Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. அதுதானேப்பா தி மு க தீயசக்தி இப்போ நீங்க தூயசக்தி மாத்துங்கோ முதல்ல பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாட்டும் பாடினார்கள் இப்போ இருபது சில இடங்களில் இருபது தாண்டி முப்பது ரூபாயாம் யார் அது மரியா வில்சனா அவனுக்கு தமிழே தப்புத் தப்பா வருது. பிகார்காரனுக்குப் பிறந்திருப்பானோ
  2. முதமைசர் போட்டியாளராக பாஜக திரு அண்ணாமலை அவர்கள் 2% வாக்குகள் பெற்றுள்ளார் என கருத்துக்கணிப்பு சொல்லுகிறது. அதே நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் விஜய்யின் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறும் எனக்கணிப்பிட்டுள்ளது. தமிழகத்தின் இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் தளபதி விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்
  3. I'm நேரடியாகவே விடயத்துக்கு வருகிறேன் வடமாகாணத்தின் பொறுப்புள்ள அரச பதவியில் இருக்கும் ஒருவரது மகள் புருஷன் திருமணத்துக்கு முன்பு கஞ்சா போதை வஸ்து பாவித்தது நான் அறிவேன். யாழ் கூடாநாட்டில் போதை மற்றும் ரவுடிகளை பணத்துக்காக வெளியில் எடுத்துவிடும் பெண் வக்கீலின் மகளை அதே ரவுடிக்கும்பல் அப்பெண் காதலித்தவனையே கல்யாணம் செய்யச்சொல்லி தெருவில் மிரட்டப்பட்டார் பெண்ணின் தந்தை நீதிவான் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இதில் தலையிட மாட்டார்கள் காரணம் எல்லா கட்சிகளுக்கும் ரவுடிக்கும்பல் தேவை
  4. எனக்குச் சிரிப்பாய் இருக்கு இந்தக்கருத்தை வாசிக்கும்போது காரணம், கூறியது யாழ் வைத்தியசாலையின் அதிகாரி வருபவர்கள் அநேகமாக குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் ஒன்னும்தெரியாத பாப்பாக்கள் சிங்களம் திட்டமிடுகிறதாம். எல்லோருக்கும் சுயமாக சிந்திக்கத் தெரியாதாம் அப்பன் ஆத்தை சரியில்லை வளர்ப்பு சரியில்லை.
  5. வடக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட என் பி பி உறுப்பினர்கள் வெட்கம் மானம் இருந்தால் பதவியை விட்டு விலகவும். செத்தவன் கையில் வெத்திலைபோல ஒப்புக்குச் சப்பாணிகள்
  6. அகலமான தட்டை பாத்திரத்தில் கடல் தண்ணீரை நிரப்பி ஒரு வாரம் வெயிலின் வைத்தால் உப்பு ரெடி. யாழ் குடாநாட்டில் குடியிருப்புக்கும் கடலுக்கும் இடையிலான தூரம் எங்கிருந்து பார்த்தாலும் ஏழு கிலோ மீட்டர்கள்.
  7. தமிழரசுக் கட்சியில் சிவஞானம் வந்ததே அபத்தம் இவரது திருமணம் நடந்தது நல்லூரில் தற்போது உள்ள மாநரசபைக் கட்டிடம் கலியாண மண்டபமாக துரையப்பாவால் கட்டப்பட்டு முதலாவது திருமணம் இவரது திருமணமே ஆரம்பத்தில் அல்பிரட் துரையப்பா விசுவாசி. இவர் நல்லூர் தொகுதி தமிழரசுக்கட்சியின் பொறுப்பில் இருக்கிறார். யாழ் மாநகரசபையின் 15 ம் வட்டாரத்தின் உறுப்பினர் அம்மன்வீதியில் உள்ள யாழ்பாடி விருந்தகத்தில் அழகு நிலையம் நடத்துகிறான் என்று சொல்லி விபசாரவிடுதி நடத்தியவர். அவரது மருமகன் இப்போது நல்லூரடியில் மாமிசம் விக்கும் உணவகத்துக்குச் சொந்தக்காரன். அந்த உணவகத்தில் முதல் உரிமையாளர் இப்போ நடாத்துபவரது மைத்துனர் அவர்தான் போனமுறை நல்லூர் திருவிழாவுக்க போதைப் பொருளை பொட்டலம் கட்டி வித்து பிடிபட்டு சமூகவலைத்தளங்களில் அடிபட்டவர். இப்ப வழக்கு வம்பு என வர கனடாவுக்கு ஓடிவிட்டார். ஊருக்கு ஊர் இப்போ தமிழரசுக்கட்சியில் சுகிர்தன்கள் உலாவுகிறார்கள். சுமந்திரன் இவ்வாறானவர்களை ஏன் உள்வாங்கியுள்ளார் என்றால் பலவீனமானவர்கள் முதுகில் அளிக்கிறுப்பவர்களே பணிந்து போவார்கள். இப்படி ஒரு பிரச்சனையில் சுமந்திரனும் தெரியாத்தனமாக மாட்டுபட்டவர் அது தனது கார் சாரதியின் மைத்துனர் கஞ்சா கடத்தி பிடிபட ரணில்வரைக்கும் விடையம் சென்று வெளியில எடுத்து விட்டவர். அந்த விடையத்தில் சுமந்திரனின் குடும்பி ரணில் கையில் மாட்டுப்பட்டது சிங்களத் தலைமைகளுக்கு நிறையபேர் கடன் பட்டிருக்கினம் அதுதான் எல்லோரும் அவர்களுக்கு முன்னால் பம்முகினம். இதே பாணியைத்தான் சுமந்திரனும் கடைப்பிடித்து ஒரு அடிமைகள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். நக்குண்டார் நாவிழந்தார். ஒரு பேச்சுக்காக சொல்லுறன் இந்த அடிமைகளிடம் நாம் கேட்டு எமது தேவைகளை நிறைவேற்றுவதை விட நேரடியாக ஒற்றையாகவோ ஒருமித்தோ சிங்களவனிடம் போய்க் கேட்கலாம்.
