Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paranee

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

  1. இங்கே இருந்தவர்களிற்கு தெரியும். இணுவையூர் மயூரன்
  2. திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்தமையால் இங்கு
  3. ம் மட்டுறுத்தினராகவும் இருந்திருந்தேன். யாழ் இணையம் எனக்கு துணையை தந்தது நல்ல வாழ்க்கையை தந்தது. பல ஆளுமைகளை நட்பாக்கியது. என்னை எனக்கே இனம் காட்டியது
  4. வணக்கம் வணக்கம் அனைவருக்கும் நன்றி.
  5. சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே 99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள்.
  6. விடுதலைப்புலகளில் உறுப்பினர்களாக இருந்து சில பல காரணங்களால் வெளியேறிய போராளிகள் ஏதோ ஓரு காலகட்டத்தில் போராட்டத்திற்கான தமது பங்களிப்பை உயிரை துச்சமென மதித்து வழங்கியிருப்பார்கள். அவ்வாறான போராளிகள் மரணிக்கும்போது கட்டாயம் அவர்களிற்கான மரியாதை வழங்கப்படல் வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பு, இதில் கருணா, பிள்ளையான், கேபி, ஏன் நாளை #அஞ்சரன் மரணிக்கும்போதும் கட்டாயம் வழங்கப்படல்வேண்டும். பாலா அண்ணைக்கு ஆப்படிச்சது கருணா, நோர்வே வந்து சென்ற உடன் வைத்த ஆப்புத்தான் பிறகு வலிச்சது,
  7. நான் சொல்ல வந்தது உண்மை அது உறவு ஊர் என்பதைதாண்டி அவரை நன்கறிந்த ஆரம்பகால உறுப்பினர் எனக்கு அருகாமையில் வசிக்கிறார் அவர் கூறியவை, மேலும் போராட்டத்தின் இறுதி நேர போராளிகள் ஆரம்பகால போராளிகளைப்பற்றி தவறாக கதைப்பதத என்பது எமக்கான அவமானம்.
  8. வணக்கம் டொமினிக் அண்ணாபற்றிய எந்தவித தகவலும் இல்லாதவர்கள் எழுதுவது நகைப்பாக இருக்கிறது, அவர் ஏன் விடுலைப்புலிகளால் தண்டிக்கப்பட்டார் ? யார் மூலமாக வெளியேறினார் என்பது அவரை நன்கறிந்தவர்களிற்கே புரியும்.♪அஞ்சரன் கூறும் எந்த காரணமும் அதில் இல்லை. (ஓரே ஊர்க்காரன் உறவுக்காரன் என்ற முறையில் எனது கருத்து )
  9. கவிதைகளில் பொய் உரைப்பது கவிக்கு அழகு. கவிஞன் பொய்யன் ஆக கூடாது...கலைஞரை வென்று விட்டார்
  10. ஆமாம் நண்பரே இதில வேற அவன் காப்பாத்தினான் இவன் பிடிச்சான் எண்டு கருணாநிதியை விட மோசமான கதையாளப்பு......
  11. முடியல சாமி. முதல்ல உங்கட கானியை டக்ளஸ் வச்சிருக்கிறததை வெளிப்படையாக சொல்லுங்க.. வெளியால எட்டி பார்த்து அடிச்சு துராத்தினத்தை பிறகு கதைபம் எதற்காக இலங்கை சென்றீர்கள் அதை முதலில் செய்யாமல் எதற்காக வேலியாலை எட்டி பார்க்கிற வேலை செய்தீர்கள்
  12. நான் புலியை பற்றி கதைகின்றேன். நீங்கள் புளியை பற்றி கூறுகின்றீர்கள். ( சீமான்)
  13. இப்ப புலி இல்லாமல் போச்சு இல்லாட்டி அவங்கதான் வைச்சது என்று சொல்லி இருப்பபங்கள்

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.