யாழ்நகரில் நடந்திருந்தால் நம்மட ஆட்களும் அவன்களின்ட ஆட்களும் பின்னி பெடல் எடுத்திருப்பாங்கள்.... 1800 களில் நடந்த சம்பவங்களையும் தேடி பிடித்து அந்த பரம்பரை தான் இப்ப இருக்கின்றது என சான்றிதழலும் வழங்கியிருப்பாங்கள்
-
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!
சிறிலங்காவை இந்தியாவின் மாநிலமாக மாற்ற முயற்சி செய்வினம் ..தனிநாடு உருவாக்குவதை விட இது இலகுவாக இருக்கும் .பாலம் போடுவினம் .... 🤣 மத கட்டுப்பாடு உள்ள அரேபிய நாடுகளிலே அமேரிக்கா காரன் 50 வருடங்க்லுக்கு மேல ஆட்சி செய்யிறான் எண்ணையை வைத்து
-
ஊழல்வாதிகள் அச்சமடைந்துள்ளனர்; அது தேசிய பிரச்சினையல்ல – ரில்வின் சில்வா
சோசலிச டெம்பிளேட் ... கட்சி தலைவர் இவர் நாட்டின் தலைவர் அவர் கொல்வின் ஆர் டி சில்வா மற்றும் அவரின்ட கோஸ்டிகளும் அன்று கண்ட கனவு இப்ப டில்வின் சில்வா நடத்த் திட்டமிட்டுள்ளார்...வெற்றி பெற வாழ்த்துக்கள் .. உந்த வசனங்களை எங்கன்ட பெடியளும் சொன்னவையள்
-
போதையில்லாத தேசத்தை உருவாக்க பொது மக்களின் ஆதரவு அவசியம் – சுந்தரலிங்கம் பிரதீப்
அமைச்சரின் வயது அப்படி ....உந்த வயசுக்காரர் எல்லாம் உப்படித்தான் சொல்லுவினம் ...பிறகு கலைத்துவிடுவினம்.. மத போதை ,சாதி போதை ,இன போதை ,புகழ் போதை ....இப்படி பல போதைகள்.... முக்கியமான இன்னுமோரு போதை கட்சிகளின் கருத்து போதை இதெல்லாம் இருக்கும் பொழுது கஞ்சா போதையும் நிலைத்து நிற்கும்... நீங்கள் சொல்லுவது போல நல்லதுகளை எடுத்து சொல்லி கட்டுப்படுத்தலாம்.. போதி மர போதனைகளே தாக்கு பிடிக்கிதில்லை .... எதோ நல்லது நடக்கட்டும்
-
சூடைமீன் முள்ளு
ஊரில் புட்டும் சூடை மீன் பொரியலும் சாப்பிட்டதை ..உங்கள் கதை ஞாபகப்படுத்தி விட்டது....மட்டக்கிளப்பில் 1970 களில் ஒரு ரூபாவுக்கு பத்து பதினைந்து சூடை மீன் கிடைக்கும் அப்பா வாங்கி கொண்டு வருவார் ...அம்மா திட்டி திட்டி துப்பரவு செய்வார் ..பொரிக்கும் பொழுதே அரைவாசி காணாமல் போய்விடும் ...
-
யாழில் பிரபல உணவகத்திற்கு 9.5 இலட்சம் ரூபா அபராதம் – அதிக விலைக்கு குடிநீர் விற்றதால் நடவடிக்கை
அத்துடன் நல்ல ரியுவு இருக்கு எனவும் சொல்லுவினம் நாங்கள் சிறிலங்காவை உலகில் தலை சிறந்த சோசலிச குடியரசாக மாற்ற வேணும் என நினைக்கிறோம் ...ஆகவே கட்டுப்பாட்டு விலை தேவை...இந்த குட்டி முதலாளிகள்,பூஸ்வாக்கள் தலை தூக்குவது எங்களுக்கு பிடிக்கவில்லை...🤣
-
யாழில் பிரபல உணவகத்திற்கு 9.5 இலட்சம் ரூபா அபராதம் – அதிக விலைக்கு குடிநீர் விற்றதால் நடவடிக்கை
பெற்றோல் நிரப்பு நிலையங்களிலும் விலைகள் இரண்டு மடங்கு... அநேகமாக புல்ம்பெயர் தேசங்களில் நாங்கள் புரோகிறாம் செய்யும் பொழுதோ அல்லது பூங்காவில் இறைச்சி வாட்டி பார்டி வைப்பது என்றாலோ.....எந்த சுப்பர் மார்கட்டில அரை விலைக்கு கொக் ,பன்டா ,தன்ணீர் போத்தல் போனறன சேல் இருக்கு என பார்த்து ஓடிப்போய் வாங்கி அதை ஒன்றரை மடங்கு அதிக விலைக்கு விற்கிறனாங்கள்... ரகசியமா வைத்திருங்கோ....வெளியால் சொல்லி போடாதையுங்கோ பிறகு பிரச்சனை...