  8. இல்லை நமல் கொதிக்கமாட்டார் சந்தோஷப்படுவார் காரணம் கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்க்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது என.
  9. Monument நினைவுச் சின்னத்துக்கும் நினைவகத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் தமிழர் உரிமை பெற்றுத்தரப்போகிறார்கள். நம்பிட்டம்
  10. சுமந்திரன் இல்லாத ஒரு தமிழர் அரசியல் களம் எதிர்காலத்தில் வருவதற்கான சூழல் இப்போது உருவாகி இருப்பதை சுமந்திரன் உணர்ந்துள்ளார், அதன் வெளிப்பாடே இவரது இந்த அறிக்கை. நான் நினைக்கிறேன் விசையம் சுமந்திரனது கையை மீறிக்கொண்டு போகிறது. இப்படி இருந்தால் சுமந்திரனை எல்லோரும் மறந்துவிடக்கூடியநிலை வரும் என அவர்நினைக்கிறார்.
  11. இது தேர்தல்க் கணக்கு, தமிழரசுக் கட்சி 63327 + சங்கு 22513 மாம்பழம் 7496 --------------- 93336 --------------- இவைகளுடன் சுயெட்சை கட்சி 17 க்குச் (ஊசிச்சின்னம்) சென்ற வாக்குகள் சேர்ந்தால் ஊசி + 93336 121322 வாக்குகள் மேற்கூறிய 121322 வாக்குகளுடன் சைக்கிள் கட்சி பெற்ற வாக்குகள் சேர்த்தால் 149308 வாக்குகள் இந்த வாக்குகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் தமிழ்த்தேசிய அரசியலை நல்ல நேர்மையான முறையில் கடைப்பிடித்தால் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 149308 வாக்குகளைப் பெறலாம். இலங்கைத் தேர்தலில் விகிதாசார நடைமுறையின்மூலம் தேசியக்கட்சிகள் பெற்றுக்கொள்ளக்குடிய வபாராளுமன்ற உறுப்புரிமையை ஒன்றுடன் மட்டுப்படுத்தியிருக்கலாம். தவிர இமூறை எதிர்கொண்ட அனுர அலையை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கலாம். அனுர தரப்புக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் அதாவது அங்கஜன் டக்ளஸ் மற்றும் விஜயகலா ஆகியோர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைலிருந்து இம்முறை அங்கஜன் டக்ளஸ் ஆகிய இருவரும் பெற்ற வாக்குகளைக கழித்து வரும் வாக்குகளின் கூட்டுத்தொகையே இம்முறை அனுர தரப்புப் பெற்றுக்கொண்டது.
  12. தேர்தல் கணக்கு 2020 ம் ஆண்டு, டக்லஸ் 45927 அங்கஜன் 49373 விஜயகலா 6522 மேற்கூறிய முவரதும் மொத்த வாக்குகள் 108344. இவைகள் அனைத்தும் தமிழ்தேசியத்தை தவிர்த்த வாக்குகள். இம்முறை விஜயகலா நீங்கலாக டக்ளஸ் அங்கஜன் பெற்றவாக்குகள் கூட்டுத்தொகை 30157 மட்டுமே. இம்முறை யாழில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் 80000. யாழ் மக்கள் துரோகிகள் இல்லை தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கன்னைபிரித்து ஆடினாங்களே அவங்களும் அவங்களைப் பிரித்த சுமந்திரனுமே துரோகிகள். இதில் டாக்குத்தர் என்பவருக்கு கிடைத்த வாக்குகளும் தமிழ்த்தேசியப் பரப்பின் வாக்குகளின் ஒரு பகுதியே.
  13. மண்டையன் குழுத் தலைவருக்கு இன்னமும் குசும்பு குறையவில்லை
  14. எங்கையிருந்து இந்தக்காசு வந்தது? ஏன் குவாடரையும் கோழிப்புறியாணியையும் மறந்துவிட்டார்கள்? வெற்றிலையை வைத்து குழதைமேல் சத்தியம் வாங்கினார்களா? இனிமேல் தமிழ்நாட்டு மக்களை விமர்சிக்க எவருக்கும் யோக்கியதை இல்லை.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.