Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ragaa

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. https://www.facebook.com/share/v/1F6uTy8o78/?mibextid=wwXIfr&wa_logging_event=video_play_open இந்த பைத்திய டாக்குத்தரின் பேச்சை ஒருக்கா கேட்டுபரபாருங்கோ
  2. @goshan_che , @தமிழ் சிறி , நான் சில்வஸ்டோனிற்கு போய் 21 வருடங்கள்… இப்போது அதன் ஆஸ்திரேலியாவில் உள்ளேன்…
  3. இதைவச்சு டிரம்பு இன்னுமொருமுறை strick campaign ஐ செய்தால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள ஆயுத வியாபாரிகள், டிரம்புவின் குடும்பம் பலனடைவார்கள்
  4. அங்க ஒரு விஷயமுமில்லை, இந்த டிரம்பு தன்னை ஒரு பெரியாளா நினைச்சு தனக்கு ஒரு ஆதரவை பேற செய்த ஒரு ஷ்டன்ட். உளவு குடுத்தது மொசாட்….
  5. அந்த நாட்களில் நான் கொக்குவிலில் இருந்தபடியால் விமான குண்டவீச்சு மற்றும் ஆட்டிலறி வீச்சு தவிர நேரடி பாதிப்பு இருக்கவில்லை
  6. இந்த யாழ்கழ போட்டியை சோர்வின்றி விறுவிறுப்பாக நடாத்திமுடித்த @கிருபன் இற்கும் பங்கு பற்றி இந்த களத்தை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. முதல்வர் @கந்தப்பு விற்கு வாழ்த்துக்கள்
  7. ஜக்கம்மா @Eppothum Thamizhan க்குத்தான் உதவி செய்யிறா போல Eng : Nor - 0 : l
  8. இரண்டும் வெல்ல வேண்டுமென்று நானும் ஒரு நேத்தியை ஜக்கம்மாக்கு வைச்சு பார்ப்போம் ஆனால் முதல்வரை கவுக்க முடாயாது போல இருக்கு
  9. நான் கடந்த 25 வருடங்களாக F1 பார்த்தது மட்டுமல்ல Silverstone F1ஐ 2005இல் நேரில் பார்த்தேன் அதன் பின்னர் Melbourne F1 2012இல் பார்த்தது மட்டுமல்லாமல் 2013இல் spectator Marshall ஆக volunteer பண்ணினான் ( எனக்கு கிடைத்த 2 general admission tickets என்ற நண்பர்களுக்கு குடுக்க, ஒருத்தருமெ அதை பெருசா எடுக்கவில்லை பி.கு… நான் O/L இற்கு Motor Mechanism தான் எடுத்தனான்… கம்பஸில ( pera) mechanical engineering எடு்கறவர்கள் எல்லாருமே first yearல 1 or 2 பாடங்கள் சித்தி அடையாத ஆக்கள் தான்… அதனால தான் எங்கட ஆக்கள் mechanical engineering போறதில்லை.
  10. ஆஸதிரியா Vs அல்ஜீரியா இடையிலான ஆட்டம் ஒரு அருமையான பத்தாட்டம்… கடைசிவரைக்கும் ரசிகர்களை கதிரையின் நுனியில் வைத்திருந்த ஆட்டம் . அல்ஜீரியாவின் passes அருமை. எனக்கு ஒரு புள்ளியை பெற்று தந்த ஆட்டம் 😁
  11. வெனிசுவலாவின் எண்ணையில கண் வைத்த தத் அமெரிக்க monkey ஏதாவது உதவிகளை செய்கின்றதா? பாவம் இந்த அப்பாவி மக்கள்
  12. ஆஸதிரேலியா சொக்கரூஸ் ( national football team ) அணியில் ஈழத்தமிழைச் சேர்ந்த நிஷான் மெத்யூ வேலுப்பிள்ளை என்ற ஒரு player விளையாடுகிறார். நான் நினைக்கிறேன் இவர்தான் உலக்கோப்பை உதைபந்தாட்டத்தில் விளையாடும் முதலாவது தமிழ் இளைஞன் என்று. https://en.wikipedia.org/wiki/Nishan_Velupillay
  13. @ஈழப்பிரியன் , IPL இல் இழந்ததை இதில் மீட்டுருக்கிறார்.. இன்னும் பல சுற்றுக்கள் உள்ளன, அதிலேயும் வெற்றி பெறவாழ்த்துக்கள்
  14. Golden Ball - Harry Kane Golden Boot - Kylian Mbappé கிருபன் இப்போதுதான் நான் உங்களது பதிலைக் கவணித்தேன்

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.