-
யாழில் பிரபல உணவகத்திற்கு 9.5 இலட்சம் ரூபா அபராதம் – அதிக விலைக்கு குடிநீர் விற்றதால் நடவடிக்கை
இந்த விலையேற்றத்திற்கு காரணம் புலம்பெயர்ந்த தமிழர்கள்.🤣...யவ்னாவில் ,நீட்டான சைவக்கடை என்றால் அந்த கடை தானே ...என புலம்புவதால் கடை முதலாளி மேசை கதிரையை ஒவ்வோரு 5 நிமிடமும் துடைக்க வேணும் கண்டியளோ அதற்கு சம்பளம் கொடுக்க வேணும் கூலியாட்களுக்கு ...🤣. அது சரி நட்சத்திர ஹொட்டலில் எல்லாம் மலிவு விலையிலயே கொடுக்கினம் ...அவையளும் சிறிலங்காவில் தானே வியாபாரம் செய்யினம் மலிவு விலையில் கிடைக்க வேணும் அதுவும் தரமானதாகவும் இருக்க வேணுமென்றால் கடினம் தானே விலைக்கு ஏற்ற விரும்தோம்பல் ....வியாபாரம் என்றால் அதுதானே...அரச புகையிரத சேவையை தனியார் வியாபாரத்துடன் ஒப்பிட முடியாது என நினைக்கின்றேன்....இன்னும் 10 வருடங்களின் பின்பு நம்ம ஜெ.வி.பி நாட்டில் உள்ள கடைகளை எல்லாம் அரச உடமையாக்கி நடத்தவெளிக்கிட்டால் சில சமயம் சமத்துவ விலையில் எல்லாம் கிடைக்குமோ🤣🤣
-
மீண்டெழும் திறன் கொண்டதொரு நாடாக இலங்கையை அறிகிறோம் - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
ஓமோம் எல்லோரும் கட்டி எழுப்ப போட்டி போடுவினம் ...கட்டி எழுப்பின பிறகு எவன் குடி புகுவது என போட்டி போடுவினம் அதுல குளிர் காய்வினம்.... புரட்சிவாதிகள் கட்டியெழுப்ப போட்டி போடுவினம் மதவாத நாடுகள் கட்டியெழுப்ப போட்டி போடுவினம் முதலாளிகள் கட்டியெழுப்ப போட்டி போடுவினம் ...
-
மீண்டெழும் திறன் கொண்டதொரு நாடாக இலங்கையை அறிகிறோம் - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
இது நீங்கள்(அவுஸ்ரேலியா) வெளியால பகிரங்கமாக உறவாட சொல்லும் ஒர் கருத்து... "ஐந்து கண்கள்" கூட்டு நாடுகளின் மறைமுக செயல்பாட்டுக்கு இலங்கை தேவையானது என்பதை சொல்ல மாட்டியல் 🤣
-
நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி
சிவப்பு வாதிகள் சொல்லுவினம் ....ஆனால் பச்சைவாதிகள் ,நீலவாதிகள்,கஞ்சாவாதிகள் மீண்டும் ஆட்சியை பிடித்தால் பிறகு இன்னும் ஒரு 75 வருசம் இனவாதம் மதவாதம் ஓடும் ....இனவாதம் வராவிடிலும் மதவாதம் தலை தூக்கும்